Saturday, January 1, 2011

ஒலியின் சிறந்த 100 பாடல்களில் முதல் TOP-TEN பாடல்கள் கவுண்ட் டவுன் - 2010

வணக்கம் நண்பர்களே, புது வருடம் பிறந்து நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று கொண்டாடிகிட்டு இருக்கோம், இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

இந்த தருணத்தில் இங்க சிங்கையில் நடைபெற்ற ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுண் 2010 நிகழ்ச்சியில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்களை தெரிந்துகொள்வொம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நேயர்கள் அனைவரும் அலைபேசி மூலம் வாக்களித்து தேர்வு செய்தததாகும். ஒலி வானொலியின் இந்த நிகழ்ச்சி நேற்று இரவு (31/12/10) சிங்கையின் Fort Canning வளாகத்தில் 1000க்கணக்கான நேயர்கள், ரசிகர்களுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாத்துடன் இனிதே நடந்து முடிந்தது.

10 ஆவது இடம் உத்தமபுத்திரன் படத்திலிருந்து இடிச்ச பச்சரிசி.... என்ற பாடல்

இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ரஞ்சித், சங்கீதா, வினயா
வரிகள்: அண்ணாமலை

9 ஆவது இடம் பையா படத்திலிருந்து என் காதல் சொல்ல....

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்

8 ஆவது இடம் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலிருந்து யார் இந்த பெண்தான்...

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: நா.முத்துக்குமார்

7 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து காதல் அணுக்கள்.....

இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து

6 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து இரும்பிலே ஒரு இருதயம்....

இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: A.R.ரஹ்மான், Kash 'n' Krissy
வரிகள்: மதன் கார்க்கி, Kash 'n' Krissy (English

5 ஆவது இடம் வின்னை தாண்டி வருவாயா படத்திலிருந்து ஹொசானா.....

இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய், பிளாஷே, சுசென்னா டி மெல்லோ
வரிகள்: தாமரை

4 ஆவது இடம் பையா படத்திலிருந்து துளி துளி மழையாய்..........

இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: நா.முத்துக்குமார்

3 ஆவது இடம் ராவாணன் படத்திலிருந்து உசுரே போகுதே.........

இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து

2 ஆவது இடம் மதராசப்பட்டிணம் படத்திலிருந்து பூக்கள் பூக்கும் தருணம்.......

இசை: ஜி.வி.பிராகஷ் குமார்
பாடியவர்கள்: ரூப்குமார், ஹரினி, ஆண்ட்ரியா
வரிகள்: நா.முத்துக்குமார்

1 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.........

இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: ஜாவத் அலி, சின்மயி
வரிகள்: பா.விஜய்

***********************************************************************

இந்த வரிசைகளில் 2003 ஆம் ஆண்டு முதல் இடத்தைப் பிடித்தப் பாடல் பாய்ஸ் படத்திலிருந்து அலே அலே,
இசை: A.R.ரஹ்மான்

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்திலிருந்து காதல் வளர்த்தேன்....
இசை: யுவன் சங்கர் ராஜா

2005 ஆம் ஆண்டு கஜினி படத்திலிருந்து சுட்டும் விழி சுடரே....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

2006 ஆம் ஆண்டு தலைநகரம் படத்திலிருந்து ஏதோ நினைக்கிறேன்..........
இசை: D.இமான்

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்திலிருந்து அதிரடிக்காரன்....
இசை: A.R.ரஹ்மான்

2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்திலிருந்து கண்கள் இரண்டால்.......
இசை: ஜேம்ஸ் வசந்தன்

2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்திலிருந்து வாராயோ வாரோயோ....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

2010 ஆம் ஆண்டு எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.....
இசை: A.R.ரஹ்மான்

நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்

********************************************************************
அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
Photobucket

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

38 comments:

  1. வருகைதரும் அனைத்து அன்பு நெஞ்சங்களையும் இனிதே பூங்கொத்துடன் வரவேற்கிறேன்........

    [im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/001S052_gnm-1.gif [/im]

    ReplyDelete
  2. அன்பான மாணவனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. சென்ற வருடத்திய பாடல்களின் தொகுப்பு நல்லா இருக்கு. முந்தைய ஆண்டுகளின் முதல் இட பாடல்களை குறிப்பிட்டு இருந்தது, அருமை.

    ReplyDelete
  4. நல்ல ரசனை மாணவன் அருமையாக உள்ளது.....

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்

    ReplyDelete
  6. தலைவர் பாட்டு முதலாவதா வந்தது மகிழ்ச்சி

    Again happy new year

    ReplyDelete
  7. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!

    ReplyDelete
  8. உங்களது பொன்னான பணி சீ ஒலி தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. அருமை அண்ணே ... அசத்தல் பதிவு ...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  12. பத்து பாடல்களின் வரிசை தொகுப்பு அருமை!
    உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
    எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
    -கலையன்பன்.

    இது பாடல் பற்றிய தேடல்!

    !

    ReplyDelete
  13. இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.

    ReplyDelete
  14. Nice collections!
    Happy New Year to you too.

    ReplyDelete
  15. இங்க இதெல்லாம் நான் கவனிக்கிறது இல்லை.... கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி மாணவன்!

    ReplyDelete
  16. இதில் இடித்த பச்சரிசி...பாடல் தவிர... மீதி எல்லாமே எனக்கு பிடித்த சாங் தான்..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)

    ReplyDelete
  17. // பாரத்... பாரதி... said...
    அன்பான மாணவனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//

    உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க பாரதி

    உங்களுக்கும் வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  18. // பாரத்... பாரதி... said...
    சென்ற வருடத்திய பாடல்களின் தொகுப்பு நல்லா இருக்கு. முந்தைய ஆண்டுகளின் முதல் இட பாடல்களை குறிப்பிட்டு இருந்தது, அருமை.//

    Thanks

    ReplyDelete
  19. // ம.தி.சுதா said...
    நல்ல ரசனை மாணவன் அருமையாக உள்ளது.//

    நன்றி நண்பா...

    ReplyDelete
  20. // கல்பனா said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்//

    ஆசிர்வாதத்துக்கும் வாழ்த்துகும் நன்றிங்க சகோ

    ReplyDelete
  21. // எப்பூடி.. said...
    தலைவர் பாட்டு முதலாவதா வந்தது மகிழ்ச்சி

    Again happy new year//

    ஆமாம் நண்பரே நாங்கள் எதிர்பார்த்ததுதான் உங்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. // எஸ்.கே said...
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!//

    கண்டிப்பாக அமையும் நண்பரே உங்களைப்போன்ற நண்பர்களின் ஆசியும் வாழ்த்துடனும்...

    ReplyDelete
  23. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    உங்களது பொன்னான பணி சீ ஒலி தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    உங்கள் பணியும் தொடரட்டும் புத்தாண்டில் தொடர்ந்து....

    ReplyDelete
  24. // அரசன் said...
    அருமை அண்ணே ... அசத்தல் பதிவு ...
    புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. // சுசி said...
    நல்ல பகிர்வு.//

    நன்றிங்க சகோ....

    ReplyDelete
  26. // சிவகுமாரன் said...
    இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
    இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
    மகிழ்வான முத்தாண்டாய்
    மனங்களின் ஒத்தாண்டாய்
    வளங்களின் சத்தாண்டாய்
    வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
    வெத்தாண்டாய் இல்லாமல்
    வெற்றிக்கு வித்தாண்டாய்
    விளங்கட்டும் புத்தாண்டு.//

    கவிதையுடனான வாழ்த்துக்கு நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  27. // கலையன்பன் said...
    பத்து பாடல்களின் வரிசை தொகுப்பு அருமை!
    உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
    எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
    -கலையன்பன்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete
  28. // vanathy said...
    Nice collections!
    Happy New Year to you too.//

    வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோ

    ReplyDelete
  29. // வைகை said...
    இங்க இதெல்லாம் நான் கவனிக்கிறது இல்லை.... கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி மாணவன்!//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  30. // Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
    இதில் இடித்த பச்சரிசி...பாடல் தவிர... மீதி எல்லாமே எனக்கு பிடித்த சாங் தான்..

    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. // சசிகுமார் said...
    Nice//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  32. புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  33. // ஆர்.கே.சதீஷ்குமார் said...
    புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே//

    உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  34. தங்களுக்கு எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  35. நன்றீ மாண்வன், புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  36. இன்றுதான் தங்கள் பக்கம் வந்தேன் பாட்டு எல்லாமே நல்லா இருக்கு.

    ReplyDelete
  37. //Lakshmi said...
    இன்றுதான் தங்கள் பக்கம் வந்தேன் பாட்டு எல்லாமே நல்லா இருக்கு//

    தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்கம்மா

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
    நன்றி

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.