Friday, December 31, 2010

வருக புத்தாண்டே... வளம்தனைத் தருக புத்தாண்டே.......!

வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011) வரவேற்க ஆவலாக உள்ளோம் இந்த தருணத்தில் நமது வலைப்பூ மூலம் உங்கள் அனைவருக்கும் வலையுலகில் என்னோடு சேர்ந்து பயணிக்கும் சக பதிவர் நண்பர்களுக்கும் இதுவரை நமது தளத்தில் 128 பாலோவர்ஸாக சேர்ந்து என்னை பெருமைபடுத்திக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் பதிவுகளை மின்னஞ்சலில் வாசிக்கும் நண்பர்களுக்கும் மற்றும் பதிவுகலக வாசகர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


வருக புத்தாண்டே.........

கசக்கின்ற துன்பத்தை எடு
இனிக்கின்ற இன்பத்தை கொடு

அழிக்கின்ற ஆயுதங்கள் எடு
காக்கின்ற கரங்களை கொடு

கெடுக்கின்ற பழக்கங்கள் எடு
வளர்கின்ற எண்ணங்கள் கொடு

அழுகின்ற கவலைகள் எடு
சிரிக்கின்ற மலர்களை கொடு

உதிர்கின்ற நிலைகளை எடு
தளிர்கின்ற மழலைகள் கொடு

அடிக்கின்ற கைகளை எடு
அணைக்கின்ற இதயங்கள் கொடு

சுடுகின்ற தீமையை எடு
குளிர்கின்ற நன்மைகள் கொடு

உழைக்கின்ற குழந்தைகள் எடு
உணர்கின்ற பெற்றோர்கள் கொடு

நடிக்கின்ற அரசியல் எடு
துடிக்கின்ற இளைஞர்கள் கொடு

மடிகின்ற ஜாதிகள் எடு
மறக்கின்ற மனிதத்தை கொடு

இனியும் கேட்டு கொண்டெ இருப்பேன்
எனக்கு எடுத்து கொடு...
வருக புத்தாண்டே..வளம்தனைத்
தருக புத்தாண்டே..!

இளைஞர் படை கொண்டே..தமிழ்
மறவர் துணை கொண்டே.. (வருக)

வறுமை புறமோட..கல்வித்
திறமை வழிகாட்ட.. (வருக)

வயல்கள் கதிரோடி...உயர்
நதிகள் வழிந்தோடி.. (வருக)

ஊழல் வெளியேற..நேர்மைச்
சூழல் உருவாக.. (வருக).


அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!


கல்வியும் கல்வி சார்ந்தவையும்

இந்திய மொழிகளின் அகராதிகள் தமிழ்,ஹிந்தி, மராட்டி, பெங்காலி என 12 மொழிகளின் அகராதிகள் மற்றும் ஆசியன் ஈரோப்பியன் போன்ற உலக மொழி அகராதிகளும் உள்ளன, ஆங்கிலத்திலிருந்து தமிழ், ஆங்கிலத்திலிருந்து ஹிந்தி இன்னும் பல மொழி மாற்றிகளும்(Translator), தமிழ் மென்புத்தகங்களின் தறவிரக்கம்,அலைபேசிக்கான அகராதிகள் மற்றும் திருக்குறள் போன்ற மென்பொருள்கள், குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள், இன்னும் பல செய்தித் தகவல்கள் ஒரே தளத்தில் கிடைக்கின்றன. ஒருமுறை இந்தத்தளம் சென்று பாருங்கள் நிச்சயம் பயனுள்ளதாய் இருக்கும். இந்தத்தளம்பற்றி ஏற்கனவே பல நண்பர்களுக்கும் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் தெரியாத புதிய நண்பர்களுக்கு பயனுள்ளதாய் இருக்கும் என்பதற்காக பகிர்ந்துகொள்கிறேன்

தளத்திற்கான சுட்டி: http://www.tamilcube.com.sg/

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்

உங்கள் மாணவன்

50 comments:

  1. சுடச்சுட பின்னூட்டம்...

    ReplyDelete
  2. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. [im]http://4.bp.blogspot.com/_QIPndlP2nNI/TP4caQbOMtI/AAAAAAAABLU/NOdz6B3AnQE/s1600/happy%2Bnew%2Byear%2B2011%2Bgif%2Bimage%2Bdownload%2Bfree.gif[/im]

    ReplyDelete
  4. [im]http://image.shutterstock.com/display_pic_with_logo/170017/170017,1281195114,1/stock-vector-happy-new-year-all-elements-are-layered-separately-in-vector-file-58640119.jpg[/im]

    ReplyDelete
  5. இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  6. [card="green"]புத்தாண்டு வாழ்த்துக்கள்.[/card]

    ReplyDelete
  7. உங்களுக்கு என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. கேட்டதையெல்லாம் கொடுக்கட்டும் கடவுள்.! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. கசக்காத பீரு கொடு
    காசு கேட்டால் தலையை எடு!

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. மொக்கையில்லா பதிவை கொடு
    மொக்கை போட்டால் விரலை எடு

    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. பதிவு அருமை. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. [ma][im]http://1.bp.blogspot.com/_HBaQvedblbU/TRhkIieGPzI/AAAAAAAAAmg/hNLgBvK7gmg/s1600/HAPPY+NEW+YEAR+2011+GREETING+CARD.jpg[/im][/ma

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. [ma]இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்[/ma]

    ReplyDelete
  15. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. அருமையான வரவேற்புக் கவிதை...
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு எல்லா வளமும் கொடுக்க வாழ்த்துக்கள்.. :-)

    //அழுகின்ற கவலைகள் எடு
    சிரிக்கின்ற மலர்களை கொடு//

    இதை...இப்படியும் சொல்லலாமாங்க...

    [co="red"]அழுகின்ற கவலைகள் எடு
    மலர்கின்ற சிரிப்பினை கொடு.. :-)[/co]

    ReplyDelete
  17. [im]http://3.bp.blogspot.com/_--YjWiyF8eE/Sz0kj8YYysI/AAAAAAAAGDE/OsBMMWRE5ko/s400/happy-new-year.jpg[/im]

    ReplyDelete
  18. இனியப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. உங்களுக்கும் அனைத்து நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
  21. வாழ்த்துக்கள்..தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  22. புத்தாண்டு வாழ்த்துக்கள் மாணவரே

    அடுத்த ஆண்டாவது நல்ல படிங்க ;)

    ReplyDelete
  23. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  24. அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டில் எந்த குறையுமின்றி மகிழ்ச்சி,நிம்மதி பெருக அந்த ஆண்டவனை வேண்டி கொள்கிறேன்.

    ReplyDelete
  25. உங்களுக்கு
    எங்கள் புத்தாண்டு வாழ்த்துகளும்

    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  26. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    தாங்கள் கொடுத்துள்ள தளம் மிக அருமையான ஒன்று.
    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  27. தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    அழியா வடுக்கள்

    ReplyDelete
  28. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  29. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  30. ரொம்ப அருமையா எழுதி இருக்கீங்க ...
    நல்லா இருக்கு அண்ணே ....
    வாழ்த்துக்கள் ..

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

    ReplyDelete
  31. எதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  32. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  33. இன்றும் நாளையும் யார் எந்த பதிவு போட்டாலும் அதற்க்கான பின்னூட்டம் மட்டும் டெம்ப்ளேட் பின்னூட்டம்தான். அது
    புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. ஆங்கில புத்தாண்டு அனைத்து மகிழ்ச்சியையும் தரட்டும்!!

    ReplyDelete
  35. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. புத்தாண்டு வாழ்த்துகள் மாணவன்......

    ReplyDelete
  37. தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  38. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    ReplyDelete
  39. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  40. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும், எனது இதயங்கனிந்த வாழ்த்துக்களும், நன்றிகளையும் உங்கள் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்.......

    இந்த புது வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.

    நன்றி
    நட்புடன்
    உங்கள் மாணவன்

    ReplyDelete
  42. அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும்...
    [ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/newyear2010.gif[/im][/ma]

    ReplyDelete
  43. வருகை தந்து வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும்ன் எனது கோடாணகோடி நன்றிகள்.....

    [ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/shankarp071_original.jpg[/im][/ma]
    [im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/Nandri.jpg [/im]

    ReplyDelete
  44. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  45. பழையதை மறப்போம்
    புதியதை நினைப்போம்

    கோவங்களை துரோப்போம்
    சந்தோசங்களை பகிர்வோம்
    ...
    எதிரியை மன்னிப்போம்
    நண்பனை நேசிப்போம்

    சொன்னதை செய்வோம்
    செய்வதை சொல்வோம்

    தீயதை விட்தெரிவோம்
    நல்லதை தொடர்வோம்

    2010 இற்கு விடை கொடுப்போம்
    2011 இணை வரவேற்போம் ...


    அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
    wish u happy new year to all

    ReplyDelete
  46. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  47. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  48. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
  49. வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள் வாழ்த்துகள்

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.