Showing posts with label பொது அறிவு. Show all posts
Showing posts with label பொது அறிவு. Show all posts

Monday, January 24, 2011

கணினியும் கணினி சார்ந்தவையும் - 2

சிந்தனைக்கு: உன் தகுதி உனக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துகொள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் கணினிபற்றிய சில அடிப்படைப் பொது அறிவுத் தகவல்களை தெரிந்துகொள்வோம்.

Wednesday, December 22, 2010

காலண்டர் பிறந்த கதை...

வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011)  வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!

Monday, December 20, 2010

கணினியும் கணினி சார்ந்தவையும்-1

அன்பின் நண்பர்களுக்கு இனிய வணக்கங்கள், 
பதிவுலகம் சம்பந்தமான ஒரு மகிழ்ச்சியான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், சமீப காலமாக பதிவுகள் எழுதாமல் இருந்த மதிப்பிற்குரிய திரு.பிகேபி ஐயா அவர்கள் மீண்டும் பதிவு எழுத ஆரம்பித்திருக்கிறார் அவரின் வருகை மிகவும் மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் உள்ளது.

Wednesday, December 15, 2010

எண்ணில் பிறந்த சொற்கள்

நம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள்.