வணக்கம் நண்பர்களே நாம் அனைவருமே புத்தாண்டை (2011) வரவேற்க ஆவலுடனும் உற்சாகத்தோடும் காத்திருக்கிறோம், புது வருடத்திற்கு விதவிதமான வடிவமைப்புகளில் காலண்டர்கள் வாங்கி மகிழுவோம் காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!
கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்ககால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு. 45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே.
இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆனைப்படி, அலோயிஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது.
ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முத்ன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இந்தப் பட்டியலின் கடைசி நாடு.
மாதங்களின் பெயர் வரலாறு:
ஜனவரி: ரோமன் இதிகாசத்தில் “துவக்கங்களின் கடவுளாக” காணப்பட்ட ஜானஸ்லானுயாரியஸ் கடவுளின் பெயரே கிரிகோரியன் காலண்டரின் முதல் மாதமான ஜனவரிக்கு வழங்கப்பட்டது.
பிப்ரவரி: ஜூலியன் மற்றும் கிரிகோரியன் காலண்டரின் இரண்டாவது மாதம் பிப்ரவரியே “சுத்தப்படுத்தல்” எனும் பொருள் தரும் ஃபெப்ரம் எனும் இலத்தீன் சொல்லிலிருந்து பிறந்ததே பிப்ரவரி. புராதன ரோமர்கள் பிப்ரவரி மாதம் 15 ம் தேதி ஃபெப்ரா எனும் சுத்தப்படுத்தும் செயலைச் செய்வதற்காக சூட்டப்பட்டதே இந்த பிப்ரவரி.
மார்ச்: ரோமர்களின் போர்க்கடவுளான “மார்ஸி: என்பதிலிருந்து உருவானதே மார்ச் கி.மு 700 களில் ரோமாபுரியை ஆண்ட நுமபோம் விலஸ் மன்னர் ஜனவரியையும், பிரபரிவரியையும் ஒன்றினைப்பதற்கு முன்பு வரை மார்ச் மாதமே ரோமக் காலண்டரின் முதல் மாதம்.
ஏப்ரல்: ஏபரல் மாதப் பெயர் பிறந்தது பற்றி பல்வேறு கருத்துக்கள் உள்ளன. ‘திறக்குக’ எனும் பொருள் தரும் ‘அபேரிரே’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்துதான் ஏப்ரல் மாதத்திற்கு அப்பெயர் கிடைத்தது என்பது ஒரு கருத்து. ரோம ஐதீகப்படி எல்லா மாதங்களின் பெயர்களும் கடவுள் பெயரிலிருந்தே துவங்குகிறது. அதன்படி ஏப்ரல் மாதம் வீனஸ் தேவதையின் மாதமாகக் கருதப்படுகிறது கிரேக்கர்கள் வீனஸை அஃப்ரோடைட் என்றே அழைக்கினறனர் அதன்படி வீனஸ் தேவதையின் மாதம் எனும் பொருள் தரும் ‘அப்லோரிஸ்’ என்னும் சொல்லே ஏப்ரல் மாதத்திற்கு வழங்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
மே: கிரேக்கக் கடவுளான ‘மாயியா’ வின் பெயரே மே மாதத்திற்கு வழங்கப்பட்டுள்ளது
ஜூன்: ஜூபிடர் கடவுளின் மனைவியாக புராதன ரோமர்கள் கருதிய ’ஜூனோ’ என்பதிலிருந்தே ஜூன் மாதம் பிறந்தது
ஜூலை: ரோமக் காலண்டரின் மாதமாக கருதப்பட்ட, இலத்தீன் மொழியின் ‘கவிண்டிலஸ்’ என அழைக்கப்பட்ட இம்மாதத்தில்தான் ஜூலியஸ் சீசர் பிறந்தார். அதையடுத்தே இம்மாதத்திற்கு ஜூலை எனப் புதுப்பெயர் சூட்டப்பட்டது
ஆகஸ்ட்: ஆகஸ்ட் மாதம் புராதன ரோமக் காலண்டரில் ஆறாவது மாதமாகக் கருதப்பட்டது. ஆறாவது எனப் பொருள்படும் ‘ஸெக்டிலஸ்’ எனும் இலத்தீன் சொல்லே துவக்ககால ரோமக் காலண்டரில் இம்மாதத்தின் பெயராக ப் ப்யன்படுத்தப்பட்டிருந்தது. பிற்பாடு கி.மு எட்டாம் நூற்றாண்டில் அலெக்ஸாண்ட்ரியா நகரை வென்ற அகஸ்டஸ் சக்ரவர்த்தியின் சிறப்பை வெளிப்படுத்தும் விதத்தில் இம்மாதத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது.
செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
அக்டோபர்: இலத்தீன் மொழியில் ‘எட்டு’ எனப் பொருள் தரும் “அக்டோ” என்ற சொல்லிலிருந்து வந்ததே அப்பெயர்.
நவம்பர்: ஒன்பது எனும் பொருள் தரும் ‘நோவம்’ எனும் இலத்தீன் சொல்லிலிருந்து உருவானதே நவம்பர்.
டிசம்பர்: இலத்தீன் மொழியில் ‘பத்து’ எனும் பொருள் தரும் “டிசம்பர்” ரோமக் காலண்டரில் பத்தாவது மாதமாக இருந்தது.
இந்திய தேசியக் காலண்டர்
கி.பி. 78 இல் துவங்கும் சக காலண்டரே இந்தியாவின் தேசியக் காலண்டராக கருதப்படுகிறது.சாதவாஹன மன்னரான சாலிவாஹன் உஜ்ஜைனி மன்னர் விக்ரமாதித்தனை போரில் வென்றதையடுத்து சக வருடம் துவங்கியது . இந்தியாவில் கிரிகோரியன் காலண்டரும் சக வருடக் காலண்டரும் அதிகாரப் பூர்வமாகப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. 1957 இன் காலண்டர் மறு சீரமைப்பு கமிட்டியே சக காலண்டரை அதிகாரப் பூர்வ காலண்டராக அங்கீகரிக்கப் பரிந்துரை வழங்கியது. கிரிகோரியன் காலண்டரின் 1957 மார்ச் 22 ஆம் தேதியில்தான் சக வருடத்தின் முதல் மாதமான சைத்ரம் 1 , 1879 இல் அதிகாரப் பூர்வமாகத் துவங்கியது.
தமிழ்க் காலண்டர்:
சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. கிரிகோரியனைப் போன்றே சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 மாதங்கள் இதிலும் உண்டு
இஸ்லாமியக் காலண்டர்:
முகமது நபி மெக்காவிலிருந்து மதினாவுக்குச் சென்ற நாளிலிருந்துதான் இஸ்லாமிக் காலண்டரின் வருடம் துவங்குகிறது. கி.பி. 622 இல் நிகழ்ந்தது நபியின் பயணம். சந்திரனை அடிப்படையாக கொண்ட இது 12 மாதங்கள் கொண்டது
ஜூலியன் காலண்டர்
கி.மு.45 இல் பிரபல வானியல் நிபுணராக இருந்த கோஸிஜின்ஸி என்பவரின் அறிவுரைப் படி இக்காலண்டரை நடைமுறைப் படுத்தியவர் ஜூலியஸ் சீசரே. தற்போது பரவலாகப் பயன்படுத்தப் பட்டு வரும் கிரிகோரியன் காலண்டரின் முன்னோடி இது. ஜூலியன் காலண்டரின்படி ஒரு வருடத்திற்கு 365 நாட்கள். “லீப் வருடம்” என்பது ஜூலியன் தந்த கொடையே.
கற்போம் கற்பிப்போம்
வாழ்க வளமுடன்என்றும் நட்புடன்
இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!
கற்போம் கற்பிப்போம்
நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் அலட்சியப்படுத்தாமலும் உங்கள் வாக்குகளை இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் பதிந்து செல்லுங்கள் மேலும் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும் நன்றி..! உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
உங்கள் மாணவன்
பயனுள்ள தகவல்
ReplyDeleteஅப்பா முதல் வடை எனக்கே எனக்கு
ReplyDeleteஎங்கே வடை..
ReplyDeleteஅடடா
ReplyDeleteவடை கிடைக்காததால், படிக்காமல் வெளி நடப்பு செய்கிறேன்
ReplyDeleteNice! :-)
ReplyDeleteஹா ஹா
ReplyDeleteஇந்த முறை முதல் வடை எனக்கே எனக்கு
//Arun Prasath said...
ReplyDeleteஎங்கே வடை..//
[ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/ithovadai-1.jpg[/im][/ma]
மிகவும் சிறப்பானதொரு தகவல் நண்பரே . பல அறியத் தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அறியத் தந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteமாணவன்னு நிரூபிசுடீங்க
ReplyDeletegood post
ReplyDeletevera enna comment poda
அண்ணே அசத்தலான பதிவு ... நிறைய விடையங்களை அடுக்கி வச்சிருக்கிங்க ...
ReplyDeleteநான் அப்படியே அசந்துபோயிட்டேன் ... நான் இப்போதான் உங்க பதிவை வச்சி தான் காலண்டர் பற்றி நிறைய தெரிஞ்சிகிட்டேன் .... மீண்டுமொரு தரமான பதிவு ... வாழ்த்துக்கள் அண்ணே ....
புதுவருடம் பிறக்க போகும் இந்த தருணத்தில் ஒரு தரமான பதிவு ...
ReplyDeleteஅசத்துங்க .. தொடரட்டும் உங்கள் வலைபயணம் ....
நல்ல தகவல்! அருமையாக உள்ளது!
ReplyDeleteநான் கூட ஒரு தடவை மாயன் காலண்டர் பற்றி தகவல் தேடி எழுதினது ஞாபகத்துக்கு வருது!
மிக்க நன்றி மாணவன்... பல விசயங்களை மீள நினைவுபடுத்தியுள்ளீர்கள்...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
[ma]காசால் போன் சார்ஜ் இடுவது எப்படி...???[/ma]
பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete[MA][si="5"][co="red"]அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பா.[/co][/SI][/MA]
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநீ நிஜமாவே நல்ல மாணவன்தாம்பா.. இப்படி கலக்குறியே..
ReplyDeleteபுதிய தகவல்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
ReplyDelete-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com
ஒரு நாள் இல்லைன்னா என்னமோ நடக்குது. அட பாவிகளா நான் என்ன கமெண்ட் போடுறது?
ReplyDeleteமாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
ReplyDeleteசூப்பர் புதிய தகவல் பாரட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்
ReplyDeleteயப்பா! என்ன அறிவு இந்த புள்ளைக்கு! என்னமோ போப்பா!!
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஒரு நாள் இல்லைன்னா என்னமோ நடக்குது. அட பாவிகளா நான் என்ன கமெண்ட் போடுறது///////////
யோவ் போலிசு! இந்த கமென்ட எத்தன ப்ளாக்ல போடறது?!!
good informations, Sir.
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDelete//Speed Master said...
ReplyDeleteமாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail
உங்கள் பொன்னான பனி தொடரட்டும்(இங்கும் பனி அதிகம்)
ReplyDelete//மாணவனைக் கவணிப்பவர்கள்//
ReplyDeleteசெமத்தியா கவனிச்சிருப்பாங்க போல..
///மாணவனின் ரேங்க்///
ReplyDeleteரெங்க் கார்டில் யார் கையெழுத்து போட்டது?
//தமிழுக்கு பெருமை....!//
ReplyDeleteஎது இந்த பிளாக் படிக்காம இருப்பதா?
/பதிவுகளை மின்னஞ்சலில் பெற//
ReplyDeleteஇது வேறையா?
Ok. come to Vaigai blog
ReplyDeleteநல்ல தகவல்களா கொடுத்துருக்கீங்க!!!!
ReplyDeleteசூப்பர்
நல்ல மாணவன்தான் போங்க...
ReplyDeleteGood Post..
ReplyDeleteமாணவனென்று பெயரை வைத்துக்கொண்டு ஆசிரியர் வேலை செய்கிறீர்கள், தன்னடக்கமா? :-) பதிவு சிறப்பாக உள்ளது.
ReplyDeleteநல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றிகள்...
ReplyDeletewow.use full information
ReplyDeletedont know what to write..
v.v.good
100/100 marks.
பயன் உள்ள பதிவு ,டைப் பண்ணவே 2 மணீ நேரம் ஆகி இருக்கும் போல ,நல்ல உழைப்பு
ReplyDeleteஏண்ணே.. பட்டாபட்டி காலண்டரை விட்டுட்டீங்க?..
ReplyDeleteஹி..ஹி
பல தெரியாத விசயங்கள்..!!!நன்னி
பயனுள்ள தகவல்.
ReplyDelete/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//Speed Master said...
மாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail
FAil ஆகியே இப்படின்னா பாஸ் ஆகிறுந்த ??/
//Blogger Speed Master said...
ReplyDeleteபயனுள்ள தகவல்//
Thanks
//Blogger Speed Master said...
ReplyDeleteஅப்பா முதல் வடை எனக்கே எனக்கு//
ஆமாம்,உங்களுக்குதான் முதல் வடை
ஹிஹிஹி
//Blogger Arun Prasath said...
ReplyDeleteவடை கிடைக்காததால், படிக்காமல் வெளி நடப்பு செய்கிறேன்//
படிச்சுதான் ஆவனும் ஹிஹிஹி
//Blogger ஜீ... said...
ReplyDeleteNice! :-)//
Thanks
//Blogger !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
ReplyDeleteமிகவும் சிறப்பானதொரு தகவல் நண்பரே . பல அறியத் தகவல்களை இந்த பதிவின் வாயிலாக அறியத் தந்தமைக்கு நன்றிகள்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger Arun Prasath said...
ReplyDeleteமாணவன்னு நிரூபிசுடீங்க//
நன்றி நண்பா
//Blogger அருண் பிரசாத் said...
ReplyDeletegood post
vera enna comment poda//
ஹிஹிஹி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger அரசன் said...
ReplyDeleteஅண்ணே அசத்தலான பதிவு ... நிறைய விடையங்களை அடுக்கி வச்சிருக்கிங்க ...
நான் அப்படியே அசந்துபோயிட்டேன் ... நான் இப்போதான் உங்க பதிவை வச்சி தான் காலண்டர் பற்றி நிறைய தெரிஞ்சிகிட்டேன் .... மீண்டுமொரு தரமான பதிவு ... வாழ்த்துக்கள் அண்ணே ....//
வாங்கண்ணே,நான் தெரிந்துகொண்டதை உங்களைப்போன்ற நண்பர்கள் தெரிந்துகொள்ளட்டும் என்று பகிர்ந்துகொண்டேன்
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger அரசன் said...
ReplyDeleteபுதுவருடம் பிறக்க போகும் இந்த தருணத்தில் ஒரு தரமான பதிவு ...
அசத்துங்க .. தொடரட்டும் உங்கள் வலைபயணம் ....//
அதனால்தான் அண்ணே இப்போது பதிவிட்டேன்
தொடர்ந்து ஊக்கப்படுத்தி வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி...!
//Blogger எஸ்.கே said...
ReplyDeleteநல்ல தகவல்! அருமையாக உள்ளது!
நான் கூட ஒரு தடவை மாயன் காலண்டர் பற்றி தகவல் தேடி எழுதினது ஞாபகத்துக்கு வருது!//
நன்றி எஸ்.கே சார்
//Blogger ம.தி.சுதா said...
ReplyDeleteமிக்க நன்றி மாணவன்... பல விசயங்களை மீள நினைவுபடுத்தியுள்ளீர்கள்...
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
நன்றி நண்பா
//தமிழ் உதயம் said...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா ...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி.....!
//Blogger ரஹீம் கஸாலி said...
ReplyDelete[MA][si="5"][co="red"]அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டிய அருமையான தகவல்களை தந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பா.[/co][/SI][/MA]//
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே....
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteபயனுள்ள தகவல்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சார்...
//Blogger வெறும்பய said...
ReplyDeleteநீ நிஜமாவே நல்ல மாணவன்தாம்பா.. இப்படி கலக்குறியே..
புதிய தகவல்...//
வாங்கண்ணே எல்லாம் உங்க ஆசிர்வாதம்தான்
//Blogger வைகறை said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!
-கவிஞர்.வைகறை
&
"நந்தலாலா" இணைய இதழ்,
www.nanthalaalaa.blogspot.com//
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார்,
தங்கள் முதல் வருகைக்கு மிக்க நன்றி சார்
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஒரு நாள் இல்லைன்னா என்னமோ நடக்குது. அட பாவிகளா நான் என்ன கமெண்ட் போடுறது?//
என்ன கமெண்ட் போடுறதுன்னு எங்கள கேட்குறீங்களா வெளங்கிரும்...
//Blogger Speed Master said...
ReplyDeleteமாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??//
கணினித்துறையில் வன்பொருள் பொறியாளருக்கான படிப்பு முடித்து வேலையும் அதே துறையில் தற்பொழுது சிங்கையில் ஒரு நிறுவனத்தில் System Administrator ஆக பணிபுரிந்துகொண்டே BBA இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறேன் நண்பரே எப்படியாவது ஒரு மாஸ்டர் டிகிரி முடித்துவிட வேண்டும் என்ற இலட்சியத்துடன்.......
//Blogger ஜிஎஸ்ஆர் said...
ReplyDeleteசூப்பர் புதிய தகவல் பாரட்ட வார்த்தைகள் இல்லை வாழ்த்துகள்//
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பா, நேரம் கிடைக்கும்போதெல்லாம வருகைதந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி நண்பா
//Blogger வைகை said...
ReplyDeleteயப்பா! என்ன அறிவு இந்த புள்ளைக்கு! என்னமோ போப்பா!//
ரொம்ப புகழாதீங்கண்ணே கூச்சமா இருக்கு ஹிஹிஹி
//Blogger வைகை said...
ReplyDeleteரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ஒரு நாள் இல்லைன்னா என்னமோ நடக்குது. அட பாவிகளா நான் என்ன கமெண்ட் போடுறது///////////
யோவ் போலிசு! இந்த கமென்ட எத்தன ப்ளாக்ல போடறது?!!//
அதானே நல்லா கேளுங்கண்ணே....
//Blogger vanathy said...
ReplyDeletegood informations, Sir//
சார் வேண்டாம், மாணவன்னு சொன்னாலே போதும்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger கல்பனா said...
ReplyDeleteபயனுள்ள தகவல்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//Speed Master said...
மாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail//
அண்ணே நீங்க படிச்சத கேட்கல...’
ஹிஹிஹிஹி
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஉங்கள் பொன்னான பனி தொடரட்டும்(இங்கும் பனி அதிகம்)//
எனக்கேவா நடத்துங்க நடத்துங்க....
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete///மாணவனின் ரேங்க்///
ரெங்க் கார்டில் யார் கையெழுத்து போட்டது?//
நீங்கதான்ணே மறந்துட்டீங்களா....
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//தமிழுக்கு பெருமை....!//
எது இந்த பிளாக் படிக்காம இருப்பதா?//
ஏண்ணே நல்லாத்தானே போய்ட்டுயிருக்கு
//Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete/பதிவுகளை மின்னஞ்சலில் பெற//
இது வேறையா?//
ஹிஹிஹிஹி
// /பதிவுகளை மின்னஞ்சலில் பெற//
ReplyDeleteஇது வேறையா?
December 22, 2010 11:06 PM
Delete
Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
Ok. come to Vaigai blog//
அங்கயுமா வைகை அண்ணே எஸ்கேப்....
//Blogger ஆமினா said...
ReplyDeleteநல்ல தகவல்களா கொடுத்துருக்கீங்க!!!!
சூப்பர்//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger அன்பரசன் said...
ReplyDeleteநல்ல மாணவன்தான் போங்க...//
hehehe Thanks
//Blogger பார்வையாளன் said...
ReplyDeleteபயனுள்ள பதிவு//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger பதிவுலகில் பாபு said...
ReplyDeleteGood Post..//
Thanks
//Blogger எப்பூடி.. said...
ReplyDeleteமாணவனென்று பெயரை வைத்துக்கொண்டு ஆசிரியர் வேலை செய்கிறீர்கள், தன்னடக்கமா? :-) பதிவு சிறப்பாக உள்ளது.//
அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பரே நான் இன்னும் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் மாணவன்தான்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger சந்ரு said...
ReplyDeleteநல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றிகள்...//
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger siva said...
ReplyDeletewow.use full information
dont know what to write..
v.v.good
100/100 marks.//
அட மார்க் 100/100ஆ மிகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது நண்பா மிக்க நன்றி
தொடர்ந்து இணைந்திருங்கள்..........
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteபயன் உள்ள பதிவு ,டைப் பண்ணவே 2 மணீ நேரம் ஆகி இருக்கும் போல ,நல்ல உழைப்பு//
ஆமாம் அண்ணே தகவல்களை ஓரளவுக்காவது நண்பர்கள் முழுவதும் தெரிந்துகொள்ளட்டும் என்ற முயற்சிதான் அண்ணே,உங்களைப் போன்றவர்கள் பாராட்டும்போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger பட்டாபட்டி.... said...
ReplyDeleteஏண்ணே.. பட்டாபட்டி காலண்டரை விட்டுட்டீங்க?..
ஹி..ஹி
பல தெரியாத விசயங்கள்..!!!நன்னி//
வாங்க பட்டா சார்,
உங்க காலண்டர அடுத்த பதிவுல சேர்த்துக்குவோம் சார்
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//Blogger சே.குமார் said...
ReplyDeleteபயனுள்ள தகவல்.//
மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து இணைந்திருங்கள்.....
//Blogger Speed Master said...
ReplyDelete/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Speed Master said...
மாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail
FAil ஆகியே இப்படின்னா பாஸ் ஆகிறுந்த ??//
பாஸ் ஆகிருந்தா பிளாக் எழுத வந்திருக்கமாட்டேன்
ஹிஹிஹிஹி
//Blogger Speed Master said...
ReplyDelete/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Speed Master said...
மாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail
FAil ஆகியே இப்படின்னா பாஸ் ஆகிறுந்த ??//
பாஸ் ஆகிருந்தா பிளாக் எழுத வந்திருக்கமாட்டேன்
ஹிஹிஹிஹி
--------
நினைத்தேன் இந்த பதில் தான் வரும் என்று
//Speed Master said...
ReplyDelete//Blogger Speed Master said...
/// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//Speed Master said...
மாணவரே தாஙகள் என்ன படித்துள்ளீர்கள்??
///
SSLC Fail
FAil ஆகியே இப்படின்னா பாஸ் ஆகிறுந்த ??//
பாஸ் ஆகிருந்தா பிளாக் எழுத வந்திருக்கமாட்டேன்
ஹிஹிஹிஹி
--------
நினைத்தேன் இந்த பதில் தான் வரும் என்று//
உங்களுக்கும் தெரிஞ்சிருக்கே...
ஹிஹிஹி
உங்கள் முயற்சிகள் தொடரட்டும்
ReplyDeleteவெற்றிகள் பெருகட்டும்
//Speed Master said...
ReplyDeleteஉங்கள் முயற்சிகள் தொடரட்டும்
வெற்றிகள் பெருகட்டும்//
மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,
நிச்சயமாக உங்களைபோன்ற நண்பர்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும் தொடர்ந்து செல்வேன்
தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
//காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!
ReplyDelete//
உண்மைதாங்க .. நமால எதுவும் கிழிக்க முடியலைனா கூட காலன்டர கிழிச்சு சந்தோஷ படலாம் .! ஹி ஹி ஹி
எல்லாமே அருமையான தகவல்கல்ங்க ..
ReplyDeleteஆனா நான் ஒண்ணு சொல்லுறேன் , அது தப்பா சரியானு தெரியல .
\
//செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
//
செப்டெம்பர் ஒன்பதாவது மாதம் தானே .. இங்கே ஏழு அப்படின்னு போட்டிருக்கீங்க .. டிசம்பர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு ..!!
//கோமாளி செல்வா said...
ReplyDelete//காலண்டர்கள் நமது பயன்பாட்டுகளில் மிகவும் முக்கியமான ஒன்று அத்தகைய காலண்டர்கள் எப்படி உருவானது என்று காலண்டர் பிறந்த கதையைத் தெரிந்து கொள்வோம்!
//
உண்மைதாங்க .. நமால எதுவும் கிழிக்க முடியலைனா கூட காலன்டர கிழிச்சு சந்தோஷ படலாம் .! ஹி ஹி ஹி//
ஆமாம் அண்ணே நம்மள பார்த்து யாரும் நீ என்னத்த கிழிச்ச கேட்ககூடாதுல்ல....
ஹிஹிஹி
//Blogger கோமாளி செல்வா said...
ReplyDeleteஎல்லாமே அருமையான தகவல்கல்ங்க ..
ஆனா நான் ஒண்ணு சொல்லுறேன் , அது தப்பா சரியானு தெரியல .
\
//செப்டம்பர்: இலத்தீன் மொழியில் ‘ஏழு ‘ எனப்பொருள் வரும் “செப்டம்” என்ற சொல்லே புராதன ரோமர்களின் காலண்டரில் ஏழாவது மாதத்திற்கு வழங்கப்பட்டது. அதையொட்டி கிரிகோரியக் காலண்டரும் அப்பெயரைப் பின்பற்றியது.
//
செப்டெம்பர் ஒன்பதாவது மாதம் தானே .. இங்கே ஏழு அப்படின்னு போட்டிருக்கீங்க .. டிசம்பர் வரைக்கும் அப்படித்தான் இருக்கு .//
ரோமக் காலண்டரில் ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் உருவாவதற்கு முன்பு மார்ச் மாதமே முதல் மாதமாக இருந்திருக்கிறது அதன் அடிப்படையில் மார்ச் முதல் டிசம்பர் வரை வரிசைபடுத்தப்பட்டிருக்கிறது
பாராட்டுக்கள் தம்பி .. இன்னைக்குதான் எனக்கும் இந்த விசயம் தெரியுது ...
ReplyDeleteவாழ்த்துக்கள் இது போன்று தங்களின் சீரிய பணி சிறக்க என் நெஞ்சார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும்
ReplyDeleteபதிவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மாணவன் சார்பில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ... தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்
ReplyDelete100 வது பதிவு எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணே
ReplyDeleteரொம்ப நல்ல தகவல். வாழ்த்துக்கள்
ReplyDeletegood
ReplyDelete// Geetha6 said...
ReplyDeletevery good.//
Thanks
// கே.ஆர்.பி.செந்தில் said...
ReplyDeleteபாராட்டுக்கள் தம்பி .. இன்னைக்குதான் எனக்கும் இந்த விசயம் தெரியுது ...//
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அண்ணே,
அவ்வபோது நேரம்கிடைக்கும்போதெல்லாம் வருகை தந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே....
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
நன்றி
// அரசன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் இது போன்று தங்களின் சீரிய பணி சிறக்க என் நெஞ்சார்ந்த நன்றிகளும் , வாழ்த்துகளும்//
கண்டிப்பாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடும் ஊக்கத்தோடும்....
வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே
// அரசன் said...
ReplyDeleteபதிவுக்கு நல்ல வரவேற்பு கொடுத்த அனைத்து நட்புள்ளங்களுக்கும் மாணவன் சார்பில் நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ... தொடர்ந்து ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்//
மிக்க நன்றி அண்ணே
தொடர்ந்து இணைந்திருங்கள்........
// அரசன் said...
ReplyDelete100 வது பதிவு எழுத வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க நன்றி அண்ணே//
கருத்துரையை 100க்கு கொண்டு சென்றதற்கு மிக்க நன்றி அண்ணே
// Sunitha said...
ReplyDeleteரொம்ப நல்ல தகவல். வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க....
// கலாநேசன் said...
ReplyDeletegood//
Thanks sir
ஒரு மாணவன் இங்கு ஆசிரியராகிறார்..!தொடருங்கள் பயனுள்ள தகவல்களை அள்ளித்தருவதில் நீங்கள் சளைத்தவரில்லை.. உங்களால் முடியும்.. ! நன்றி! வாழ்த்துக்கள்..!
ReplyDeleteஎன்னை மாதிரி மொக்க பதிவு போடற ஆளுங்களுக்கு மத்தில எப்படிங்க இப்படி உபயோகமான தகவல கண்டுபிடிச்சு போடறீங்க. Really great! உங்க டையலாகையே ரிபீட் பண்றேன்
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பணி....
//தங்கம்பழனி said...
ReplyDeleteஒரு மாணவன் இங்கு ஆசிரியராகிறார்..!தொடருங்கள் பயனுள்ள தகவல்களை அள்ளித்தருவதில் நீங்கள் சளைத்தவரில்லை.. உங்களால் முடியும்.. ! நன்றி! வாழ்த்துக்கள்..!//
மிக்க நன்றி நண்பரே,
நான் கற்றுத் தெரிந்துகொண்ட தகவல்களை நண்பர்களும் தெரிந்துகொள்ளட்டும் என்ற நோக்கத்திதான் நண்பரே பகிர்ந்துகொள்கிறேன்....
உங்களது பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து இணைந்திருங்கள்.......
// சாதாரணமானவள் said...
ReplyDeleteஎன்னை மாதிரி மொக்க பதிவு போடற ஆளுங்களுக்கு மத்தில எப்படிங்க இப்படி உபயோகமான தகவல கண்டுபிடிச்சு போடறீங்க. Really great! உங்க டையலாகையே ரிபீட் பண்றேன்
தொடரட்டும் உங்கள் பணி....//
வருகைக்கு கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
நீங்க மொக்கை போடறதுன்னு யார் சொன்னாங்க நல்லாதான் எழுதுறீங்க...
//தொடரட்டும் உங்கள் பணி....//
ஹிஹிஹி நன்றிங்க.......