***********************************************************************
படிப்பு
தான் வந்ததாம்!
அப்படி அவள்
கண்ணில் என்ன
பாடம் படித்தேன்
என்று தெரியவில்லை!
தேர்வு நேரத்தில்
வார்த்தைகள் இன்றி நான்!
*****************************************************************************
காதல்
எவ்வளவு படித்தும்
என்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை.....
*********************************************************************************
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
உங்கள் மாணவன்
VADAI
ReplyDeleteஅப்படி அவள்
ReplyDeleteகண்ணில் என்ன
பாடம் படித்தேன்///
:)))
[ma]ரொம்ப FEEL பண்றீங்க போல...[/ma]
ReplyDeleteஎழுத்து ஒடும்னீங்க ஓடவே இல்ல
ReplyDelete//யோசிக்கும் முன்
ReplyDeleteமுந்திக் கொள்கிறது
நாளைய தேவை //
நல்லாயிருக்குங்க.
அசத்தல் அளவாய் தொடுத்த கவிதைகள் அனைத்தும்..முதல் ஒன்று மிக எதார்த்தம்..
ReplyDeleteயப்பா கவிதை கவிதை
ReplyDeleteஎன்னடா தம்பி நல்லா தானே போய் கிட்டிருந்துது.. என்ன திடீர்ன்னு கவிதையெல்லாம்..
ReplyDeleteஎல்லோரும் வழிவிடுங்க........கவிஞர் வரார்!!!
ReplyDeleteமூணும் நல்லாயிருக்கு மாணவன்!
ReplyDeleteவார்த்தைகள் பின்னி பிணைந்து தங்கள் மனம் போகும் பாதையை
ReplyDeleteவரிகள் அழகாக விரிவுபடுத்துகிறன வாழ்த்துகள் நல்லாருக்கு
[ma] காதல் வந்ததால் கனவு கலைந்ததா கனவு கலைந்ததால் காதல் வந்ததா ...[/ma]
ReplyDeleteboth of 3 r super.
ReplyDeletesend 1st and 3rd to
kumudham p box no 2591, chennai 600031
and 2nd to
solvanam
aanandha vikadan
757 , anna saalai
chennai 600002
u will selected.
என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு
ReplyDeleteகவிதையெல்லாம் சூப்பரா எழுதறீங்களே.. கலக்குங்க..
ReplyDeleteநா.மணிவண்ணன் said...
ReplyDeleteஎன்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு
தலைவரே சின்ன புள்ளையா அட விடுங்க தல நாம வேற பிகர பார்த்துக்கலாம்
//Blogger karthikkumar said...
ReplyDeleteVADAI//
வாங்கண்ணே வடை உங்களுக்குதான்........
//Blogger karthikkumar said...
ReplyDeleteஅப்படி அவள்
கண்ணில் என்ன
பாடம் படித்தேன்///
:)))//
அப்ப நீங்களும் படிச்சுருக்கீங்களா....
ஹிஹிஹி
//Blogger karthikkumar said...
ReplyDelete[ma]ரொம்ப FEEL பண்றீங்க போல...[/ma]//
ஒவ்வொரு மனசுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்....
//Blogger karthikkumar said...
ReplyDeleteஎழுத்து ஒடும்னீங்க ஓடவே இல்ல/
நல்லா பாருங்க எழுத்து ஓடுது புடிங்க விட்றாதீங்க..........
//Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDelete//யோசிக்கும் முன்
முந்திக் கொள்கிறது
நாளைய தேவை //
நல்லாயிருக்குங்க.//
நன்றி சார்...
//Blogger தமிழரசி said...
ReplyDeleteஅசத்தல் அளவாய் தொடுத்த கவிதைகள் அனைத்தும்..முதல் ஒன்று மிக எதார்த்தம்..//
நன்றிங்கம்மா....
//Blogger Speed Master said...
ReplyDeleteயப்பா கவிதை கவிதை//
ஹிஹிஹி நன்றி சார்
//Blogger வெறும்பய said...
ReplyDeleteஎன்னடா தம்பி நல்லா தானே போய் கிட்டிருந்துது.. என்ன திடீர்ன்னு கவிதையெல்லாம்..//
நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லண்ணே சும்மாதான்...
ஹிஹிஹி
//Blogger வைகை said...
ReplyDeleteஎல்லோரும் வழிவிடுங்க........கவிஞர் வரார்!//
அதானே எல்லாரும் வழிவிடுங்க ஆமாம் எங்கண்ணே கவிஞர்....
//Blogger வைகை said...
ReplyDeleteமூணும் நல்லாயிருக்கு மாணவன்!//
நன்றி அண்ணே
//Blogger dineshkumar said...
ReplyDeleteவார்த்தைகள் பின்னி பிணைந்து தங்கள் மனம் போகும் பாதையை
வரிகள் அழகாக விரிவுபடுத்துகிறன வாழ்த்துகள் நல்லாருக்கு//
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
//Blogger dineshkumar said...
ReplyDelete[ma] காதல் வந்ததால் கனவு கலைந்ததா கனவு கலைந்ததால் காதல் வந்ததா ...[/ma]//
கனவு கலைந்துதான் காதல் வந்தது ஹிஹிஹி
//Blogger சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeleteboth of 3 r super.
send 1st and 3rd to
kumudham p box no 2591, chennai 600031
and 2nd to
solvanam
aanandha vikadan
757 , anna saalai
chennai 600002
u will selected.//
தகவலுக்கு முகவரி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி அன்ணே நேரம் கிடைக்கும்போய்து அனுப்பி விடுகிறேன்
//Blogger நா.மணிவண்ணன் said...
ReplyDeleteஎன்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு//
ஆஹா சரி சரி பார்த்தது போதும் அன்ணே
கவிதையையும் கொஞ்சம் படிங்க........
//Blogger பதிவுலகில் பாபு said...
ReplyDeleteகவிதையெல்லாம் சூப்பரா எழுதறீங்களே.. கலக்குங்க..//
ஹிஹிஹி சும்மா ஒரு சின்ன முயற்சி நண்பரே
வருகைக்கு மிக்க நன்றி
//நேற்றிலிருந்து
ReplyDeleteதொடர்வது என்னவோ
கனவு மட்டுமே.....!//
Suppperrr! :-))
//Blogger dineshkumar said...
ReplyDeleteநா.மணிவண்ணன் said...
என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு
தலைவரே சின்ன புள்ளையா அட விடுங்க தல நாம வேற பிகர பார்த்துக்கலாம்//
சரியா சொன்னீங்க நண்பரே
ஹிஹிஹி
//Blogger ஜீ... said...
ReplyDelete//நேற்றிலிருந்து
தொடர்வது என்னவோ
கனவு மட்டுமே.....!//
Suppperrr! :-))//
நன்றி நண்பரே........
ரொம்ப நல்லாயிருக்குங்க
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்
//Blogger VELU.G said...
ReplyDeleteரொம்ப நல்லாயிருக்குங்க
தொடர்ந்து எழுதுங்கள்//
தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...
தொடர்ந்து இணைந்திருங்கள்........
அருமை
ReplyDeleteஇந்த கவிதைகளை படிக்கையில் உங்கள மாணவனா ஏத்துக்க முடியாதுங்க.... ஒரு கைத்தேர்ந்த கவிதை வாத்தியாராத்தான் தெரியிரிங்க... பாராட்டுக்கள்.
ReplyDeleteமுத்துக்கள் மூன்று.... வாழ்த்துக்கள்.
ReplyDelete//Blogger THOPPITHOPPI said...
ReplyDeleteஅருமை//
நன்றி நண்பரே....
//Blogger சி. கருணாகரசு said...
ReplyDeleteஇந்த கவிதைகளை படிக்கையில் உங்கள மாணவனா ஏத்துக்க முடியாதுங்க.... ஒரு கைத்தேர்ந்த கவிதை வாத்தியாராத்தான் தெரியிரிங்க... பாராட்டுக்கள்.//
அண்ணே மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களிடமிருந்து பாராட்டு வாங்கியது
தொடர்ந்து வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
//Blogger சி. கருணாகரசு said...
ReplyDeleteமுத்துக்கள் மூன்று.... வாழ்த்துக்கள்.//
வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே
நல்லாருக்குங்கோ........!
ReplyDelete//Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteநல்லாருக்குங்கோ........//
மிக்க நன்றி அண்ணே.....
மிக அற்புதமாய் உள்ளது.
ReplyDeleteஒவ்வொரு வரியும் மிக மிக அற்புதம்.
நன்றி...........
arumai ya iruku ....
ReplyDelete//எஸ்.முத்துவேல் said...
ReplyDeleteமிக அற்புதமாய் உள்ளது.
ஒவ்வொரு வரியும் மிக மிக அற்புதம்.
நன்றி...........//
நன்றி நண்பா
// கல்பனா said...
ReplyDeletearumai ya iruku ....//
Thanks.....
nalla kavithaigal.
ReplyDelete//வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
ReplyDeletenalla kavithaigal.//
மிக்க நன்றிங்க மேடம்
கனவு - அப்துல் கலாம் சொன்னது
ReplyDeleteபடிப்பு - அப்பா சொன்னது
காதல்-லவர் சொன்னது
நீ என்ன சொல்ல வர?
வாழ்த்துக்கள் ஜெயந்த் கூட சேராதன்னு சொன்னா கேட்கணும்
ReplyDeleteகவிதை அருவி மாதிரி பொங்குதே..நல்லா இருக்கு.
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteகனவு - அப்துல் கலாம் சொன்னது
படிப்பு - அப்பா சொன்னது
காதல்-லவர் சொன்னது
நீ என்ன சொல்ல வர?//
ஆதலினால் காதல் செய்வீர்....
ஹிஹிஹி
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜெயந்த் கூட சேராதன்னு சொன்னா கேட்கணும்//
இதுக்குதான் அண்ணன் பேச்ச கேட்கனும் போல....
வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே
// செங்கோவி said...
ReplyDeleteகவிதை அருவி மாதிரி பொங்குதே..நல்லா இருக்கு.//
நன்றி நண்பரே
மணற்பரப்பில்
ReplyDeleteஅவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை.....---//
ஹஹா எல்லாம் வயசு கோளறு ...ஒரு கல்யாணத்தை பண்ணிவச்ச சரி ஆய்டும்
நல்ல இருக்கு அண்ணா
//எவ்வளவு படித்தும்
ReplyDeleteஎன்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை...../
சிறப்பான வரிகள்.
அடேங்கப்பா! படிப்பு அருமையா இருக்கு மாணவன் சார். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்லாத்தான் படிக்கறிங்க மாணவரே.
ReplyDeleteஒரே பீலிங்கு!
ReplyDeleteஅனைத்துமே அருமயாக உள்ளது, நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்குறீஙக :-)
ReplyDeleteExcellent friend
ReplyDeleteநல்லாயிருக்கு மாணவன்...
ReplyDeleteமூணும் நல்லாயிருக்கு.
ReplyDeleteமாணவனும்
ReplyDeleteகவிஞரா?
அடடே...
ஆச்சரியகுறி!
நன்றாகவே உள்ளது. வழக்கம் போல 'தொடரட்டும் உங்கள் பணி'
மஊன்று கவிதையும் சூப்பரா இருக்குங்க!!!
ReplyDelete// siva said...
ReplyDeleteமணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை.....---//
ஹஹா எல்லாம் வயசு கோளறு ...ஒரு கல்யாணத்தை பண்ணிவச்ச சரி ஆய்டும்
நல்ல இருக்கு அண்ணா//
என்னாது கல்யானமா அய்யோ எஸ்கேப்.........
// எப்பூடி.. said...
ReplyDelete//எவ்வளவு படித்தும்
என்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை...../
சிறப்பான வரிகள்.//
நன்றி நண்பரே
// சைவகொத்துப்பரோட்டா said...
ReplyDeleteஅடேங்கப்பா! படிப்பு அருமையா இருக்கு மாணவன் சார். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து இணைந்திருங்கள்........
// சுசி said...
ReplyDeleteநல்லாத்தான் படிக்கறிங்க மாணவரே.//
நன்றிங்க.....
// விக்கி உலகம் said...
ReplyDeleteஒரே பீலிங்கு!//
ஹிஹிஹி ஆமாம் சார் ஒரே ஃபீலிங்கா இருக்கு
// இரவு வானம் said...
ReplyDeleteஅனைத்துமே அருமயாக உள்ளது, நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்குறீஙக :-)//
ஹிஹிஹி நன்றி நண்பரே
// சசிகுமார் said...
ReplyDeleteExcellent friend/
Thanks sasi
// சே.குமார் said...
ReplyDeleteமூணும் நல்லாயிருக்கு//
மிக்க நன்றி சார்
// சாதாரணமானவள் said...
ReplyDeleteமாணவனும்
கவிஞரா?
அடடே...
ஆச்சரியகுறி!
நன்றாகவே உள்ளது. வழக்கம் போல 'தொடரட்டும் உங்கள் பணி'//
கவிஞர் ஒன்னும் இல்லைங்க...
சும்மா நமக்கு தெரிஞ்சது ஏதோ எழுதறேன்
ரொம்ப நன்றிங்க........
// ஆமினா said...
ReplyDeleteமஊன்று கவிதையும் சூப்பரா இருக்குங்க!!!//
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க சகோ
//எவ்வளவு படித்தும்
ReplyDeleteஎன்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை.....//பாரட்டுகள் நண்பரே நல்ல ஆக்கம் . அது சரி தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போனால் எப்படி ?
அட்டகாசம் அண்ணே ... அசத்தலா இருக்கு அண்ணே ...
ReplyDeleteமாணவனின் பல முகங்கள் .... தொடர்ந்து கலக்குங்க ...
மூன்றும் வைரங்களாக ஜொலிக்கிறது ,,,,,
ReplyDeleteஅதுவும் காதல் அப்படியே நிற்கிறது நெஞ்சில் .....
அற்புதம் அண்ணே ....
நல்லாருக்கே!
ReplyDeleteமூன்றும் முத்துப் போல் பதிகிறது.. அருமை.. சகோதரம்..
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
[ma]பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.[/ma]
சூப்பரா இருக்கு....
ReplyDeleteஅழகான கவிதைகள்!! படங்கள் அழகா, பொருத்தமா இருக்கு.
ReplyDeleteகவிதையும் படமும் அருமைவாழ்க வளமுடன்.வேலன்..
ReplyDeleteமூன்றுமே அருமையாய் இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் மாணவரே..
ReplyDeleteகவிதைகள் நன்றாக இருக்கின்றன.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
// polurdhayanithi said...
ReplyDelete//எவ்வளவு படித்தும்
என்ன செய்ய?
மணற்பரப்பில்
அவள்
பெயர் தவிர
வேறெதுவும் எழுத
தோன்றவில்லை.....//பாரட்டுகள் நண்பரே நல்ல ஆக்கம் . அது சரி தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போனால் எப்படி ?//
ஹிஹிஹி பாராட்டுக்கு நன்றி நண்பரே
// அரசன் said...
ReplyDeleteஅட்டகாசம் அண்ணே ... அசத்தலா இருக்கு அண்ணே ...
மாணவனின் பல முகங்கள் .... தொடர்ந்து கலக்குங்க ...//
நன்றி அண்ணே
// அரசன் said...
ReplyDeleteமூன்றும் வைரங்களாக ஜொலிக்கிறது ,,,,,
அதுவும் காதல் அப்படியே நிற்கிறது நெஞ்சில் .....
அற்புதம் அண்ணே ....//
பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே
// அன்புடன் அருணா said...
ReplyDeleteநல்லாருக்கே!//
மிக்க நன்றிங்க மேடம்......
// ம.தி.சுதா said...
ReplyDeleteமூன்றும் முத்துப் போல் பதிகிறது.. அருமை.. சகோதரம்..
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
நன்றி நண்பரே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteசூப்பரா இருக்கு....//
நன்றி சார்
தொடர்ந்து இணைந்திருங்கள்.....
// vanathy said...
ReplyDeleteஅழகான கவிதைகள்!! படங்கள் அழகா, பொருத்தமா இருக்கு.//
நன்றிங்க.......
// வேலன். said...
ReplyDeleteகவிதையும் படமும் அருமைவாழ்க வளமுடன்.வேலன்..//
வாங்க வேலன் சார்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
// கவிதை காதலன் said...
ReplyDeleteமூன்றுமே அருமையாய் இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் மாணவரே.//
நிச்சயாமாய் நண்பரே உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடு....
நன்றி நண்பரே
// சிவகுமாரன் said...
ReplyDeleteகவிதைகள் நன்றாக இருக்கின்றன.
வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லாயிருக்கு மாணவன்!
ReplyDelete// THOPPITHOPPI said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...
// r.v.saravanan said...
ReplyDeleteநல்லாயிருக்கு மாணவன்!//
நன்றி நண்பரே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே. என்னை மிகவும் கவர்ந்தது மூன்றாவது கவிதை :-)
ReplyDelete//எவனோ ஒருவன் said...
ReplyDeleteகவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே. என்னை மிகவும் கவர்ந்தது மூன்றாவது கவிதை :-)///
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே