Tuesday, December 28, 2010

கனவும் படிப்பும் காதலும்....!

கனவும் படிப்பும் காதலும்

கனவு
முடிவெடுப்பதற்குள்  

முடிந்துவிடுகிறது

இன்றைய நாள்..., 

யோசிக்கும் முன் 

முந்திக் கொள்கிறது

நாளைய தேவை...,

நேற்றிலிருந்து 

தொடர்வது என்னவோ

கனவு மட்டுமே.....!


***********************************************************************

படிப்பு
   மனிதனின் படைப்புகள்
    எல்லாம் படிப்பிலிருந்து
தான் வந்ததாம்!
அப்படி அவள்
கண்ணில் என்ன
பாடம் படித்தேன்
என்று தெரியவில்லை!
தேர்வு நேரத்தில்
 வார்த்தைகள் இன்றி நான்!

*****************************************************************************

காதல்

எவ்வளவு படித்தும் 

என்ன செய்ய?     

மணற்பரப்பில்

அவள்

பெயர் தவிர

வேறெதுவும் எழுத

தோன்றவில்லை.....
*********************************************************************************
(கனவு கவிதைக்கான படம் உதவி நன்றி நண்பர் எஸ்.கே மனம்+)

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்

உங்கள் மாணவன்
             

103 comments:

  1. அப்படி அவள்
    கண்ணில் என்ன
    பாடம் படித்தேன்///
    :)))

    ReplyDelete
  2. [ma]ரொம்ப FEEL பண்றீங்க போல...[/ma]

    ReplyDelete
  3. எழுத்து ஒடும்னீங்க ஓடவே இல்ல

    ReplyDelete
  4. //யோசிக்கும் முன்

    முந்திக் கொள்கிறது

    நாளைய தேவை //

    நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  5. அசத்தல் அளவாய் தொடுத்த கவிதைகள் அனைத்தும்..முதல் ஒன்று மிக எதார்த்தம்..

    ReplyDelete
  6. யப்பா கவிதை கவிதை

    ReplyDelete
  7. என்னடா தம்பி நல்லா தானே போய் கிட்டிருந்துது.. என்ன திடீர்ன்னு கவிதையெல்லாம்..

    ReplyDelete
  8. எல்லோரும் வழிவிடுங்க........கவிஞர் வரார்!!!

    ReplyDelete
  9. மூணும் நல்லாயிருக்கு மாணவன்!

    ReplyDelete
  10. வார்த்தைகள் பின்னி பிணைந்து தங்கள் மனம் போகும் பாதையை
    வரிகள் அழகாக விரிவுபடுத்துகிறன வாழ்த்துகள் நல்லாருக்கு

    ReplyDelete
  11. [ma] காதல் வந்ததால் கனவு கலைந்ததா கனவு கலைந்ததால் காதல் வந்ததா ...[/ma]

    ReplyDelete
  12. both of 3 r super.

    send 1st and 3rd to

    kumudham p box no 2591, chennai 600031

    and 2nd to

    solvanam

    aanandha vikadan
    757 , anna saalai
    chennai 600002

    u will selected.

    ReplyDelete
  13. என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு

    ReplyDelete
  14. கவிதையெல்லாம் சூப்பரா எழுதறீங்களே.. கலக்குங்க..

    ReplyDelete
  15. நா.மணிவண்ணன் said...
    என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு

    தலைவரே சின்ன புள்ளையா அட விடுங்க தல நாம வேற பிகர பார்த்துக்கலாம்

    ReplyDelete
  16. //Blogger karthikkumar said...

    VADAI//

    வாங்கண்ணே வடை உங்களுக்குதான்........

    ReplyDelete
  17. //Blogger karthikkumar said...

    அப்படி அவள்
    கண்ணில் என்ன
    பாடம் படித்தேன்///
    :)))//

    அப்ப நீங்களும் படிச்சுருக்கீங்களா....

    ஹிஹிஹி

    ReplyDelete
  18. //Blogger karthikkumar said...

    [ma]ரொம்ப FEEL பண்றீங்க போல...[/ma]//

    ஒவ்வொரு மனசுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்....

    ReplyDelete
  19. //Blogger karthikkumar said...

    எழுத்து ஒடும்னீங்க ஓடவே இல்ல/

    நல்லா பாருங்க எழுத்து ஓடுது புடிங்க விட்றாதீங்க..........

    ReplyDelete
  20. //Blogger நண்டு @நொரண்டு -ஈரோடு said...

    //யோசிக்கும் முன்

    முந்திக் கொள்கிறது

    நாளைய தேவை //

    நல்லாயிருக்குங்க.//

    நன்றி சார்...

    ReplyDelete
  21. //Blogger தமிழரசி said...

    அசத்தல் அளவாய் தொடுத்த கவிதைகள் அனைத்தும்..முதல் ஒன்று மிக எதார்த்தம்..//

    நன்றிங்கம்மா....

    ReplyDelete
  22. //Blogger Speed Master said...

    யப்பா கவிதை கவிதை//

    ஹிஹிஹி நன்றி சார்

    ReplyDelete
  23. //Blogger வெறும்பய said...

    என்னடா தம்பி நல்லா தானே போய் கிட்டிருந்துது.. என்ன திடீர்ன்னு கவிதையெல்லாம்..//

    நீங்க நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்லண்ணே சும்மாதான்...

    ஹிஹிஹி

    ReplyDelete
  24. //Blogger வைகை said...

    எல்லோரும் வழிவிடுங்க........கவிஞர் வரார்!//

    அதானே எல்லாரும் வழிவிடுங்க ஆமாம் எங்கண்ணே கவிஞர்....

    ReplyDelete
  25. //Blogger வைகை said...

    மூணும் நல்லாயிருக்கு மாணவன்!//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  26. //Blogger dineshkumar said...

    வார்த்தைகள் பின்னி பிணைந்து தங்கள் மனம் போகும் பாதையை
    வரிகள் அழகாக விரிவுபடுத்துகிறன வாழ்த்துகள் நல்லாருக்கு//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  27. //Blogger dineshkumar said...

    [ma] காதல் வந்ததால் கனவு கலைந்ததா கனவு கலைந்ததால் காதல் வந்ததா ...[/ma]//

    கனவு கலைந்துதான் காதல் வந்தது ஹிஹிஹி

    ReplyDelete
  28. //Blogger சி.பி.செந்தில்குமார் said...

    both of 3 r super.

    send 1st and 3rd to

    kumudham p box no 2591, chennai 600031

    and 2nd to

    solvanam

    aanandha vikadan
    757 , anna saalai
    chennai 600002

    u will selected.//

    தகவலுக்கு முகவரி கொடுத்தமைக்கும் மிக்க நன்றி அன்ணே நேரம் கிடைக்கும்போய்து அனுப்பி விடுகிறேன்

    ReplyDelete
  29. //Blogger நா.மணிவண்ணன் said...

    என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு//

    ஆஹா சரி சரி பார்த்தது போதும் அன்ணே
    கவிதையையும் கொஞ்சம் படிங்க........

    ReplyDelete
  30. //Blogger பதிவுலகில் பாபு said...

    கவிதையெல்லாம் சூப்பரா எழுதறீங்களே.. கலக்குங்க..//

    ஹிஹிஹி சும்மா ஒரு சின்ன முயற்சி நண்பரே
    வருகைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  31. //நேற்றிலிருந்து
    தொடர்வது என்னவோ
    கனவு மட்டுமே.....!//
    Suppperrr! :-))

    ReplyDelete
  32. //Blogger dineshkumar said...

    நா.மணிவண்ணன் said...
    என்னது கவிதை எழுதிருக்கீங்களா நா சரண்யாவை மட்டும்தான் பார்த்து கொண்டிருந்தேன் . ஆஹா என்னா பிகுரு , என்னா கலரு

    தலைவரே சின்ன புள்ளையா அட விடுங்க தல நாம வேற பிகர பார்த்துக்கலாம்//

    சரியா சொன்னீங்க நண்பரே
    ஹிஹிஹி

    ReplyDelete
  33. //Blogger ஜீ... said...

    //நேற்றிலிருந்து
    தொடர்வது என்னவோ
    கனவு மட்டுமே.....!//
    Suppperrr! :-))//

    நன்றி நண்பரே........

    ReplyDelete
  34. ரொம்ப நல்லாயிருக்குங்க

    தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  35. //Blogger VELU.G said...

    ரொம்ப நல்லாயிருக்குங்க

    தொடர்ந்து எழுதுங்கள்//

    தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே...

    தொடர்ந்து இணைந்திருங்கள்........

    ReplyDelete
  36. இந்த கவிதைகளை படிக்கையில் உங்கள மாணவனா ஏத்துக்க முடியாதுங்க.... ஒரு கைத்தேர்ந்த கவிதை வாத்தியாராத்தான் தெரியிரிங்க... பாராட்டுக்கள்.

    ReplyDelete
  37. முத்துக்கள் மூன்று.... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  38. //Blogger THOPPITHOPPI said...

    அருமை//

    நன்றி நண்பரே....

    ReplyDelete
  39. //Blogger சி. கருணாகரசு said...

    இந்த கவிதைகளை படிக்கையில் உங்கள மாணவனா ஏத்துக்க முடியாதுங்க.... ஒரு கைத்தேர்ந்த கவிதை வாத்தியாராத்தான் தெரியிரிங்க... பாராட்டுக்கள்.//

    அண்ணே மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்களிடமிருந்து பாராட்டு வாங்கியது

    தொடர்ந்து வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்

    ReplyDelete
  40. //Blogger சி. கருணாகரசு said...

    முத்துக்கள் மூன்று.... வாழ்த்துக்கள்.//

    வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே

    ReplyDelete
  41. //Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    நல்லாருக்குங்கோ........//

    மிக்க நன்றி அண்ணே.....

    ReplyDelete
  42. மிக அற்புதமாய் உள்ளது.
    ஒவ்வொரு வரியும் மிக மிக அற்புதம்.

    நன்றி...........

    ReplyDelete
  43. arumai ya iruku ....

    ReplyDelete
  44. //எஸ்.முத்துவேல் said...
    மிக அற்புதமாய் உள்ளது.
    ஒவ்வொரு வரியும் மிக மிக அற்புதம்.

    நன்றி...........//

    நன்றி நண்பா

    ReplyDelete
  45. // கல்பனா said...
    arumai ya iruku ....//

    Thanks.....

    ReplyDelete
  46. //வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...
    nalla kavithaigal.//

    மிக்க நன்றிங்க மேடம்

    ReplyDelete
  47. கனவு - அப்துல் கலாம் சொன்னது
    படிப்பு - அப்பா சொன்னது
    காதல்-லவர் சொன்னது

    நீ என்ன சொல்ல வர?

    ReplyDelete
  48. வாழ்த்துக்கள் ஜெயந்த் கூட சேராதன்னு சொன்னா கேட்கணும்

    ReplyDelete
  49. கவிதை அருவி மாதிரி பொங்குதே..நல்லா இருக்கு.

    ReplyDelete
  50. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    கனவு - அப்துல் கலாம் சொன்னது
    படிப்பு - அப்பா சொன்னது
    காதல்-லவர் சொன்னது

    நீ என்ன சொல்ல வர?//

    ஆதலினால் காதல் செய்வீர்....

    ஹிஹிஹி

    ReplyDelete
  51. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    வாழ்த்துக்கள் ஜெயந்த் கூட சேராதன்னு சொன்னா கேட்கணும்//

    இதுக்குதான் அண்ணன் பேச்ச கேட்கனும் போல....

    வாழ்த்துக்கு மிக்க நன்றி அண்ணே

    ReplyDelete
  52. // செங்கோவி said...
    கவிதை அருவி மாதிரி பொங்குதே..நல்லா இருக்கு.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  53. மணற்பரப்பில்
    அவள்
    பெயர் தவிர
    வேறெதுவும் எழுத
    தோன்றவில்லை.....---//

    ஹஹா எல்லாம் வயசு கோளறு ...ஒரு கல்யாணத்தை பண்ணிவச்ச சரி ஆய்டும்
    நல்ல இருக்கு அண்ணா

    ReplyDelete
  54. //எவ்வளவு படித்தும்

    என்ன செய்ய?

    மணற்பரப்பில்

    அவள்

    பெயர் தவிர

    வேறெதுவும் எழுத

    தோன்றவில்லை...../


    சிறப்பான வரிகள்.

    ReplyDelete
  55. அடேங்கப்பா! படிப்பு அருமையா இருக்கு மாணவன் சார். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  56. நல்லாத்தான் படிக்கறிங்க மாணவரே.

    ReplyDelete
  57. ஒரே பீலிங்கு!

    ReplyDelete
  58. அனைத்துமே அருமயாக உள்ளது, நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்குறீஙக :-)

    ReplyDelete
  59. மூணும் நல்லாயிருக்கு.

    ReplyDelete
  60. மாணவனும்
    கவிஞரா?
    அடடே...
    ஆச்சரியகுறி!
    நன்றாகவே உள்ளது. வழக்கம் போல 'தொடரட்டும் உங்கள் பணி'

    ReplyDelete
  61. மஊன்று கவிதையும் சூப்பரா இருக்குங்க!!!

    ReplyDelete
  62. // siva said...
    மணற்பரப்பில்
    அவள்
    பெயர் தவிர
    வேறெதுவும் எழுத
    தோன்றவில்லை.....---//

    ஹஹா எல்லாம் வயசு கோளறு ...ஒரு கல்யாணத்தை பண்ணிவச்ச சரி ஆய்டும்
    நல்ல இருக்கு அண்ணா//

    என்னாது கல்யானமா அய்யோ எஸ்கேப்.........

    ReplyDelete
  63. // எப்பூடி.. said...
    //எவ்வளவு படித்தும்

    என்ன செய்ய?

    மணற்பரப்பில்

    அவள்

    பெயர் தவிர

    வேறெதுவும் எழுத

    தோன்றவில்லை...../


    சிறப்பான வரிகள்.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  64. // சைவகொத்துப்பரோட்டா said...
    அடேங்கப்பா! படிப்பு அருமையா இருக்கு மாணவன் சார். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்........

    ReplyDelete
  65. // சுசி said...
    நல்லாத்தான் படிக்கறிங்க மாணவரே.//

    நன்றிங்க.....

    ReplyDelete
  66. // விக்கி உலகம் said...
    ஒரே பீலிங்கு!//

    ஹிஹிஹி ஆமாம் சார் ஒரே ஃபீலிங்கா இருக்கு

    ReplyDelete
  67. // இரவு வானம் said...
    அனைத்துமே அருமயாக உள்ளது, நீங்களும் பாதிக்கப்பட்டு இருக்குறீஙக :-)//

    ஹிஹிஹி நன்றி நண்பரே

    ReplyDelete
  68. // சசிகுமார் said...
    Excellent friend/

    Thanks sasi

    ReplyDelete
  69. // சே.குமார் said...
    மூணும் நல்லாயிருக்கு//

    மிக்க நன்றி சார்

    ReplyDelete
  70. // சாதாரணமானவள் said...
    மாணவனும்
    கவிஞரா?
    அடடே...
    ஆச்சரியகுறி!
    நன்றாகவே உள்ளது. வழக்கம் போல 'தொடரட்டும் உங்கள் பணி'//

    கவிஞர் ஒன்னும் இல்லைங்க...
    சும்மா நமக்கு தெரிஞ்சது ஏதோ எழுதறேன்

    ரொம்ப நன்றிங்க........

    ReplyDelete
  71. // ஆமினா said...
    மஊன்று கவிதையும் சூப்பரா இருக்குங்க!!!//

    வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்க சகோ

    ReplyDelete
  72. //எவ்வளவு படித்தும்

    என்ன செய்ய?

    மணற்பரப்பில்

    அவள்

    பெயர் தவிர

    வேறெதுவும் எழுத

    தோன்றவில்லை.....//பாரட்டுகள் நண்பரே நல்ல ஆக்கம் . அது சரி தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போனால் எப்படி ?

    ReplyDelete
  73. அட்டகாசம் அண்ணே ... அசத்தலா இருக்கு அண்ணே ...

    மாணவனின் பல முகங்கள் .... தொடர்ந்து கலக்குங்க ...

    ReplyDelete
  74. மூன்றும் வைரங்களாக ஜொலிக்கிறது ,,,,,

    அதுவும் காதல் அப்படியே நிற்கிறது நெஞ்சில் .....

    அற்புதம் அண்ணே ....

    ReplyDelete
  75. மூன்றும் முத்துப் போல் பதிகிறது.. அருமை.. சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    [ma]பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.[/ma]

    ReplyDelete
  76. அழகான கவிதைகள்!! படங்கள் அழகா, பொருத்தமா இருக்கு.

    ReplyDelete
  77. கவிதையும் படமும் அருமைவாழ்க வளமுடன்.வேலன்..

    ReplyDelete
  78. மூன்றுமே அருமையாய் இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் மாணவரே..

    ReplyDelete
  79. கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  80. // polurdhayanithi said...
    //எவ்வளவு படித்தும்

    என்ன செய்ய?

    மணற்பரப்பில்

    அவள்

    பெயர் தவிர

    வேறெதுவும் எழுத

    தோன்றவில்லை.....//பாரட்டுகள் நண்பரே நல்ல ஆக்கம் . அது சரி தேர்வு நேரத்தில் எல்லாம் மறந்து போனால் எப்படி ?//

    ஹிஹிஹி பாராட்டுக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  81. // அரசன் said...
    அட்டகாசம் அண்ணே ... அசத்தலா இருக்கு அண்ணே ...

    மாணவனின் பல முகங்கள் .... தொடர்ந்து கலக்குங்க ...//

    நன்றி அண்ணே

    ReplyDelete
  82. // அரசன் said...
    மூன்றும் வைரங்களாக ஜொலிக்கிறது ,,,,,

    அதுவும் காதல் அப்படியே நிற்கிறது நெஞ்சில் .....

    அற்புதம் அண்ணே ....//

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே

    ReplyDelete
  83. // அன்புடன் அருணா said...
    நல்லாருக்கே!//

    மிக்க நன்றிங்க மேடம்......

    ReplyDelete
  84. // ம.தி.சுதா said...
    மூன்றும் முத்துப் போல் பதிகிறது.. அருமை.. சகோதரம்..

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  85. // MANO நாஞ்சில் மனோ said...
    சூப்பரா இருக்கு....//

    நன்றி சார்
    தொடர்ந்து இணைந்திருங்கள்.....

    ReplyDelete
  86. // vanathy said...
    அழகான கவிதைகள்!! படங்கள் அழகா, பொருத்தமா இருக்கு.//

    நன்றிங்க.......

    ReplyDelete
  87. // வேலன். said...
    கவிதையும் படமும் அருமைவாழ்க வளமுடன்.வேலன்..//

    வாங்க வேலன் சார்,

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்

    ReplyDelete
  88. // கவிதை காதலன் said...
    மூன்றுமே அருமையாய் இருக்கிறது.. தொடர்ந்து எழுதுங்கள் மாணவரே.//

    நிச்சயாமாய் நண்பரே உங்களைப்போன்ற நண்பர்களின் ஆதரவோடு....

    நன்றி நண்பரே

    ReplyDelete
  89. // சிவகுமாரன் said...
    கவிதைகள் நன்றாக இருக்கின்றன.
    வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  90. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  91. நல்லாயிருக்கு மாணவன்!

    ReplyDelete
  92. // THOPPITHOPPI said...
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்//

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் வளர எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்...

    ReplyDelete
  93. // r.v.saravanan said...
    நல்லாயிருக்கு மாணவன்!//

    நன்றி நண்பரே

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே

    ReplyDelete
  94. கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே. என்னை மிகவும் கவர்ந்தது மூன்றாவது கவிதை :-)

    ReplyDelete
  95. //எவனோ ஒருவன் said...

    கவிதைகள் அனைத்தும் அருமை நண்பரே. என்னை மிகவும் கவர்ந்தது மூன்றாவது கவிதை :-)///

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.