Sunday, November 28, 2010

தாலாட்டு கேட்க நானும் எத்தனை நாள் காத்திருந்தேன்.....

இசையின் கடவுள் ராகதேவனின் பொற்பாதங்கள் தொட்டு வணங்கி இந்த பாடல் [பதிவை] எழுதுவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்....

Wednesday, November 24, 2010

பில் கேட்ஸ் - வரலாற்று நாயகர்!

இந்த நிமிடம் தொடங்கி ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தரப்போகிறது ஒரு தேவதை என்று வைத்துக் கொள்வோம். ஓய்வில்லாமல் 24 மணி நேரமும் ஒவ்வொரு நிமிடமும் அந்த தேவதை உங்களுக்கு 2600 அமெரிக்க டாலரைத் தருகிறது அதுவும் ஒரு நாளுக்கு அல்ல ஒரு ஆண்டுக்கு அல்ல 21 ஆண்டுகளுக்கு அப்போது உங்களிடம் எவ்வளவு பணம் சேர்ந்திருக்கும்?

கொடுக்கும் தேவதைக்கே தெரியாமல் போனாலும் ஆச்சரியமில்லை எதற்கு இதைச் சொல்கிறேன் என்றால் நிமிடத்திற்கு 2600 அமெரிக்க டாலர் என்ற விகிதத்தில் 21 ஆண்டுகள் எவ்வளவு நிதி சேருமோ அவ்வுளவு நிதிக்கும் இப்போதே சொந்தக்காரராக இருக்கும் ஒருவரை அறிமுகம் செய்து வைக்கத்தான்... ஆம் உலகின் ஆகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை தொடர்ந்து 11 ஆண்டுகளாக பெற்று வந்த அவர்தான் 'கணினி உலகம்' என்ற வானத்தை வசப்படுத்திய ஃபில்கேட்ஸ்...

Tuesday, November 16, 2010

ஒரு நாள் நிச்சயம் விடியும் அது உன்னால் மட்டுமே முடியும்

இன்றைய சிந்தனை: ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

Friday, November 12, 2010

கணினி கலைச் சொற்கள்

நமது தளத்திற்கு புதிதாக ஹெட்டர் பேனர் டிசைன் கொடுத்த பாசமிகு அண்ணன் ப்ரியமுடன்...வசந்த் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!!!

இன்றைய சிந்தனை: தவறு செய்வது மனிதனின் இயல்பு, அதை மன்னிப்பது கடவுளின் கருனை.


AI (Artificial Intelligence) : [செயற்கை நுண்ணறிவு] ஒரு கணினியும் ரோபோவும் எந்த அளவிற்கு தெரிந்துகொள்ளவும் முடிவெடுக்கவும் முடியும் என்பதை வைத்து இந்த AI கணக்கிடப்படுகிறது.

Thursday, November 4, 2010

இனிய தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் எனது இனிய
 தீப ஒளி திருநாள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!