இன்றைய சிந்தனை: ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்
நண்பனே!
நண்பனே!
தொடங்கும் முன் தயங்காதே!
தொடங்கிய பின் நடுங்காதே!
இடையில் நீ உறங்காதே!
வேதனை கண்டு பதுங்காதே!
சோதனை வரும் துவளாதே!
சாதனை செய்வாய் கலங்காதே!
ஒரு நாள் நிச்சயம் விடியும்!
அது உன்னால் மட்டுமே முடியும்!
சின்ன சின்ன பாரட்டுகளிலும் அங்கீகாரத்திலும் வாழ்க்கையின் சுவராஸ்யம் பல மடங்கு அதிகரிக்கும் அதற்கு நான் மட்டும் விதிவிலக்கா? பாரட்டுங்கள் நட்பை கொண்டாடுங்கள், குறைகளை சுட்டிகாட்டுங்கள் நிறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். (நன்றி நண்பர் ஜிஎஸ்ஆர் அவர்கள்}
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
ஒகே படிச்சிட்டோம் ஃப்ளோவும் பண்ணிடறோம்
ReplyDeleteநன்றாக இருக்கிறது நண்பா..தொடருங்கள்..
ReplyDeleteverungai enbathu mudathanam viralgal paththum moolathanam enbathupol ungal vari parattugal
ReplyDeletepolurdhayanithi
நன்றி
ReplyDeleteவணக்கம் தம்பி, நல்லா எழுதி இருக்கீங்க...
ReplyDeletenallaayirukku nanpaa..
ReplyDelete@தமிழரசி
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ,
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@ஹரிஸ்
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@polurdhayanithi
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
வாழ்க வளமுடன்
good good
ReplyDelete@ஜோதிஜி
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கு மிக்க நன்றி
நண்பரே
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@கே.ஆர்.பி.செந்தில்
ReplyDeleteதங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது அண்ணே,
தொடர்ந்து வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி அண்ணே...
வாழ்க வளமுடன்
@dineshkumar
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@வெறும்பய
ReplyDeleteவாங்க நண்பா, தங்களின் வருகைக்கும் மிக்க நன்றி
நேரம் கிடைக்கும்போது தொடர்ந்து வருகை தந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
வாழ்க வளமுடன்
நன்றி
நட்புடன்
மாணவன்
@r.v.saravanan
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து இணைந்திருந்து இந்த மாணவனை நல்வழிப்படுத்தி ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
நட்புடன்
மாணவன்
நண்பரே உங்கள் வரிகளில் நம்பிக்கையை சொல்லியிருக்கிறீர்கள், வாழ்த்துக்கள். தொடர்ந்தும் இதுபோல சிறப்பாக எழுதுங்கள்.
ReplyDeleteநட்புடன்
ஜீவதர்ஷன் (எப்பூடி)
@எப்பூடி..
ReplyDeleteதங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,
தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாழ்க வளமுடன்
சிறப்பான கருத்துக்கள்;
ReplyDeleteதொடருங்கள்!
good post...very good..
ReplyDeletevalgavalamudan
velan
//தொடங்கும் முன் தயங்காதே!
ReplyDeleteதொடங்கிய பின் நடுங்காதே!//
உண்மைதான் நண்பரே தொடங்கும் முன் ஒரு ஆயிரம் தடவை யோசித்தாலும் தவறில்லை தொடங்கிய பின் கருமமே கண்ணாக இருக்கவேண்டும் என்பதை சரியாய் சொல்லியிருக்கிறீர்கள்
வாழ்க வளமுடன்
என்றும் அன்புடன்
ஞானசேகர்
பதிவின் எழுத்துகள் கருப்பு நிறமாக இருந்தாலே நன்றாய் இருக்குமென்று நினைக்கிறேன் ஊதா நிற எழுத்து கண்ணிற்கு கொஞ்சம் உறுத்தலாய் இருப்பது போல இருக்கிறது இது என் அபிப்பிராயம் மட்டுமே உங்கள் மனதிற்கு சரியென நினைத்தால் அவசியம் செய்துவிடுங்கள்
ReplyDeletenachinu iruku
ReplyDeleteவெற்றிகரமாக நீங்கள் குழுவிலக்கப்பட்டீர்கள்.
ReplyDeleteபின் தொடரல் கருத்துரைகளை இனி siddhadhaya@gmail.com இல் பெற மாட்டீர்கள்
neengal thodarnthu anuppalam
@philosophy prabhakaran
ReplyDeleteதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே
@கலையன்பன்
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,
தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
@வேலன்.
ReplyDeleteவாங்க சார், தங்களின் வருகை மிக்க மகிழ்ச்சியாக உள்ளது,
தங்களின் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி சார்
@ஜிஎஸ்ஆர்
ReplyDeleteதங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நண்பரே,
தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
அருமை சிறப்பான கருத்துக்கள்
ReplyDeleteநன்றி
@ஜிஎஸ்ஆர்
ReplyDeleteகருப்பு நிறத்திற்கே மாற்றிவிட்டேன் நண்பா நானே உங்களிடம் கேட்கலாமென்றிருந்தேன் என் தளத்தின் வடிவமைப்பைப்பற்றி நீங்களே வருகைத்த்ந்து கூறி விட்டீர்கள் அருமை,
//இது என் அபிப்பிராயம் மட்டுமே உங்கள் மனதிற்கு சரியென நினைத்தால் அவசியம் செய்துவிடுங்கள்//
என் தவறை எப்போதும் சுட்டிக்காட்டி சரிசெய்வதற்கு ஒரு ஆசானாய் உங்களுக்கு உரிமை உண்டு
தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்தி நல்வழிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி
வாழ்க வளமுடன்
@venkat
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே,
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@polurdhayanithi
ReplyDeleteதங்களின் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே,
வாழ்க வளமுடன்
@மகாதேவன்-V.K
ReplyDeleteதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா,
தொடர்ந்து இணைந்திருங்கள்...
வாழ்க வளமுடன்
தன்னம்பிக்கை ஊட்டும் அருமையான வரிகள்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.. :-))
Nice
ReplyDelete@Ananthi
ReplyDeleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ,
தொடர்ந்து இணைந்திருங்கள்
வாழ்க வளமுடன்
@சசிகுமார்
ReplyDeleteதங்களின் தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே,
வாழ்க வளமுடன்
அருமை பாராட்டுக்கள்
ReplyDelete