Monday, January 24, 2011

கணினியும் கணினி சார்ந்தவையும் - 2

சிந்தனைக்கு: உன் தகுதி உனக்கு தெரிய வேண்டுமானால் பிறர் தகுதியை நீ அறிந்துகொள்

வணக்கம் நண்பர்களே இன்று நாம் கணினிபற்றிய சில அடிப்படைப் பொது அறிவுத் தகவல்களை தெரிந்துகொள்வோம்.


உலகின் முதல் மைக்ரோபுராசஸர் இன்டெல் என்பதாகும்.

முதல் மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர் - டெட் ஹோப்

கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - மக்ளஸ் எங்கன்பர்ட்

கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் கண்டுபிடித்தவர் - ஜாக் கில்பி

இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்

Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது

உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது

Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAC எனப்படுவதாகும்

“புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும்

கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது

கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷூகர்ட்

ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும்

இன்டல் கம்பெனி நிறுவனர்கள் - கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ்

கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - ஸ்ட்ரிக் ஜி.பிரின்ஸ்

உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும்

விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும்

“Your Potential Our Passion” என்ற முத்திரை வாக்கியம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை சார்ந்ததாகும்

Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும்

மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது

கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட்

கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் - ராபர்ட் மெட்காஃப்

மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன

கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் - ஃபிலிப் கான்

மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன

Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும்.


இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!******************************************************

முக்கிய அறிவிப்பு: பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி மகிழ எங்கள் சிங்கையின் சிங்கம் அண்ணன் வைகை அவர்கள் தனது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பங்களுடன் சிறப்பாக கொண்டாடிவிட்டு இன்று மீண்டும் சிங்கை திரும்பியிருக்கிறார். அண்ணனை சிங்கை குரூப்ஸ் நண்பர்கள் இனிதே வரவேற்பதுடன் இந்த வாரத்திலிருந்து பதிவுலகில் உண்மைசுடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.


வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்

103 comments:

 1. அண்ணே மீண்டும் ஒரு அசத்தலான பதிவு ...

  கணினி பற்றி வழங்கிய தகவல் அனைத்தும் அருமை ..

  ReplyDelete
 2. உங்களின் பதிவு மாணவருக்கு உரியது அல்ல ....

  இது ஆசிரியர் செய்யும் வேலை ...

  மாணவர் என்ற பெயரில் ஒரு ஆசிரியர்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உலகின் ரெண்டாவது மைக்ரோபுராசஸர் எது?

  ரெண்டாவது மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர்?

  கணினி மவுஸை தொலைத்தவர் யார்?

  கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் தொலைத்தவர்?

  இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர் - அப்போ டிரான்ஸ்பிரதர் என்றால் என்ன?

  Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது - கூப்டா வருமா?

  ReplyDelete
 4. நல்ல தகவல் நன்றி

  ReplyDelete
 5. உலக கணினி எழுத்தறிவு தினம் டிசம்பர் மாதம் கொண்டாடப்படுகிறது -ஓசில சோறு போடுவாங்களா?

  Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAS எனப்படுவதாகும் - (-) மைனஸ் என்பது எதை குறிக்கிறது?

  “புராஜெக்ட் சிகாகோ” என்பது விண்டோஸ் கண்டுபிடிப்பின் ரகசியப் பெயராகும் - அப்போ டோரின்(door) ரகசியப் பெயர் என்ன?

  ReplyDelete
 6. கிரிக்கெட் பந்தின் வேகத்தை அளக்க ஹாக் ஐ (Hawk Eye) என்ற பிரபல ஐ டி தொழில்நுட்பம் பயன்படுத்தப் படுகிறது - மட்டையின் வேகத்தை அளக்க?

  கணினி வன் தட்டின் (HARD DRIVE) தந்தை என்றழைக்கப்படுபவர் - அலன் ஷூகர்ட் - அம்மா யாரு?

  ஹெர்பர்ட் சைமன் துவங்கிய கணினி அறிவியல் பிரிவின் கிளைதான் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்பதாகும் - கிளைன்னா மரத்துல இருக்குமே அதுவா?

  ReplyDelete
 7. இன்டல் கம்பெனி நிறுவனர்கள் - கார்டன் மூர் மற்றும் ராபர்ட் நாய்ஸ் - அப்போ அவுட்டல்

  ReplyDelete
 8. கணினி செஸ் விளையாட்டை கண்டுபிடித்தவர் - கேரம்போர்டு?

  ReplyDelete
 9. // அரசன் said...
  வந்துட்டேன்//

  வாங்கண்ணே நீங்கதான் பர்ஸ்ட்டு...

  ReplyDelete
 10. உலகின் முதல் கணினி விளையாட்டு Space War என்ற விளையாட்டாகும் - ரெண்டாவது, மூணாவது?

  விலை குறைந்த (ரூ.4000) PC கணினி உருவாக்கிய இந்திய நிறுவனம் நொவாட்டியம் என்ற நிறுவனமாகும் -அமெரிக்க நிறுவனம்?

  Uniform Resource Location என்பதன் சுருக்கம்தான் URL முகவரியாகும் - பின் கோடு என்ன?

  மைக்ரோபுராசஸர் என்பதுதான் கணியின் மூளை என்றழைக்கப்படுகிறது - அப்போ வயிறு காது கண்?

  கணினியின் முக்கிய சர்க்யூட்டுகள் அமைக்கப்பட்டுள்ள பகுதி - மதர் போர்ட் - அப்போ பாதர் போர்டு

  ReplyDelete
 11. நல்ல தகவல்கள் மாணவரே...

  ReplyDelete
 12. // அரசன் said...
  அண்ணே மீண்டும் ஒரு அசத்தலான பதிவு ...

  கணினி பற்றி வழங்கிய தகவல் அனைத்தும் அருமை ..//

  நன்றி அண்ணே

  ReplyDelete
 13. USB கண்டுபுடிச்ச இந்தியன் பெயர் எங்கே... ???????

  ReplyDelete
 14. கணினியின் ஈதர் நெட்டை கண்டுபிடித்தவர் - ராபர்ட் மெட்காஃப் -குட்டை கண்டு பிடித்தவர்?

  மிக வேகமான சூப்பர் கணினிகள் “ப்ளூ ஜூன்” என்றழைக்கபடுகின்றன - அப்போ ரெட் ஏப்ரல் ?

  கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் - ஃபிலிப் கான் - நீ தொலைச்சிட்டியா?

  மைக்ரோபுராசஸரை நினைவகத்தோடு இணைக்கும் ஒயர்கள் Bar என்ற பெயரில் அழைக்கபடுகின்றன - அப்போ நம்ம பன்னிக்குட்டி போறது பார் இல்லியா?

  Vital Information Resources Under Seas எனும் கணினி வார்த்தையின் சுருக்கம்தான் VIRUS என்ற பிரபல வார்த்தையாகும்.- ஓ இதான் பிரபலமா?

  ReplyDelete
 15. // அரசன் said...
  உங்களின் பதிவு மாணவருக்கு உரியது அல்ல ....

  இது ஆசிரியர் செய்யும் வேலை ...

  மாணவர் என்ற பெயரில் ஒரு ஆசிரியர்

  வாழ்த்துக்கள்//

  இல்லண்ணே நான் இன்னும் கணினி அறிவை கற்று வருகின்ற மாணவந்தான்... வாழ்த்துக்கு நன்றி அண்ணே

  ReplyDelete
 16. அடடா வடை போச்சே..
  அடுத்தமுறை எப்படீயும்..
  See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html

  ReplyDelete
 17. அருமையான தகவல்.
  தகவலுக்கு நன்றிடே மக்கா.....

  ReplyDelete
 18. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  உலகின் ரெண்டாவது மைக்ரோபுராசஸர் எது?

  ரெண்டாவது மைக்ரோபுராசஸரை உருவாக்கியவர்?

  கணினி மவுஸை தொலைத்தவர் யார்?

  கணினி வடிவை சிறிதாக்கிய IC சிப்பைக் தொலைத்தவர்?

  இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர் - அப்போ டிரான்ஸ்பிரதர் என்றால் என்ன?

  Computer Tabulating and recording Company என்பதுதான் இப்போது ஐ.பி.எம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது - கூப்டா வருமா?////

  இதுக்கு எங்க அண்ணன் வைகை பதிவு பதில் எழுதுவாரு.....ஹிஹி

  ReplyDelete
 19. // Speed Master said...
  நல்ல தகவல் நன்றி///

  நன்றி நண்பரே

  ReplyDelete
 20. பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடி மகிழ எங்கள் சிங்கையின் சிங்கம் அண்ணன் வைகை அவர்கள் தனது சொந்த ஊருக்கு சென்று பொங்கல் பண்டிகையை தனது குடும்பங்களுடன் சிறப்பாக கொண்டாடிவிட்டு இன்று மீண்டும் சிங்கை திரும்பியிருக்கிறார். அண்ணனை சிங்கை குரூப்ஸ் நண்பர்கள் இனிதே வரவேற்பதுடன் இந்த வாரத்திலிருந்து பதிவுலகில் உண்மைசுடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.///

  சரி ஊர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தாரு?

  ReplyDelete
 21. என்ன கடைகாரன காணோம். பதில் தெரியாம எஸ்கேப்பா?

  ReplyDelete
 22. வெறும்பய said...

  நல்ல தகவல்கள் மாணவரே...
  //

  பார்டா படிச்சதும் இவருக்கு புரிஞ்சிடுச்சாம்

  ReplyDelete
 23. உங்களின் பதிவு மாணவருக்கு உரியது அல்ல ....

  இது ஆசிரியர் செய்யும் வேலை ...

  மாணவர் என்ற பெயரில் ஒரு ஆசிரியர்

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
 24. மிக அருமையான தகவல்கள் நண்பா நன்றி. அனைத்து தகவல்களும் அறிய தகவல்கள்.

  ReplyDelete
 25. நல்ல தகவல் தொகுப்புங்க.... நன்றிங்க....

  ReplyDelete
 26. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வெறும்பய said...

  நல்ல தகவல்கள் மாணவரே...
  //

  பார்டா படிச்சதும் இவருக்கு புரிஞ்சிடுச்சாம்

  //

  படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமுன்னு ஒரு சட்டமும் இல்லையே... இவன் எப்படியும் ஏதாவது தகவல் தானே எழுதுவான்.. அதனால தான்.. அங்கே மட்டும் என்ன வாழுதாம்...

  ReplyDelete
 27. //வெறும்பய said...
  ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

  வெறும்பய said...

  நல்ல தகவல்கள் மாணவரே...
  //

  பார்டா படிச்சதும் இவருக்கு புரிஞ்சிடுச்சாம்

  //

  படிச்சிட்டு தான் கமெண்ட் போடணுமுன்னு ஒரு சட்டமும் இல்லையே... இவன் எப்படியும் ஏதாவது தகவல் தானே எழுதுவான்.. அதனால தான்.. அங்கே மட்டும் என்ன வாழுதாம்...////

  சரி விடுங்கண்ணே இப்படி நம்ம குடும்ப ரகசியத்தையெல்லாம் வெளியே சொல்லக்கூடாது அப்புறம் படிக்கிறவங்க நம்மளபத்தி என்ன நினைப்பாங்க......ஹிஹிஹி

  ReplyDelete
 28. பிரயோசனமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.
  வழங்கியவர் http://jiyathahamed.blogspot.com

  ReplyDelete
 29. ஆ...ஹ்.... ( கொட்டாவி ) இப்பதான் பாஸ் எந்திரிச்சேன்! கம்பியூட்டர் பத்தி நல்ல தகவல் குடுத்திருக்கீங்க! ரொம்ப தேங்க்சு!  கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - மக்ளஸ் எங்கன்பர்ட்  இதென்னவோ உண்மைதான்! ஆனால் கணினிக்கான மவுசைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தானே? ( நாம எல்லாம் எம்புட்டு மெனக்கெட்டு ப்ளாக் எழுதறோம்! ஒலகத்துல வேற யாராச்சும் இப்படி எழுதுவானா? அதை சொன்னேன் )

  ReplyDelete
 30. பயனுள்ள பதிவு மாணவரே.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 31. தெரியாத பல தகவல்களை பெற்றுக்கொண்டேன் நன்றி.

  ReplyDelete
 32. நிறைய தகவல்களை தரீங்க! இன்னும் நிறைய சேர்ந்த பிறகு, எல்லாத்தையும் தொகுத்து ஒரு ஈபுக்கா போடுங்க. கிட்டதட்ட ஒரு என்சைக்ளோபீடியா மாதிரி ஆகும்.

  ReplyDelete
 33. //இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்//

  ++++ அப்படியா.. சொல்லவேயில்லையே..! எனக்கும் நோபல் பரிசு வாங்க வேண்டும் போலிருக்குது.. அது எங்க கிடைக்கும்?+++++ மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..!

  ReplyDelete
 34. இந்தப்பதிவைப்படிக்கும் நாங்கள்தான் மாணவர்கள். அருமையான பதிவு.

  ReplyDelete
 35. தேவையான ...உருப்படியான பதிவு மாணவன்...

  ReplyDelete
 36. நல்ல தகவல்கள்.

  ReplyDelete
 37. உங்களின் கணினி பற்றிய சேதிகள் பரட்டுகளுக்குரியான எம்மை பொறுத்தவரையில் கணினியை முறைப்படி கட்ற்றவநல்லன் உங்களைபோன்ற நண்பர் ஒருவர் சுகுமாரன் என்ற நண்பர் அறிமுகப் படுத்தினர் . அதேபோல உங்களின் பதிவில் இருந்து பலவிடயங்கள் தெரிந்து கொண்டேன் பாராட்டுகள்

  ReplyDelete
 38. என்ன பாஸ் டிக்ஸ்னரிய மிஞ்சிட்டீங்க...

  ReplyDelete
 39. தேவையான அருமையான பதிவு.

  ReplyDelete
 40. மிக அருமையான பகிர்வு.. நன்றி..

  ReplyDelete
 41. பயனுள்ளத் தகவல்கள்!

  ReplyDelete
 42. நல்ல பயனுள்ள தகவல்கள்..ரமேஷின் கமெண்ட்ஸும் அருமை.

  ReplyDelete
 43. நல்லா தொகுத்து இருக்கீங்க....... தகவல்களுக்கு நன்றி

  ReplyDelete
 44. // வெறும்பய said...
  நல்ல தகவல்கள் மாணவரே...//

  நன்றி அண்ணே நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்:-))

  ReplyDelete
 45. // வெறும்பய said...
  USB கண்டுபுடிச்ச இந்தியன் பெயர் எங்கே... ???????//

  எனக்கு தெரியல நீங்களே சொல்லிடுங்க..இல்லன்னா நான் முயன்று பார்க்குறேன்

  ReplyDelete
 46. // sakthistudycentre-கருன் said...
  அடடா வடை போச்சே..
  அடுத்தமுறை எப்படீயும்..
  See,
  http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_24.html//

  நன்றி நண்பரே உங்கள் தளத்துக்கு வருகிறேன்.......

  ReplyDelete
 47. //ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  சரி ஊர்ல இருந்து என்ன வாங்கிட்டு வந்தாரு?//

  குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்தான்....ஹிஹிஹி

  கண்டிப்பா தேன் பாட்டில் இல்ல...

  ReplyDelete
 48. // MANO நாஞ்சில் மனோ said...
  அருமையான தகவல்.
  தகவலுக்கு நன்றிடே மக்கா..///

  நன்றி சார்

  ReplyDelete
 49. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  என்ன கடைகாரன காணோம். பதில் தெரியாம எஸ்கேப்பா?//

  பின்ன இந்தமாதிரி கேள்வி கேட்டா எவன் பதில் சொல்லுவான்???ஹிஹி

  ReplyDelete
 50. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  வெறும்பய said...

  நல்ல தகவல்கள் மாணவரே...
  //

  பார்டா படிச்சதும் இவருக்கு புரிஞ்சிடுச்சாம்///

  விடுங்கண்ணே எனக்கே ஒன்னும் புரியல....ஹிஹி

  ReplyDelete
 51. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
  உங்களின் பதிவு மாணவருக்கு உரியது அல்ல ....

  இது ஆசிரியர் செய்யும் வேலை ...

  மாணவர் என்ற பெயரில் ஒரு ஆசிரியர்

  வாழ்த்துக்கள்///

  எல்லாம் உங்க ஆசிர்வாதம்....

  ReplyDelete
 52. // ரஹீம் கஸாலி said...
  present//

  ஓகே ரைட்டு....

  ReplyDelete
 53. // சசிகுமார் said...
  மிக அருமையான தகவல்கள் நண்பா நன்றி. அனைத்து தகவல்களும் அறிய தகவல்கள்//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 54. // Chitra said...
  நல்ல தகவல் தொகுப்புங்க.... நன்றிங்க.//

  நன்றிங்க மேடம்...

  ReplyDelete
 55. // Jiyath ahamed said...
  பிரயோசனமான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி.//

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

  ReplyDelete
 56. // மாத்தி யோசி said...
  ஆ...ஹ்.... ( கொட்டாவி ) இப்பதான் பாஸ் எந்திரிச்சேன்! கம்பியூட்டர் பத்தி நல்ல தகவல் குடுத்திருக்கீங்க! ரொம்ப தேங்க்சு!  கணினி மவுஸை கண்டுபிடித்தவர் - மக்ளஸ் எங்கன்பர்ட்  இதென்னவோ உண்மைதான்! ஆனால் கணினிக்கான மவுசைக் கண்டு பிடித்தவர்கள் தமிழர்கள் தானே? ( நாம எல்லாம் எம்புட்டு மெனக்கெட்டு ப்ளாக் எழுதறோம்! ஒலகத்துல வேற யாராச்சும் இப்படி எழுதுவானா? அதை சொன்னேன் )///

  தங்கள் வருகைக்கும் தகவலுக்கும் நன்றி நண்பரே

  தொடர்ந்து இணைந்திருங்கள்.....

  ReplyDelete
 57. //
  abul bazar/அபுல் பசர் said...
  பயனுள்ள பதிவு மாணவரே.
  வாழ்த்துக்கள்.//

  மிக்க நன்றிங்க நண்பரே

  ReplyDelete
 58. // எப்பூடி.. said...
  தெரியாத பல தகவல்களை பெற்றுக்கொண்டேன் நன்றி.//

  தெரிந்துகொண்டதற்கு... நன்றி நண்பா

  ReplyDelete
 59. // எஸ்.கே said...
  நிறைய தகவல்களை தரீங்க! இன்னும் நிறைய சேர்ந்த பிறகு, எல்லாத்தையும் தொகுத்து ஒரு ஈபுக்கா போடுங்க. கிட்டதட்ட ஒரு என்சைக்ளோபீடியா மாதிரி ஆகும்.//

  நன்றி நண்பரே கண்டிப்பா அதற்கான முயற்சியில் விரைவில் அதுசம்பந்தமாக உங்களைக்கூட தொடர்புகொள்ளலாம் என்று இருக்கிறேன் நண்பரே...

  தங்களின் ஊக்கத்துக்கு மீண்டும் என் நன்றிகள் பல...

  ReplyDelete
 60. // தங்கம்பழனி said...
  //இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற ஜான் பார்டீனின் முக்கிய கண்டுபிடிப்புதான் டிரான்சிஸ்டர்//

  ++++ அப்படியா.. சொல்லவேயில்லையே..! எனக்கும் நோபல் பரிசு வாங்க வேண்டும் போலிருக்குது.. அது எங்க கிடைக்கும்?+++++ மிகவும் பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கும் மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..!///

  நிச்சயமாக நீங்களும் நோபல் பரிசு வாங்கலாம் நண்பரே அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது...

  வாழ்த்துக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 61. // Lakshmi said...
  இந்தப்பதிவைப்படிக்கும் நாங்கள்தான் மாணவர்கள். அருமையான பதிவு.///

  நாம் எல்லோருமே தினமும் ஏதாவது ஒரு விசயங்களை கற்றுக்கொள்வதில் மாணவர்கள்தான் அம்மா,

  நன்றிங்கம்மா...:-))

  ReplyDelete
 62. // ஆனந்தி.. said...
  தேவையான ...உருப்படியான பதிவு மாணவன்...//

  நன்றிங்க சகோ.

  ReplyDelete
 63. // ஆனந்தி.. said...
  welcome back (to vaigai)///

  தங்களின் வரவேற்புக்கு மிக்க நன்றிங்க...

  ReplyDelete
 64. // சுசி said...
  நல்ல தகவல்கள்//

  நன்றிங்க சகோ...

  ReplyDelete
 65. // போளூர் தயாநிதி said...
  உங்களின் கணினி பற்றிய சேதிகள் பரட்டுகளுக்குரியான எம்மை பொறுத்தவரையில் கணினியை முறைப்படி கட்ற்றவநல்லன் உங்களைபோன்ற நண்பர் ஒருவர் சுகுமாரன் என்ற நண்பர் அறிமுகப் படுத்தினர் . அதேபோல உங்களின் பதிவில் இருந்து பலவிடயங்கள் தெரிந்து கொண்டேன் பாராட்டுகள்///

  வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 66. // இரவு வானம் said...
  என்ன பாஸ் டிக்ஸ்னரிய மிஞ்சிட்டீங்க...//

  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை நண்பா படித்து கற்றுக்கொண்ட தெரிந்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் அவ்வளவுதான் இதில் இன்னும் கற்றுக்கொள்ள நிறையவே உள்ளது

  நன்றி நண்பா

  ReplyDelete
 67. //
  ஆயிஷா அபுல். said...
  தேவையான அருமையான பதிவு.//

  ரொம்ப நன்றிங்க சகோ...

  ReplyDelete
 68. // சி.பி.செந்தில்குமார் said...
  useful post. keep it up//

  நன்றிண்ணே...

  ReplyDelete
 69. // தேனம்மை லெக்ஷ்மணன் said...
  மிக அருமையான பகிர்வு.. நன்றி..//

  நன்றிங்கம்மா...

  ReplyDelete
 70. // vanathy said...
  good informations//

  நன்றிங்க சகோ

  ReplyDelete
 71. // Sriakila said...
  பயனுள்ளத் தகவல்கள்!//

  நன்றிங்க சகோ

  ReplyDelete
 72. //
  செங்கோவி said...
  நல்ல பயனுள்ள தகவல்கள்..ரமேஷின் கமெண்ட்ஸும் அருமை.//

  நன்றி நண்பரே :-))

  ReplyDelete
 73. // விக்கி உலகம் said...
  நல்லா தொகுத்து இருக்கீங்க....... தகவல்களுக்கு நன்றி//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே

  ReplyDelete
 74. உண்மையைச் சொல்லுங்க நீங்கள் ஆசிரியரா மாணவனா... சந்தேகமாயிருக்கிறது.. ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  காதல் கற்பித்த தமிழ் பாடம்

  ReplyDelete
 75. நல்ல தகவல்கள்!
  ரமேஷின் கமெண்ட்ஸும் அருமை!! :-)

  ReplyDelete
 76. ஒரு சிலிகான் சில்லுக்குள் [Chip] அமைக்கப்படும் Components [Transistor, resistor, capacitor etc.,] களின் எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களிலும் இருமடங்காக அதிகரிக்கும் என்று சொன்னவர் கார்டன் மூர் ஆவார். அதை எப்படியோ இன்று வரை கட்டிக் காத்து வருகிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கு அதை பொய்யாகாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் சூளுரைத்துள்ளார்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள்!
  //கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் - ஃபிலிப் கான்// Odd man out மாதிரி மற்ற தகவல்களுடன் ஒட்டாத தகவலாக இருக்கே!
  //Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAS எனப்படுவதாகும்.// C-
  DAC???

  ReplyDelete
 77. பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள் மாணவரே...
  விடுமுறை முடித்து வலைப்பக்கம் திரும்பி இருக்கும் அண்ணன் வைகை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
  உங்களுக்கு இந்திய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 78. // ம.தி.சுதா said...
  உண்மையைச் சொல்லுங்க நீங்கள் ஆசிரியரா மாணவனா... சந்தேகமாயிருக்கிறது.. ஹ..ஹ..ஹ..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.//

  கற்றுக்கொள்வதில் மாணவன்... கற்பிப்பதில் ஆசிரியர் என்று வைத்துகொள்ளலாம், நாம எல்லோரும் அப்படிதானே சகோதரா.....

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரா...

  ReplyDelete
 79. //
  ஆமினா said...
  அசத்தல்//

  நன்றிங்க சகோ

  ReplyDelete
 80. // ஜீ... said...
  நல்ல தகவல்கள்!
  ரமேஷின் கமெண்ட்ஸும் அருமை!! :-)//

  வாங்க ஜீ ரொம்ப நன்றி

  ReplyDelete
 81. // Jayadev Das said...
  ஒரு சிலிகான் சில்லுக்குள் [Chip] அமைக்கப்படும் Components [Transistor, resistor, capacitor etc.,] களின் எண்ணிக்கை ஒவ்வொரு 18 மாதங்களிலும் இருமடங்காக அதிகரிக்கும் என்று சொன்னவர் கார்டன் மூர் ஆவார். அதை எப்படியோ இன்று வரை கட்டிக் காத்து வருகிறார்கள். இன்னும் பல வருடங்களுக்கு அதை பொய்யாகாமல் பார்த்துக் கொள்வோம் என்றும் சூளுரைத்துள்ளார்கள் தொழில் நுட்ப வல்லுனர்கள்!
  //கேமரா மொபைல் ஃபோனை கண்டுபிடித்தவர் - ஃபிலிப் கான்// Odd man out மாதிரி மற்ற தகவல்களுடன் ஒட்டாத தகவலாக இருக்கே!
  //Center for Development of Advanced Computing என்பதன் சுருக்கம்தான் C-DAS எனப்படுவதாகும்.// C-
  DAC???//

  முதலில் தங்கள் முதல் வருகைக்கு பெரிய நன்றி நண்பரே

  தங்களது தகவலுக்கும் தவறை சுட்டிகாட்டியமைக்கும் மீண்டும் என் நன்றிகள் பல...

  மொபைல் போன் தகவல் நான் படித்த ஆக்கங்களில் உள்ளவாறே பகிர்ந்துகொண்டேன் நண்பரே மற்றபடி தவறானதா?? என்று சரியாக தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே திருத்திக்கொள்கிறேன்... நன்றி

  //C-DAS எனப்படுவதாகும்.// C-
  DAC???//

  அவசரத்தில் தவறாக தட்டச்சு செய்துவிட்டேன் நண்பரே இப்போது திருத்திவிட்டேன் சுட்டிகாட்டியமைக்கு ரொம்ப நன்றி நண்பரே

  ReplyDelete
 82. //@ Jayadev Das //

  முடிந்தால் எமது தளத்தோடு தொடர்ந்து இணைந்திருந்து தவறு ஏதேனும் இருப்பின் சுட்டிகாட்டி இந்த மாணவனை நல்வழிப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நண்பரே...நன்றி

  ReplyDelete
 83. // பாரத்... பாரதி... said...
  பயனுள்ள தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள் மாணவரே...
  விடுமுறை முடித்து வலைப்பக்கம் திரும்பி இருக்கும் அண்ணன் வைகை அவர்களை அன்புடன் வரவேற்கிறோம்.
  உங்களுக்கு இந்திய குடியரசு தின விழா நல்வாழ்த்துக்கள்..//

  வருகைக்கும் வைகை அண்ணனின் வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி...

  ReplyDelete
 84. வைகையை வரவேற்கிறேன்.....

  இந்த பகிர்வு மிக தரமான தகவல் பகிர்வுதான்..... என்ன ஒரே வருத்தம்ன்னா.... அந்த பட்டியல்ல என் பேரு ... உங்க பேரு.... ஜெயந்து பேரு... வைகை... அரசன்... ரமேஷ்.... இப்படி சில தமிழன்பேரு இல்லையே என்பதுதான்!

  ReplyDelete
 85. machi ennathu ithu ella postum orea padipps aaaha irruku;


  mudiyalea mudiyalea

  ReplyDelete
 86. மாணவரே.. அருமையான தகவல்.. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 87. நல்ல தகவல்கள் மாணவன்..

  ReplyDelete
 88. கணினி பற்றி வழங்கிய தகவல் அனைத்தும் அருமை ..

  ReplyDelete
 89. // சி. கருணாகரசு said...
  வைகையை வரவேற்கிறேன்.....

  இந்த பகிர்வு மிக தரமான தகவல் பகிர்வுதான்..... என்ன ஒரே வருத்தம்ன்னா.... அந்த பட்டியல்ல என் பேரு ... உங்க பேரு.... ஜெயந்து பேரு... வைகை... அரசன்... ரமேஷ்.... இப்படி சில தமிழன்பேரு இல்லையே என்பதுதான்!

  வாங்கண்ணே, அந்த பட்டியல்ல நம்ம பேரையும் கூடிய சீக்கிரம் வரவச்சிடலாம்...
  “பயிற்சியும் முயற்சியும் இருந்தால்
  ஒவ்வொரு மனிதனும் சாதனையாளனே”

  உங்கள் ஊக்கத்திற்கு ரொம்ப நன்றி அண்ணே

  ReplyDelete
 90. /// vinu said...
  machi ennathu ithu ella postum orea padipps aaaha irruku;


  mudiyalea mudiyalea//

  வாங்க மாமு என்ன பண்றது மாணவன் பிளாக்ல அப்படித்தான் இருக்கும் ஹிஹி

  ரொம்ப நன்றி மாமு முதல் வருகைக்கும் கருத்துக்கும்...

  ReplyDelete
 91. // தமிழ் உதயம் said...
  மாணவரே.. அருமையான தகவல்.. பகிர்வுக்கு நன்றி//

  நன்றி நண்பரே

  ReplyDelete
 92. // தோழி பிரஷா said...
  நல்ல தகவல்கள் மாணவன்//

  நன்றிங்க சகோ..

  ReplyDelete
 93. // பலே பிரபு said...
  Super Anna!!//

  நன்றி பிரபு

  ReplyDelete
 94. // ரேவா said...
  கணினி பற்றி வழங்கிய தகவல் அனைத்தும் அருமை ..///

  தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...

  ReplyDelete
 95. நல்ல தகவல் தொகுப்பு
  Thank you.

  ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.