நீ மட்டும் சுவாசி....!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!
நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை.......
அவளின் (அபிநயா) நினைவுகளிலிருந்து...!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!
நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!
விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை.......
அவளின் (அபிநயா) நினைவுகளிலிருந்து...!!!
டிஸ்கி: இந்த (கவிதை) பதிவு எழுதியதன் நோக்கம் முழுக்க முழுக்க எங்க அருமை அன்ணன் (சிரிப்பு போலீசுக்காக) அவர்தான் திடீர்னு என் பதிவ பார்த்து “ கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ என்னடா பதிவு எழுதற பப்ளிக் பரீட்சையில aditional பேப்பர் வாங்கி எழுதறமாதிரி இங்கயும் எழுதுனா யாரு படிப்பா உன் பதிவ??? அப்டின்னு சொல்றாரு நீங்களே சொல்லுங்க நான் என்ன அவ்வளவு பெருசாவ எழுதறேன்...ஹிஹி அதான் இப்படி ஒரு முயற்சி... அண்ணே இந்த மாதிரி எழுதுனா போதுமா??? இல்ல இன்னும் சின்னதா எழுதனுமா??? உங்கள் ஆலோசனையை வேண்டி...... அன்புதம்பி மாணவன்
நீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி
vadai
ReplyDeleteநீ மட்டும் சுவாசி....!!!
ReplyDeleteநானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!//
அட பிச்சகார பயலே. இத கூடவா மிச்சம் பிடிப்ப. சரியான கஞ்சனா இருப்ப போல?
வந்துட்டேன்
ReplyDeleteவரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
அபிநயா அவ்ளோ மொக்கை பிகரா. அந்த பயம் இருக்கணும்..
அண்ணே காதல் கரை புரள்கிறது ...
ReplyDeleteவிரும்பாமல் கேட்கிறேன் விடுதலை............//
ReplyDeleteவிடுதலை DVD Venuma?(Rajini,sivaji)
எங்கே அந்த அபிநயா வாங்க சீக்கிரம் வாங்க
ReplyDeleteஅதான் இப்படி ஒரு முயற்சி... அண்ணே இந்த மாதிரி எழுதுனா போதுமா??? இல்ல இன்னும் சின்னதா எழுதனுமா??? உங்கள் ஆலோசனையை வேண்டி...... அன்புதம்பி மாணவன் ///
ReplyDeleteசரி இது கவிதையா? கட்டுரையா? ஒரு பக்க குறிப்பு எழுதவும்..
நீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி//
ReplyDeleteஅப்போ அபிநயா-X அப்டின்னு எழுதுவியா?
//நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
நல்லா இருக்கே கவிதை :)
http://harininathan.blogspot.com/2011/01/blog-post_26.html
உங்க ரெண்டு பேருக்கும் அணுகுண்டு ரெடி பண்ணிட்டு இருக்கேன்....
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
அருமையா இருக்கு.......
//அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது //
ReplyDeleteஅட பாவிகளா.................
அவர்தான் திடீர்னு என் பதிவ பார்த்து “ கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல” ////
ReplyDeleteஇவரு படிக்கிற மாதிரி எழுதனும்னா பதிவுல சும்மா படின்னு மட்டும் எழுது போதும்! கழுத மேக்கிற பையனுக்கு இதுவே அதிகம்!
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஅதான் இப்படி ஒரு முயற்சி... அண்ணே இந்த மாதிரி எழுதுனா போதுமா??? இல்ல இன்னும் சின்னதா எழுதனுமா??? உங்கள் ஆலோசனையை வேண்டி...... அன்புதம்பி மாணவன் ///
சரி இது கவிதையா? கட்டுரையா? ஒரு பக்க குறிப்பு எழுதவும்.////
அப்பிடியே....குறிச்சிட்டா மட்டும்?....புரிஞ்சிருமாக்கும்?
நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!///
சூப்பர் :)
இத உங்க அபிநயா படிச்சா நல்லா இருக்கும்.. :)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeletevadai//
ஆமாம் உனக்கேதான்.....
MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
அருமையா இருக்கு....../////////
ஏங்க......இந்த பயபுள்ளைய கவிதை எழுத சொல்லி உசுப்பேத்துரிங்க?
ஜெ.ஜெ said...
ReplyDeleteநீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!///
சூப்பர் :)
இத உங்க அபிநயா படிச்சா நல்லா இருக்கும்.. :////////////
கூட கவிதாவும் படிச்சா என்னாகுமோ?!!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteநீ மட்டும் சுவாசி....!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!//
அட பிச்சகார பயலே. இத கூடவா மிச்சம் பிடிப்ப. சரியான கஞ்சனா இருப்ப போல?//
என்ன பண்றது லவ் பண்ணுனா இப்பதான் இருந்தாகனும்...ஹிஹி
/அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது //
ReplyDeleteஏன் இந்த கொல வெறி
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteநீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி//
அப்போ அபிநயா-X அப்டின்னு எழுதுவியா////////////
எப்பிடி எழுதினாலும் தப்பாத்தான் இருக்கும்! இதுல கேள்வி வேற?!!
// அரசன் said...
ReplyDeleteவந்துட்டேன்//
வாங்கண்ணே....
ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteநீ மட்டும் சுவாசி....!!!
நானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!//
அட பிச்சகார பயலே. இத கூடவா மிச்சம் பிடிப்ப. சரியான கஞ்சனா இருப்ப போல////////////////
என்னது....? காஞ்சனாவோட இருக்கானா? அவன.........
25
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
அபிநயா அவ்ளோ மொக்கை பிகரா. அந்த பயம் இருக்கணும்..//
உங்களுக்கும் தெரிஞ்சுபோச்சா???ஹிஹி
வைகை said...
ReplyDeleteஅவர்தான் திடீர்னு என் பதிவ பார்த்து “ கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல” ////
இவரு படிக்கிற மாதிரி எழுதனும்னா பதிவுல சும்மா படின்னு மட்டும் எழுது போதும்! கழுத மேக்கிற பையனுக்கு இதுவே அதிகம்!///
நீங்க என் கொலிக் தான ஹிஹி
நன்றி நண்பரே உங்களது பதிவை படித்தேன். உடன் தங்களை follow செய்து விட்டேன்.
ReplyDelete//
ReplyDeleteஅரசன் said...
அண்ணே காதல் கரை புரள்கிறது .//
ரொம்ப நன்றி அண்ணே
செந்தில் குமார் said...
ReplyDeleteநன்றி நண்பரே உங்களது பதிவை படித்தேன். உடன் தங்களை follow செய்து விட்டேன்.//
நண்பரே ஏன் இந்த தற்கொலை முயற்சி..
லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...
ReplyDeleteமேலும் வாசிக்க//
ReplyDeleteFemale-லும் வாசிக்க என்ன பண்ணனும். இல்லை சும்மா கேட்டேன். ஹிஹி
டியர் மாணவா என்ன இது கத்தி விளையாட்டு? படிக்கிற காலத்துல இப்படி எல்லாம் எழுதப்படாது அப்பு!
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!//
நல்லாயிருக்கே!
ஆனா வரவேணாம்னு சொல்ற மாதிரியும் இருக்கு! :-)
வைகை said...
ReplyDeleteநீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!///
சூப்பர் :)
இத உங்க அபிநயா படிச்சா நல்லா இருக்கும்.. :////////////
கூட கவிதாவும் படிச்சா என்னாகுமோ?!! /////////
அட இத சொல்லவே இல்ல???
ennappa athukula ivlo commenttu
ReplyDeleteஅண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி////
ReplyDeleteஅவரு நிறுத்தினாலும் நீங்க நிறுத்தாதீங்க மாணவன் இது கூட நல்லாத்தான் இருக்கு
bloggers க்கு லவ் காய்ச்சல் வந்திடுச்சு
ReplyDeleteசென்டிமென்டா இருந்த கவிதை நல்லா இருக்கு. உங்களுக்கு வந்த கமெண்ட்ஸ் கவிதையைவிட நல்லா இருக்கு.
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteவிரும்பாமல் கேட்கிறேன் விடுதலை............//
விடுதலை DVD Venuma?(Rajini,sivaji)//
என்னா ஒரு அறிவு தெய்வமே....ஹிஹி
///
ReplyDeleteஅரசன் said...
எங்கே அந்த அபிநயா வாங்க சீக்கிரம் வாங்க///
அண்ணே அவங்க ஊர்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன்... :-))
காதல் ஆறு ஓடுகிறது!
ReplyDelete// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஅதான் இப்படி ஒரு முயற்சி... அண்ணே இந்த மாதிரி எழுதுனா போதுமா??? இல்ல இன்னும் சின்னதா எழுதனுமா??? உங்கள் ஆலோசனையை வேண்டி...... அன்புதம்பி மாணவன் ///
சரி இது கவிதையா? கட்டுரையா? ஒரு பக்க குறிப்பு எழுதவும்..///
ஒரு பக்கத்துக்கு மட்டும் எழுதுனா போதுமா???ஹிஹி
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteநீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி//
அப்போ அபிநயா-X அப்டின்னு எழுதுவியா///
நீங்க சரின்னு சொல்லுங்க எழுதிடுவோம்.....
// Harini Nathan said...
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
நல்லா இருக்கே கவிதை :)///
ரொம்ப நன்றிங்க சகோ
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteஉங்க ரெண்டு பேருக்கும் அணுகுண்டு ரெடி பண்ணிட்டு இருக்கேன்....//’
ஏண்ணே இப்படி ஒரு கொலவெறி.....ஹிஹி
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
வரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
அருமையா இருக்கு.......//
நன்றி அண்ணே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDelete//அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது //
அட பாவிகளா.............//
இது சும்மா தமாசுக்குண்ணே நீங்க ஒன்னும் பயப்படாதீங்க....ஹிஹி
அபிநயா யாரு உங்க டீச்சரா? இல்லே நீங்க மாண்வன்னா அவங்க டீச்சராத்தானே இருக்கனும், அதான் கேட்டேன்...!
ReplyDelete//////டிஸ்கி: இந்த (கவிதை) பதிவு எழுதியதன் நோக்கம் முழுக்க முழுக்க எங்க அருமை அன்ணன் (சிரிப்பு போலீசுக்காக) அவர்தான் திடீர்னு என் பதிவ பார்த்து “ கடைசி வரைக்கும் நான் படிக்கிற மாதிரி பதிவை எழுத மாட்டான் போல” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் நீ என்னடா பதிவு எழுதற பப்ளிக் பரீட்சையில aditional பேப்பர் வாங்கி எழுதறமாதிரி இங்கயும் எழுதுனா யாரு படிப்பா உன் பதிவ??? அப்டின்னு சொல்றாரு //////
ReplyDeleteசிரிப்பு போலீசு சொல்றதையெல்லாம் நம்பிக்கிட்டு வேற இருக்கீகளா..? அய்யோ...... அய்யோ..!
/////நீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி//////
ReplyDeleteயோவ் அவரு எழுதறது வெறும் ஜோதி இல்ல, பறங்கிமலை ஜோதி... இப்போ புரிஞ்சதா?
அருமையா இருக்கு.
ReplyDelete//நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
நல்லா இருக்கே கவிதை
ஜெயந்துக்கு 'ஜோதி' ஃபீவர் வந்த மாதிரி மாணவனுக்கு 'அபிநயா' ஃபீவர் வந்துடுச்சா?
ReplyDeleteரைட்டு... அப்ப அந்த வதந்தி உண்மைதான் ...
ReplyDeleteகவிதையும் நல்லாவே எழுதுறீங்க...
ReplyDeleteதொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
கவிதை மிக அருமையா இருக்கு.
ReplyDeleteசிரிப்பு போலிச சாக்கா வச்சி.... அபிநயாவுக்கு.... தூது விட்ட... சாமாத்தியம்தான் உங்க கிட்ட பிடிச்சது.
ReplyDeleteஎல்லாத்துக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதையில கூட கணக்கும் பண்ண முடியுமா?
ReplyDeleteஎன்னால முடியல ........ இதுக்குன்னே பாண்டியன் ஹோட்டல்ல ரூம் போட்டு இருக்கேன் ... இருங்க ரெண்டுநாள் போயி அழுதுட்டு வர்றேன்
ReplyDeleteஜோதி = அபிநயா
ReplyDeleteநாங்கலாம் என்ன பன்றது.
நம்ம ரேஞ்ச்க்கு ஒரு தமனா, அனுஷ்கா பத்தி எழுத வேண்டியது தான்.
//நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு...!!!//
நல்ல கவிதை :)
அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி
ReplyDeleteஹிஹிஹிஹிஹிஹிஹிஹி
அருமையா இருக்கு.
ReplyDelete'நீ வரவேண்டும் என்பதில்லை...
ReplyDeleteவரக்கூடும் என்பதே
போதுமெனக்கு"
சூப்பர் மாணவன்...
//நீ மட்டும் சுவாசி....!!!
ReplyDeleteநானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!//
இதைத்தான் கவிதைக்கு பொய் அழகு என்பதோ :-)))
சூப்பரோ சூப்பர்
ReplyDeletenadakkatum..
ReplyDeleteவாவ் நல்ல தகவல்கள்
ReplyDeleteபதிவுகளுக்கு நடுவே ஒரு
அழகான பதிவு
டியே உனக்கு எப்ப பார்த்தாலும் என்னை வம்பிளுக்கிறதே வேலையா போச்சு.. இரு இரு உனக்காகவே இன்னொரு கதை ரெடி பண்றேன்.. கன்னிதீவை விட பெரிய கதையா ரெடி பண்றேன்..
ReplyDeleteபன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete/////நீதீ: அண்ணன் வெறும்பய ஜோதியைபற்றி எழுதும்போது மாணவன் அபிநயாபற்றி எழுதுவதில் என்ன தப்பு?? :-))) அவர நிறுத்த சொல்லுங்க நான் நிறுத்துறேன்....ஹிஹி//////
யோவ் அவரு எழுதறது வெறும் ஜோதி இல்ல, பறங்கிமலை ஜோதி... இப்போ புரிஞ்சதா?
//
இப்படி எத்தி விட்டே என் உடம்ப ரணகளமாக்கி வச்சிருக்கீங்க.. நல்லாயிருங்கடே..
சும்மா செல்ல கூடாது கவிதை நல்லாயிருக்கு.. யாரு அபிநயா எழுதி குடுத்தாளா..
ReplyDelete//விரும்பாமல் கேட்கிறேன் விடுதலை.......//
ReplyDeleteஇந்த வரிகள் பிடிச்சிருக்கு..
ஏதோ மாணவன் காதல் மேட்டர்ன்னு உள்ளே வந்தேன் சிலம்பு இப்படி ஏமாத்தி புட்டீங்களே
ReplyDeleteஅட கவித கவித அபிராமி அபிராமி
ReplyDeleteநினைவுகளே சரக்கடிக்கும்போது மறந்து போகுங்கள்!!!!!!!! ஹி ஹி
ReplyDeleteமிக சுவையான காதல் வரிகள்...
ReplyDeleteமிக அற்புதமான வரிகள்.
அபிநயாவின் காதுகளை எட்டட்டும். (தர்ம அடி விழறதை பாக்கணுமே )
ReplyDeleteஇவ்வள்வு ஆழமா சுவாசமான பிறகு விடுதலை எங்கே நண்பா
ReplyDeleteரொம்ப நல்லா இருக்கு
ஜேகே
Very Nice Thoughts!
ReplyDeleteஉறவும் அதன் பிரிவும் வலிதரும்
ReplyDeleteஉணர்சிக் கவிதை அருமை!....
வாழ்த்துக்கள் மென்மேலும் சிறந்த
கவிதைகளைப் படைக்க .நன்றி இப் பகிர்வுக்கு....
நீ மட்டும் சுவாசி....!!!
ReplyDeleteநானும் உயிர்வாழ்கிறேன்
உன் சுவாசத்துடன்.....!!!!!
உணர்வுபூர்வமான வரிகள் வாழ்த்துக்கள் சகோ ...
In addition to physical training, brain training is also indispensable for anyone. But, if we can choose to passively train our brains with highly entertaining games, why not give it a try? And Sudoku 247 is a recommendation of mine! (if you have a better and more useful game, please share it with me! Thanks for that!)
ReplyDelete