வணக்கம் நண்பர்களே, புது வருடம் பிறந்து நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று கொண்டாடிகிட்டு இருக்கோம், இந்த வருடமும் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
இந்த தருணத்தில் இங்க சிங்கையில் நடைபெற்ற ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுண் 2010 நிகழ்ச்சியில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்களை தெரிந்துகொள்வொம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நேயர்கள் அனைவரும் அலைபேசி மூலம் வாக்களித்து தேர்வு செய்தததாகும். ஒலி வானொலியின் இந்த நிகழ்ச்சி நேற்று இரவு (31/12/10) சிங்கையின் Fort Canning வளாகத்தில் 1000க்கணக்கான நேயர்கள், ரசிகர்களுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாத்துடன் இனிதே நடந்து முடிந்தது.
இந்த தருணத்தில் இங்க சிங்கையில் நடைபெற்ற ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுண் 2010 நிகழ்ச்சியில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்களை தெரிந்துகொள்வொம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் நேயர்கள் அனைவரும் அலைபேசி மூலம் வாக்களித்து தேர்வு செய்தததாகும். ஒலி வானொலியின் இந்த நிகழ்ச்சி நேற்று இரவு (31/12/10) சிங்கையின் Fort Canning வளாகத்தில் 1000க்கணக்கான நேயர்கள், ரசிகர்களுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாத்துடன் இனிதே நடந்து முடிந்தது.
இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: ரஞ்சித், சங்கீதா, வினயா
வரிகள்: அண்ணாமலை
9 ஆவது இடம் பையா படத்திலிருந்து என் காதல் சொல்ல....
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: யுவன் சங்கர் ராஜா
வரிகள்: நா.முத்துக்குமார்
8 ஆவது இடம் பாஸ் (எ) பாஸ்கரன் படத்திலிருந்து யார் இந்த பெண்தான்...
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: நா.முத்துக்குமார்
7 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து காதல் அணுக்கள்.....
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
வரிகள்: வைரமுத்து
6 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து இரும்பிலே ஒரு இருதயம்....
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: A.R.ரஹ்மான், Kash 'n' Krissy
வரிகள்: மதன் கார்க்கி, Kash 'n' Krissy (English
5 ஆவது இடம் வின்னை தாண்டி வருவாயா படத்திலிருந்து ஹொசானா.....
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்கள்: விஜய், பிளாஷே, சுசென்னா டி மெல்லோ
வரிகள்: தாமரை
4 ஆவது இடம் பையா படத்திலிருந்து துளி துளி மழையாய்..........
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரண்
வரிகள்: நா.முத்துக்குமார்
3 ஆவது இடம் ராவாணன் படத்திலிருந்து உசுரே போகுதே.........
இசை: A.R.ரஹ்மான்
பாடியவர்: கார்த்திக்
வரிகள்: வைரமுத்து
2 ஆவது இடம் மதராசப்பட்டிணம் படத்திலிருந்து பூக்கள் பூக்கும் தருணம்.......
இசை: ஜி.வி.பிராகஷ் குமார்
பாடியவர்கள்: ரூப்குமார், ஹரினி, ஆண்ட்ரியா
வரிகள்: நா.முத்துக்குமார்
1 ஆவது இடம் எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.........
இசை: A.R. ரஹ்மான்
பாடியவர்கள்: ஜாவத் அலி, சின்மயி
வரிகள்: பா.விஜய்
***********************************************************************
இந்த வரிசைகளில் 2003 ஆம் ஆண்டு முதல் இடத்தைப் பிடித்தப் பாடல் பாய்ஸ் படத்திலிருந்து அலே அலே,
இசை: A.R.ரஹ்மான்
2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்திலிருந்து காதல் வளர்த்தேன்....
இசை: யுவன் சங்கர் ராஜா
2005 ஆம் ஆண்டு கஜினி படத்திலிருந்து சுட்டும் விழி சுடரே....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
2006 ஆம் ஆண்டு தலைநகரம் படத்திலிருந்து ஏதோ நினைக்கிறேன்..........
இசை: D.இமான்
2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்திலிருந்து அதிரடிக்காரன்....
இசை: A.R.ரஹ்மான்
2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்திலிருந்து கண்கள் இரண்டால்.......
இசை: ஜேம்ஸ் வசந்தன்
2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்திலிருந்து வாராயோ வாரோயோ....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
2010 ஆம் ஆண்டு எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.....
இசை: A.R.ரஹ்மான்
********************************************************************
அனைவருக்கும் மீண்டும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
வருகைதரும் அனைத்து அன்பு நெஞ்சங்களையும் இனிதே பூங்கொத்துடன் வரவேற்கிறேன்........
ReplyDelete[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/001S052_gnm-1.gif [/im]
அன்பான மாணவனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசென்ற வருடத்திய பாடல்களின் தொகுப்பு நல்லா இருக்கு. முந்தைய ஆண்டுகளின் முதல் இட பாடல்களை குறிப்பிட்டு இருந்தது, அருமை.
ReplyDeleteநல்ல ரசனை மாணவன் அருமையாக உள்ளது.....
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்
ReplyDeleteதலைவர் பாட்டு முதலாவதா வந்தது மகிழ்ச்சி
ReplyDeleteAgain happy new year
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!
ReplyDeleteஉங்களது பொன்னான பணி சீ ஒலி தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமை அண்ணே ... அசத்தல் பதிவு ...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள்
This comment has been removed by the author.
ReplyDeleteநல்ல பகிர்வு.
ReplyDeleteபத்து பாடல்களின் வரிசை தொகுப்பு அருமை!
ReplyDeleteஉங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.
இது பாடல் பற்றிய தேடல்!
!
இரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
ReplyDeleteஇனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.
Nice collections!
ReplyDeleteHappy New Year to you too.
இங்க இதெல்லாம் நான் கவனிக்கிறது இல்லை.... கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி மாணவன்!
ReplyDeleteஇதில் இடித்த பச்சரிசி...பாடல் தவிர... மீதி எல்லாமே எனக்கு பிடித்த சாங் தான்..
ReplyDeleteஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)
Nice
ReplyDelete// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஅன்பான மாணவனுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.//
உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க பாரதி
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.....
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteசென்ற வருடத்திய பாடல்களின் தொகுப்பு நல்லா இருக்கு. முந்தைய ஆண்டுகளின் முதல் இட பாடல்களை குறிப்பிட்டு இருந்தது, அருமை.//
Thanks
// ம.தி.சுதா said...
ReplyDeleteநல்ல ரசனை மாணவன் அருமையாக உள்ளது.//
நன்றி நண்பா...
// கல்பனா said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! வரும் வருடம் பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்//
ஆசிர்வாதத்துக்கும் வாழ்த்துகும் நன்றிங்க சகோ
// எப்பூடி.. said...
ReplyDeleteதலைவர் பாட்டு முதலாவதா வந்தது மகிழ்ச்சி
Again happy new year//
ஆமாம் நண்பரே நாங்கள் எதிர்பார்த்ததுதான் உங்களுக்கும் மீண்டும் வாழ்த்துக்கள்
// எஸ்.கே said...
ReplyDeleteஇனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இவ்வருடத்தில் இனிய நிகழ்வுகள் உங்கள் வாழ்வில் தொடர்ந்து அமையட்டும்!//
கண்டிப்பாக அமையும் நண்பரே உங்களைப்போன்ற நண்பர்களின் ஆசியும் வாழ்த்துடனும்...
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஉங்களது பொன்னான பணி சீ ஒலி தொடரட்டும். புத்தாண்டு வாழ்த்துக்கள்//
உங்கள் பணியும் தொடரட்டும் புத்தாண்டில் தொடர்ந்து....
// அரசன் said...
ReplyDeleteஅருமை அண்ணே ... அசத்தல் பதிவு ...
புத்தாண்டு வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// சுசி said...
ReplyDeleteநல்ல பகிர்வு.//
நன்றிங்க சகோ....
// சிவகுமாரன் said...
ReplyDeleteஇரண்டாயிரத்து பத்தாண்டு கழிந்தது.
இனியதொரு புத்தாண்டு பிறந்தது.
மகிழ்வான முத்தாண்டாய்
மனங்களின் ஒத்தாண்டாய்
வளங்களின் சத்தாண்டாய்
வாய்மையில் சுத்தாண்டாய் மொத்தத்தில்
வெத்தாண்டாய் இல்லாமல்
வெற்றிக்கு வித்தாண்டாய்
விளங்கட்டும் புத்தாண்டு.//
கவிதையுடனான வாழ்த்துக்கு நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
// கலையன்பன் said...
ReplyDeleteபத்து பாடல்களின் வரிசை தொகுப்பு அருமை!
உங்களுக்கு புது வருட வாழ்த்துக்கள்!
எனது பிளாக்கிற்கும் வருகை தாருங்கள்.
-கலையன்பன்.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
// vanathy said...
ReplyDeleteNice collections!
Happy New Year to you too.//
வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க சகோ
// வைகை said...
ReplyDeleteஇங்க இதெல்லாம் நான் கவனிக்கிறது இல்லை.... கவனத்தில் கொண்டு வந்ததற்கு நன்றி மாணவன்!//
நன்றி அண்ணே
// Ananthi (அன்புடன் ஆனந்தி) said...
ReplyDeleteஇதில் இடித்த பச்சரிசி...பாடல் தவிர... மீதி எல்லாமே எனக்கு பிடித்த சாங் தான்..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.. :)//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க சகோ உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// சசிகுமார் said...
ReplyDeleteNice//
நன்றி நண்பரே
புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDelete// ஆர்.கே.சதீஷ்குமார் said...
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பரே//
உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் நண்பரே
தங்களுக்கு எனது இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
ReplyDeleteநன்றீ மாண்வன், புத்தாண்டு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஇன்றுதான் தங்கள் பக்கம் வந்தேன் பாட்டு எல்லாமே நல்லா இருக்கு.
ReplyDelete//Lakshmi said...
ReplyDeleteஇன்றுதான் தங்கள் பக்கம் வந்தேன் பாட்டு எல்லாமே நல்லா இருக்கு//
தங்களின் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அம்மா கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றிங்கம்மா
தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நன்றி