அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய போகிப்பண்டிகை பொங்கல் மற்றும் உழவர்தின நல்வாழ்த்துக்கள்
“திரும்பிப் பார்க்கிறேன்” எனது கடந்த ஆண்டு நினைவலைகளின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள தொடர்பதிவுக்கு அழைத்த ரோஜா பூந்தோட்டம் அவர்களுக்கும், எங்கள் சிங்கை குரூப்ஸின் தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.பட்டாபட்டி ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
“திரும்பிப் பார்க்கிறேன்” எனது கடந்த ஆண்டு நினைவலைகளின் நிகழ்வுகளை பகிர்ந்துகொள்ள தொடர்பதிவுக்கு அழைத்த ரோஜா பூந்தோட்டம் அவர்களுக்கும், எங்கள் சிங்கை குரூப்ஸின் தலைவர் மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு.பட்டாபட்டி ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
சிங்கபுரத்திற்கு வந்து சரியாக சென்ற வருடத்தோடு (2010) மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்று விட்டன. இந்த மூன்றாண்டுகளில் சில மறக்கமுடியாத நிகழ்வுகளும், வருத்தங்களும், மகிழ்ச்சிகரமான தருணங்கள் என்று மாறி மாறி கடந்து சென்றாலும் சென்ற வருடம் (2010) கொஞ்சம் சிறப்பாகவே அமைந்தது. இந்த வருடத்தில் நடந்த சில முக்கிய நிகழ்வுகள் என்னை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. (எனது படிப்பு, வேலை உட்பட)
கடந்த வருடத்தில் முதல் பாதி இயல்பான நிகழ்வுகளில் பயணித்தாலும் கடைசி ஆறு மாதங்கள் சிறப்பாகவே அமைந்தது. பதிவுலகத்துக்கு வந்ததும் கடந்த வருடந்தான் பதிவுலகத்தில் நீண்ட கால வாசகனாக இருந்தாலும் வலைத்தளம் தொடங்கி எழுத ஆரம்பித்தது ஜூலை மாதம் 9 ந்தேதி ஒரு சிறிய கணினிக் கவிதையின் அறிமுகத்தோடு பதிவுகள் எழுத ஆரம்பித்தேன். இதோடு நான் படித்த கற்றுக்கொண்ட தகவல்களையும் பதிவுகளில் பகிர்ந்து வருகிறேன் இது நண்பர்களுக்கு எந்தளவிற்கு பிடிக்கிறதோ பயனுள்ளதாக இருக்கிறதோ என்று தெரியவில்லை ஆனால் சிறந்த நண்பர்களை பெற்றுத் தந்துள்ளது இந்த பதிவுலகம் இது போதும். நண்பர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
சமீபத்தில் ஊரிலிருந்து எனது தமிழாசிரியர் பதிவுகளை படித்துவிட்டு போன் செய்து பாராட்டியது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. முக்கியமாக வானம் வசப்படுமே வரலாற்று நாயகர்களின் தொகுப்பை படித்துவிட்டு மனதார பாராட்டினார். இதுபோன்ற வரலாற்று நாயகர்களின் தகவல்களை இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் இன்னும் இதுபோன்ற பல வரலாற்று நாயகர்களின் குறிப்புகளை எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். கண்டிப்பாக எழுதுகிறேன் ஐயா, இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே நினைக்கிறேன். எனக்காக நேரத்தை செலவு செய்து பாராட்டி ஊக்கப்படுத்திய தமிழாசிரியார் ஐயாவுக்கு எனது கோடாணகோடி நன்றியினை அவரின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்.
சமீபத்தில் ஊரிலிருந்து எனது தமிழாசிரியர் பதிவுகளை படித்துவிட்டு போன் செய்து பாராட்டியது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. முக்கியமாக வானம் வசப்படுமே வரலாற்று நாயகர்களின் தொகுப்பை படித்துவிட்டு மனதார பாராட்டினார். இதுபோன்ற வரலாற்று நாயகர்களின் தகவல்களை இன்றைய இளைஞர்களும் மாணவர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும் இன்னும் இதுபோன்ற பல வரலாற்று நாயகர்களின் குறிப்புகளை எழுத வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார். கண்டிப்பாக எழுதுகிறேன் ஐயா, இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகவே நினைக்கிறேன். எனக்காக நேரத்தை செலவு செய்து பாராட்டி ஊக்கப்படுத்திய தமிழாசிரியார் ஐயாவுக்கு எனது கோடாணகோடி நன்றியினை அவரின் பொற்பாதங்களில் சமர்பிக்கிறேன்.
செப்டம்பர் மாதம் எனது தங்கையின் திருமணம் நான் எதிர்பார்த்தைவிட சிறப்பாகவே நடந்து முடிந்தது. ஒரு அண்ணனாக அருகில் இருந்து நேரில் திருமணத்தை பார்த்து வாழ்த்த முடியவில்லையே என்ற குறையைதவிர மற்றபடி சிறப்பாகவே நடந்து முடிந்தது. இதற்கு ஊரில் உள்ள எனது நண்பர்களின் உதவிகள் முக்கியகாரணம், நான் வரமுடியவில்லை என்று தெரிந்ததும் திருமண வேலைகள் அனைத்தயும் கடைசிவரை இருந்து சிறப்பாக செய்தனர் அவர்களுக்கு இந்த நேரத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆனால் எனது ஒரே தங்கையின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்ற குறை இன்றும் என் மனதை உறுத்துகிறது அதற்கு எனது படிப்பும் ஒரு காரணமாக இருந்தது. ஆம் சரியாக இந்த மாதத்தில்தான் நான் படித்துகொண்டிருந்த நெட்வொர்க்கிங் படிப்பான CCNA தேர்வு இருந்ததால் என்னால் திருமணத்திற்கு ஊருக்கு வரஇயலவில்லை.
ஆனால் எனது ஒரே தங்கையின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்ற குறை இன்றும் என் மனதை உறுத்துகிறது அதற்கு எனது படிப்பும் ஒரு காரணமாக இருந்தது. ஆம் சரியாக இந்த மாதத்தில்தான் நான் படித்துகொண்டிருந்த நெட்வொர்க்கிங் படிப்பான CCNA தேர்வு இருந்ததால் என்னால் திருமணத்திற்கு ஊருக்கு வரஇயலவில்லை.
அக்டோபர் மாதம் சிங்கப்பூர் ITE யில் CCNA தேர்வில் சிறப்பாக வெற்றிபெற்று சான்றிதழ் வாங்கிய கையோடு நிறுவனத்தில் பணி உயர்வு சம்பள உயர்வு என்று தொடர்ந்து மிகவும் சந்தோஷமான நிகழ்வுகள் நடந்தன. நான் விரும்பிய கணினித்துறையின் வன்பொருள் பொறியாளர் மனதுக்கு பிடித்த வேலை மனநிறைவான சம்பளம் பழகுவதற்கு இனிமையான உடன்பணிபுரியும் நண்பர்கள் என்று எனது வேலையும் சிறப்பாகவே சென்றுகொண்டிருக்கிறது. இப்போது Senior System Administrator ஆக எனது பொன்னான பணியை தொடர்ந்து வருகிறேன்... ஹிஹிஹி.
வருடத்தின் கடைசிமாதம் (டிசம்பர்) இன்னும் சில இனிய நிகழ்வுகள் நடந்தன. ஆம் இந்த மாதத்திலதான் சிங்கைகுரூப்ஸின் (பதிவர்கள்) நண்பர்களான வைகை வெறும்பய மற்றும் எங்கள் ஊரைச்சேர்ந்த அண்ணன் சி.கருணாகரசு அவர்களையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது அந்த சந்திப்பு. சந்திப்பின்போது பதிவுலக சார்ந்த விசயங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம்.
நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் எங்க அண்ணன் சிரிப்புபோலீசு போன் செய்து தொல்லை செய்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஹிஹி... இனிமையாக அமைந்தன சந்திப்புகள். நேரம் கிடைக்கும்போது சந்திப்புகள் தொடர்ந்து வருகிறது இனியும் தொடரும்.... ஆனால் எங்கள் தலைவர் ஐயா பட்டாபட்டியைதான் இன்னும் சந்திக்க முடியவில்லை எப்போது கேட்டாலும் ஆணி அதிகம் என்று கூறி தப்பித்து வருகிறார். எப்படியும் நான் ஊருக்கு வருவதற்குள் சந்தித்து தரிசனம் பெற்று விடுவேன் என்று நினைக்கிறேன்.. அதற்கும் தலைவர்தான் மனது வைக்கனும் ஹிஹி
வருடத்தின் கடைசிமாதம் (டிசம்பர்) இன்னும் சில இனிய நிகழ்வுகள் நடந்தன. ஆம் இந்த மாதத்திலதான் சிங்கைகுரூப்ஸின் (பதிவர்கள்) நண்பர்களான வைகை வெறும்பய மற்றும் எங்கள் ஊரைச்சேர்ந்த அண்ணன் சி.கருணாகரசு அவர்களையும் சந்திக்க நேர்ந்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது அந்த சந்திப்பு. சந்திப்பின்போது பதிவுலக சார்ந்த விசயங்கள் மற்றும் தனிப்பட்ட கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம்.
நாங்கள் சந்திக்கும்போதெல்லாம் எங்க அண்ணன் சிரிப்புபோலீசு போன் செய்து தொல்லை செய்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஹிஹி... இனிமையாக அமைந்தன சந்திப்புகள். நேரம் கிடைக்கும்போது சந்திப்புகள் தொடர்ந்து வருகிறது இனியும் தொடரும்.... ஆனால் எங்கள் தலைவர் ஐயா பட்டாபட்டியைதான் இன்னும் சந்திக்க முடியவில்லை எப்போது கேட்டாலும் ஆணி அதிகம் என்று கூறி தப்பித்து வருகிறார். எப்படியும் நான் ஊருக்கு வருவதற்குள் சந்தித்து தரிசனம் பெற்று விடுவேன் என்று நினைக்கிறேன்.. அதற்கும் தலைவர்தான் மனது வைக்கனும் ஹிஹி
சிங்கைக்கு நியாயமான ஆசைகளோடும் கொஞ்சம் கனவுகளோடும் வந்து சேர்ந்தேன் இந்த மூன்றாண்டுகளில் ஒவ்வொன்றாக நடந்துகொண்டிருப்பது என்பது சந்தோசஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது ஒரு சில குறைகளைதவிர்த்து (பணத்திற்காக உறவுகளையும் நண்பர்களையும் பிரிந்து இருப்பதுதான்) இந்த ஆண்டின் தொடக்கம் மிகச்சிறப்பாகவே அமைந்துள்ளது இதுபோல தொடர்ந்து இனி எதிர்வரும் நாட்களும் இனிய நிகழ்வுகளாகவே அமையும் என்றே நினைக்கிறேன் பார்க்கலாம்........
சிங்கைக்கு போய்ச் சேர்ந்ததுமே
நெத்தியில திருநீறுபூச நீடுவாழ்க என்று வாழ்த்த
புத்திமதியும் கொஞ்சம் பொறுப்போடு எடுத்துரைக்க
சித்திரங்கள் பேசுமந்தச் சித்திரைமா தம்தன்னில்
நித்திரைகள் களைந்தோட நெடுந்தூரப் பயணமானேன்
ஓட்டைவழி மழைத்தண்ணீர் ஒழுகியுள்ளே வந்தாலும்
ஓட்டுவீட்டின் உள்ளேஓர் ஓலைப்பாய் விரிப்பினிலே
கூட்டுக் குடித்தனமாய் கூடிவாழ்ந்த காலமதில்
காட்டியதாய் அன்புக்கு கடுகளவும் பஞ்சமில்லை
சிட்டாட்டம் பறந்துநான் சிங்கையைப்போய்ச் சேர்ந்ததுமே
வீட்டினையே நெனச்சு ஏங்கி விழிகசக்கி நிக்காமல்
சாட்டையது சுழற்றிவிட்ட பம்பரத்தை போலுழைச்சுக்
கட்டுப்பாடோடிருந்து கடனெல்லாம் அடைச்சிடனும்
இல்வாழ்க்கைத் துணையாகி என்வீடு வந்தபின்னும்
தாய்வீட்டுப் புடவைக்கே தவங்கிடக்கும் நிலைபோக்க
என்னவளாம் ராணிக்கு ஏராளப் புடைவைகளை
கண்ணுபடும் அளவுக்கு கணக்கின்றி அனுப்பிடனும்
கருவாச்சி மீனாட்சி மீனாப்பு என்றைழைக்கும்
கருப்புவைரம் என் தாத்தா கட்டழகர் திருப்பதிக்கு
தங்கநிறக் கடிகாரம் தகதகன்னு மினுமினுக்க
சிங்கையில நான் வாங்கி சீக்கிரமே அனுப்பிடனும்
தப்பாகப் போகாமல் தண்ணி, புகை அடிக்காமல்
அப்பாவுக்கொன்று பின்னர் அவளுக்கோர் கைப்பேசி
அங்கிருந்து உரையாட அடியேனாம் எனக்கு மட்டும்
பொங்கும்நல் அழகோடு புதுமையான கைப்பேசி
இன்னபிற ஆசைகளும் எனக்குள்ளே பொங்கியெழ
கண்மூடித் திறப்பதற்குள் கண்டுவிட்டேன் சிங்கபுரம்
என்னத்த நான்சொல்ல .... இப்ப
வாங்குகிற சம்பளமோ வட்டிக்கே சரியாக
ஏங்குதுங்க என்மனசு எப்ப ஊரு திரும்பலாம்ணு!!!
- கவிஞர் கி.கோவிந்தராசு
*************************************************************
(இந்தக்கவிதை அருமை நண்பர் கவிஞர் கி.கோவிந்தராசுவின் முதல் புத்தக தொகுப்பான வேர்களின் வியர்வை என்ற படைப்பிலிருந்து...)
வெளிநாட்டில் பணிபுரியும் ஒருசில நண்பர்கள் வேண்டுமென்றால் நல்ல வேலையிலும் சம்பளத்திலும் இருக்கலாம். ஆனால் மற்ற ஆயிரமாயிரம் வெளிநாட்டு திறனாய்வாளர்களின் டைரிகுறிப்பு இந்த கவிதையில் உள்ள வரிகளாகத்தான் இருக்கும். எத்தனையோ ஆசைகளோடும் கனவுகளோடும் உறவுகளை பிரிந்து வலிகளை சுமந்துகொண்டு பணிபுரியும் சிங்கை வாழ் நண்பர்களுக்கு இந்தக்கவி வரிகள் ஒரு சமர்ப்பணம்.
என்னைப்போன்ற வெளிநாட்டில் பணிபுரியும் நண்பர்களின் உணர்வுகளை வரிகளில் வலிகளுடன் பதிவு செய்த நண்பர் கவிஞர். கி.கோவிந்தராசு அவர்களுக்கு எங்கள் சிங்கை குரூப்ஸ் நண்பர்கள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்... அவர் மேலும் பல கவிதைத் தொகுப்பினை படைத்து கவித்துறையில் மென்மேலும் சிறக்க எங்கள் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்....... நன்றி!!
நண்பர்கள் அனைவருக்கு மீண்டும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்
உங்கள் மாணவன்
நாங்களும் பஸ்ட் வருவோமில்ல..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
..
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...
அண்ணே கடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ...
ReplyDeleteஉங்கள் வாழ்க்கையில் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்
ஆனால் எனது ஒரே தங்கையின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்ற குறை இன்றும் என் மனதை உறுத்துகிறது//
ReplyDeleteஅண்ணே விடுங்க அண்ணே .. ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கிறது ...
உலகமே அப்படிதான் சுழலுகிறது ...
நாம் மட்டும் அதற்க்கு விதி விலக்கா???
இனியும் இது போல் ஒரு இக்கட்டான சூழ்நிலை வராதவாறு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...
அருமையான கவிதை .. வலிகளை அப்படியே தெறித்து கொட்டுகிறது ...
ReplyDeleteகவி. கோவிந்தராசு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் //
அந்த படைப்பை எங்களுக்கு வழங்கிய மாணவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
மாணவன் நானும் இதே திரும்பிபார்கிறேன் பதிவைத்தான் இப்போ போஸ்ட் போட்டேன்...
ReplyDeleteநாங்கள் சந்திக்கும்போதெல்லாம் எங்க அண்ணன் சிரிப்புபோலீசு போன் செய்து தொல்லை செய்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு ///
ReplyDeleteஎன்கிட்டே சொல்லிடீங்கள்ள விடுங்க...
அக்டோபர் மாதம் சிங்கப்பூர் ITE யில் CCNA தேர்வில் சிறப்பாக வெற்றிபெற்று சான்றிதழ் வாங்கிய கையோடு நிறுவனத்தில் பணி உயர்வு சம்பள உயர்வு//
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே ...
இன்னும் சிறந்த நிலைக்கு போக வாழ்த்துகள்
இதுபோல தொடர்ந்து இனி எதிர்வரும் நாட்களும் இனிய நிகழ்வுகளாகவே அமையும் என்றே நினைக்கிறேன்//
ReplyDeleteநிச்சயம் இந்த வருடம் இன்னும் சிறப்பா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ....
கடந்த வருடத்தை விட இந்த வருடம் இன்னும் அதிக மகிழ்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோ :)
ReplyDeleteநல்ல நிகழ்வுகளின் தொகுப்புகள்.. இந்த வருடமும் உங்களுக்கு இனிதாகவே அமைய என் வாழ்த்துக்கள்
ReplyDeleteஅனும திரும் பி பார்த்திருக்கிறேன். வந்து ஒரு நடை எட்டி பாத்துட்டு போங்க...http://ragariz.blogspot.com/2011/01/flashback-of-rahim-gazali.html
ReplyDeleteஉங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
ஹா..ஹா.. கடைசியா, தொடர்பதிவைஒ எழுதீட்டிங்க போல.. இருங்க..படிச்சுட்டு வாரேன்
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா,... வரும் காலம் இனிதாக வாழ்த்துகள்
ReplyDelete//
ReplyDeleteஎப்போது கேட்டாலும் ஆணி அதிகம் என்று கூறி தப்பித்து வருகிறார். எப்படியும் நான் ஊருக்கு வருவதற்குள் //
ஹிஹி
..
ரொம்ப லொள்லு பண்றாரா சொல்லுங்க.. முன்னாடி நின்னு போட்டுத்தள்ளிடறேன்...
பதிவு அருமை.. ஆமாம்.. புரமோஷன் வாங்கியதற்க்கு எப்போது பார்ட்டி?..
ReplyDeleteஹி..ஹி
உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் உங்கள் தங்க திருமணத்திற்கு போகாமல் இருந்தது எனக்கும் வருத்தமா தான் இருக்கு நண்பா.....இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
ReplyDeleteதிரும்பிப் பார்க்கிறேன் பதிவு நன்றாக இருந்தது!
ReplyDeleteஅந்த கவிதை சூப்பர்!
எப்படியோ விரும்பிய வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்! அருமை! தொடர்ந்து பொன்னான பணியை செய்யுங்கள்!
எங்கும் இனிமை நிலவட்டும்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தங்களுக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .
ReplyDeleteமிகவும் அருமை ................
ReplyDeleteஎனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteடைரி குறிப்பு ரொம்ப அருமை...
ReplyDeleteதங்கை திருமணத்தில் கலந்துக்கொள்ளாதது கண்டிப்பாக உங்க மனசுல வெறுமையை ஏற்படுத்தியிருக்கும் என தெரிகிறது!!
வாழ்த்துக்கள்
// sakthistudycentre-கருன் said...
ReplyDeleteநாங்களும் பஸ்ட் வருவோமில்ல..
பகிர்வுக்கு நன்றி
..
உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்..///
நன்றி நண்பரே உங்களுக்கு எனதினிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் நண்பரே
pinRiingka பின்றீங்க பாஸ்
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துக்கள்...
ReplyDelete// அரசன் said...
ReplyDeleteஅண்ணே கடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ...
உங்கள் வாழ்க்கையில் இன்னும் மென் மேலும் வளர வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றி அண்ணே
அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDelete// அரசன் said...
ReplyDeleteஆனால் எனது ஒரே தங்கையின் திருமணத்தை நேரில் சென்று பார்க்க முடியவில்லை என்ற குறை இன்றும் என் மனதை உறுத்துகிறது//
அண்ணே விடுங்க அண்ணே .. ஒன்னு இழந்தா தான் ஒன்னு கிடைக்கிறது ...
உலகமே அப்படிதான் சுழலுகிறது ...
நாம் மட்டும் அதற்க்கு விதி விலக்கா???
இனியும் இது போல் ஒரு இக்கட்டான சூழ்நிலை வராதவாறு இறைவனை வேண்டிக்கொள்கிறேன்..//
நீங்கள் சொல்வது சரிதான் அண்ணே உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி அண்ணே
ஹாய்
ReplyDeleteஎன்ன சொல்லவதென்று தெரியவில்லை..
வாழ்க ......
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்..........
அதிரடி மின்னல்..........
// அரசன் said...
ReplyDeleteஅருமையான கவிதை .. வலிகளை அப்படியே தெறித்து கொட்டுகிறது ...
கவி. கோவிந்தராசு அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள் //
அந்த படைப்பை எங்களுக்கு வழங்கிய மாணவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்//
இப்படி இரு படைப்பை வழங்கிய நண்பர் சி.கோவிந்தராசுக்குதான் மீண்டுன் எனது நன்றிகள் பல...
ரொம்ப நன்றி அண்ணே
// karthikkumar said...
ReplyDeleteமாணவன் நானும் இதே திரும்பிபார்கிறேன் பதிவைத்தான் இப்போ போஸ்ட் போட்டேன்...//
பார்த்தேன் பங்கு ரொம்ப நாளைக்கு அப்புறம் பதிவிட்டது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து பதிவிடுங்கள்...
// karthikkumar said...
ReplyDeleteநாங்கள் சந்திக்கும்போதெல்லாம் எங்க அண்ணன் சிரிப்புபோலீசு போன் செய்து தொல்லை செய்தது மறக்க முடியாத ஒரு நிகழ்வு ///
என்கிட்டே சொல்லிடீங்கள்ள விடுங்க...//
இருங்க அவசரபட்டு ஏதும் செஞ்சீடாதீங்க எதா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்..ஹிஹி
// அரசன் said...
ReplyDeleteஅக்டோபர் மாதம் சிங்கப்பூர் ITE யில் CCNA தேர்வில் சிறப்பாக வெற்றிபெற்று சான்றிதழ் வாங்கிய கையோடு நிறுவனத்தில் பணி உயர்வு சம்பள உயர்வு//
வாழ்த்துக்கள் அண்ணே ...
இன்னும் சிறந்த நிலைக்கு போக வாழ்த்துகள்//
உங்களின் ஆசிக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி அண்ணே
// அரசன் said...
ReplyDeleteஇதுபோல தொடர்ந்து இனி எதிர்வரும் நாட்களும் இனிய நிகழ்வுகளாகவே அமையும் என்றே நினைக்கிறேன்//
நிச்சயம் இந்த வருடம் இன்னும் சிறப்பா இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ....//
அமையும் என்ற நம்பிக்கையில்தான் எனது பணியையும் தொடர்ந்துகொண்டிருக்கிறேன் அண்ணே
// ஜெ.ஜெ said...
ReplyDeleteகடந்த வருடத்தை விட இந்த வருடம் இன்னும் அதிக மகிழ்ச்சி பெற வாழ்த்துக்கள் சகோ :)//
வருகைதந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிங்க சகோ
// கவிதை காதலன் said...
ReplyDeleteநல்ல நிகழ்வுகளின் தொகுப்புகள்.. இந்த வருடமும் உங்களுக்கு இனிதாகவே அமைய என் வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
// ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஅனும திரும் பி பார்த்திருக்கிறேன். வந்து ஒரு நடை எட்டி பாத்துட்டு போங்க...http://ragariz.blogspot.com/2011/01/flashback-of-rahim-gazali.html
உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்///
கண்டிப்பாக வருகை தருகிறேன் நண்பரே
வாழ்த்துக்கு நன்றி நண்பரே உங்களுகும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// பட்டாபட்டி.... said...
ReplyDeleteஹா..ஹா.. கடைசியா, தொடர்பதிவைஒ எழுதீட்டிங்க போல.. இருங்க..படிச்சுட்டு வாரேன்//
தலைவரு சொல்லி எழுதாம இருக்க முடியுமா???ஹிஹி
// ஆ.ஞானசேகரன் said...
ReplyDeleteவாழ்த்துகள் நண்பா,... வரும் காலம் இனிதாக வாழ்த்துகள்//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// பட்டாபட்டி.... said...
ReplyDelete//
எப்போது கேட்டாலும் ஆணி அதிகம் என்று கூறி தப்பித்து வருகிறார். எப்படியும் நான் ஊருக்கு வருவதற்குள் //
ஹிஹி
..
ரொம்ப லொள்லு பண்றாரா சொல்லுங்க.. முன்னாடி நின்னு போட்டுத்தள்ளிடறேன்...//
அவசரபடாதீங்க... கொஞ்சம் வெயிட் பண்ணிப்பார்ப்போம் அண்ணே ஹிஹி
// பட்டாபட்டி.... said...
ReplyDeleteபதிவு அருமை.. ஆமாம்.. புரமோஷன் வாங்கியதற்க்கு எப்போது பார்ட்டி?..
ஹி..ஹி//
எப்ப எங்க வைக்கலாம்னு நீங்களே சொல்லுங்க பெரிய விருந்தே வச்சிடலாம்...
// சௌந்தர் said...
ReplyDeleteஉங்களை பற்றி தெரிந்து கொண்டேன் உங்கள் தங்க திருமணத்திற்கு போகாமல் இருந்தது எனக்கும் வருத்தமா தான் இருக்கு நண்பா.....இந்த வருடம் உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...//
நன்றி அண்ணே உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..
ஆஹா அருமையா திரும்பிப் பார்த்திருக்கீங்க...... CCNA பாஸ் பண்ணியதற்கும், ப்ரோமோசனுக்கும் வாழ்த்துக்கள், இதுக்கு ட்ரீட்டுன்னு சொல்லியே பட்டாஜிய வரவெச்சிடலாமே?
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள்.....!
வெறும்பய சாப்புட்டத இன்னும் மறக்க முடியலியா?
ReplyDelete// எஸ்.கே said...
ReplyDeleteதிரும்பிப் பார்க்கிறேன் பதிவு நன்றாக இருந்தது!
அந்த கவிதை சூப்பர்!
எப்படியோ விரும்பிய வேலை கிடைத்து மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள்! அருமை! தொடர்ந்து பொன்னான பணியை செய்யுங்கள்!
எங்கும் இனிமை நிலவட்டும்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்//
நிச்சயமாக உங்களைப்போன்ற நண்பர்களின் ஆசியோடும் வாழ்த்துக்களோடும் தொடர்வேன் நண்பரே
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// siva said...
ReplyDeleteதங்களுக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ReplyDeleteதாங்களுக்கு எனதினிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் .//
நன்றி நண்பரே
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// அஞ்சா சிங்கம் said...
ReplyDeleteமிகவும் அருமை ..........//
நன்றி நண்பா
// Philosophy Prabhakaran said...
ReplyDeleteஎனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்கு நன்றி நண்பா
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// ஆமினா said...
ReplyDeleteடைரி குறிப்பு ரொம்ப அருமை...
தங்கை திருமணத்தில் கலந்துக்கொள்ளாதது கண்டிப்பாக உங்க மனசுல வெறுமையை ஏற்படுத்தியிருக்கும் என தெரிகிறது!!
வாழ்த்துக்கள்//
ஆமாம சகோ கொஞ்சம் வருத்தமாகத்தான் இருந்தது இப்போது பரவாயில்லை
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோ..
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDeletepinRiingka பின்றீங்க பாஸ்//
நன்றி அண்ணே
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteபொங்கல் நல் வாழ்த்துக்கள்...//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..
ReplyDelete// ஜீ... said...
ReplyDeleteஅருமை! வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
// எஸ்.முத்துவேல் said...
ReplyDeleteஹாய்
என்ன சொல்லவதென்று தெரியவில்லை..
வாழ்க ......
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களுடன்..........
அதிரடி மின்னல்..........///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteஆஹா அருமையா திரும்பிப் பார்த்திருக்கீங்க...... CCNA பாஸ் பண்ணியதற்கும், ப்ரோமோசனுக்கும் வாழ்த்துக்கள், இதுக்கு ட்ரீட்டுன்னு சொல்லியே பட்டாஜிய வரவெச்சிடலாமே?
பொங்கல் வாழ்த்துக்கள்.....!//
வாங்கண்ணே வாழ்த்துக்கு நன்றி அண்ணே தலைவரே பட்டாஜியே பார்ட்டி கேட்டுருக்கறாரு பார்ட்டியிலாவாவது கலந்துருக்குறாரன்னு பார்ப்போம்
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDeleteவெறும்பய சாப்புட்டத இன்னும் மறக்க முடியலியா?//
அதெப்படி மறக்க முடியும் ஹிஹிஹி
// பதிவுலகில் பாபு said...
ReplyDeleteபொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே..//
நன்றி நண்பரே
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
நல்ல பகிர்வு மாணவரே...
ReplyDeleteஇந்த வருடம் இனிதே அமைய வாழ்த்துக்கள்....
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...
//ரொம்ப லொள்லு பண்றாரா சொல்லுங்க.. முன்னாடி நின்னு போட்டுத்தள்ளிடறேன்... //
ReplyDeleteபோட்டுத்தல்லிருவோம்
கவிதை அருமை ♥♥♥
ReplyDeleteபதிவு அருமையுடன் அருமை ♥♥♥
இந்த வருடமும் உங்களுக்கு இனிதாகவே அமைய என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// வெறும்பய said...
ReplyDeleteநல்ல பகிர்வு மாணவரே...
இந்த வருடம் இனிதே அமைய வாழ்த்துக்கள்....
பொங்கல் நல்வாழ்த்துக்கள்...//
வாங்கண்ணே வாழ்த்துக்கு நன்றி
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// THOPPITHOPPI said...
ReplyDelete//ரொம்ப லொள்லு பண்றாரா சொல்லுங்க.. முன்னாடி நின்னு போட்டுத்தள்ளிடறேன்... //
போட்டுத்தல்லிருவோம்///
ஏன் இந்த கொலவெறி....ஹிஹி
நன்றி நண்பரே
// பலே பிரபு said...
ReplyDeleteகவிதை அருமை ♥♥♥
பதிவு அருமையுடன் அருமை ♥♥♥//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே
// ஆயிஷா said...
ReplyDeleteஇந்த வருடமும் உங்களுக்கு இனிதாகவே அமைய என் வாழ்த்துக்கள்.
உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்//
வாழ்த்துக்கு நன்றிங்க சகோ,
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
உங்க பயண பாதையில் நானும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி....
ReplyDeleteஉங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
கி. கோவிந்தராசு என் நண்பன். நல்ல கவிஞன்.பேச்சாளர். நல்ல மனிதர்.
ReplyDeleteஅவர் படைப்பை பாராட்டி பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றி.
அவர் சார்பாகவும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
அந்த கவிஞரின் பெயரை கி.கோவிந்தராசு என திருத்தவும்.
ReplyDeleteநன்றி
// சி. கருணாகரசு said...
ReplyDeleteஉங்க பயண பாதையில் நானும் இருப்பதில் மிக்க மகிழ்ச்சி....
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.//
வாங்கண்ணே எனக்கும் உங்களின் நட்பு கிடைத்தது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணே
// சி. கருணாகரசு said...
ReplyDeleteகி. கோவிந்தராசு என் நண்பன். நல்ல கவிஞன்.பேச்சாளர். நல்ல மனிதர்.
அவர் படைப்பை பாராட்டி பகிர்ந்து கொண்டமைக்கு என் நன்றி.
அவர் சார்பாகவும் உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்//
ரொம்ப நன்றி அண்ணே
// சி. கருணாகரசு said...
ReplyDeleteஅந்த கவிஞரின் பெயரை கி.கோவிந்தராசு என திருத்தவும்.
நன்றி//
மன்னிக்கவும் அண்ணே தவறுதலாக டைப் செய்துவிட்டேன் திருத்திவிட்டேன்...
சுட்டிகாட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணே
வரும் ஆண்டும் சிறக்க வாழ்த்துகள்..
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.
ReplyDelete// செங்கோவி said...
ReplyDeleteவரும் ஆண்டும் சிறக்க வாழ்த்துகள்../
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
// தஞ்சை.வாசன் said...
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.//
உங்களின் அன்பான வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
திரும்பி பார்த்ததற்கு நன்றிகள், பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உரித்தாகுக.
ReplyDeleteநல்லா இருக்கு பதிவு.
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDelete// எப்பூடி.. said...
ReplyDeleteதிரும்பி பார்த்ததற்கு நன்றிகள், பொங்கல் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உரித்தாகுக//
நன்றி நண்பரே உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// vanathy said...
ReplyDeleteநல்லா இருக்கு பதிவு.
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
நன்றிங்க சகோ உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// தமிழ்த்தோட்டம் said...
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!//
தங்களது வாழ்த்துக்கு நன்றி நண்பரே
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
// ம.தி.சுதா said...
ReplyDeleteஇனிய தமிழ் பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்.
அன்புச் சகோதரன்...
மதி.சுதா.//
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
என் இனிய பொங்கல் வாழ்த்துகள், மாணவன்!!
ReplyDelete//சிவகுமார் said...
ReplyDeleteஎன் இனிய பொங்கல் வாழ்த்துகள், மாணவன்!//
நன்றி நண்பா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்களுக்கும்...
இந்தவாரம் தமிழ்மணத்தில் 17-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteகடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் நண்பரே!
ReplyDeleteபுதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc
(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)
கடந்த வருட அனுபவத்தை மிக அருமையாக கூறியுள்ளீர்கள்...
ReplyDeleteமீண்டும் மாணவனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்
மாணவன்...அருமையா இருந்தது...அதுவும் திரு.கோவிந்தராசு அவர்களின் கவிதைகள் வாயிலாக நிறைய உணர்வு பூர்வமான விஷயங்கள் விளங்கியது...உங்களுக்கு வாழ்வு மேலும் மேலும் செழிக்க என் வாழ்த்துக்கள்...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteplease contact me @ krishnaprabu2710@gmail.com. for about "bloggers biodata"
ReplyDeleteகடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டஅருமை
ReplyDeleteஉங்கள் வாழ்க்கையில் இன்னும் வசந்தங்கள் வர வாழ்த்துக்கள்.
நாங்களும் புரட்டிப் பார்த்திருக்கோம்..
// ரஹீம் கஸாலி said...
ReplyDeleteஇந்தவாரம் தமிழ்மணத்தில் 17-ஆவது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்///
தகவலுக்கு நன்றி நண்பரே
// சே.குமார் said...
ReplyDeleteகடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டமைக்கு வாழ்த்துக்கள்.///
வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே
//Tamil Book Mark (Beta) said...
ReplyDeleteவணக்கம் நண்பரே!
புதிய தமிழ் திரட்டியான http://www.tamilookmark.co.cc தமிழ்புக்மார்க்கில் உங்கள் வலைப்பதிவுகளையும் தொடர்ச்சியாக இனைத்து உங்களது பங்களிப்பையும் ஆதரவையும் எமக்கு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.
- தமிழ்புக்மார்க் குழு
http://www.tamilookmark.co.cc
(தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் tamilbookmark@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்)///
நன்றி நண்பரே கண்டிப்பாக பகிர்ந்துகொள்கிறேன்...
// தோழி பிரஷா said...
ReplyDeleteகடந்த வருட அனுபவத்தை மிக அருமையாக கூறியுள்ளீர்கள்...
மீண்டும் மாணவனுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ...
// ஆனந்தி.. said...
ReplyDeleteமாணவன்...அருமையா இருந்தது...அதுவும் திரு.கோவிந்தராசு அவர்களின் கவிதைகள் வாயிலாக நிறைய உணர்வு பூர்வமான விஷயங்கள் விளங்கியது...உங்களுக்கு வாழ்வு மேலும் மேலும் செழிக்க என் வாழ்த்துக்கள்...//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க சகோ..
// பலே பிரபு said...
ReplyDeleteஉங்களை இங்கே அழைக்கிறேன்.
http://bloggersbiodata.blogspot.com//
உங்களின் அழைப்பிற்கு நன்றி நண்பரே
// அன்புடன் மலிக்கா said...
ReplyDeleteகடந்த வருட அனுபவங்களை அருமையாய் பகிர்ந்து கொண்டஅருமை
உங்கள் வாழ்க்கையில் இன்னும் வசந்தங்கள் வர வாழ்த்துக்கள்.
நாங்களும் புரட்டிப் பார்த்திருக்கோம்..//
உங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க
//சமீபத்தில் ஊரிலிருந்து எனது தமிழாசிரியர் பதிவுகளை படித்துவிட்டு போன் செய்து பாராட்டியது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.//
ReplyDeleteஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பதே மிகவும் பாராட்ட வேண்டிய செயல்
எங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றிகள்.
ReplyDeleteசென்ற ஆண்டைப் பற்றிய உங்களின் நினைவலைகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
உங்கள் ஆசிரியரிடமிருந்து பாராட்டுப்பெற்றது மதிப்பிற்குரிய விஷயமே..
உங்கள் தங்கைக்கும் நல்வாழ்த்துக்கள்.
விரைவில் உங்கள் தலைவர் பட்டாபட்டியை சந்திக்க வாழ்த்துக்கள்.
உங்கள் நண்பர் கி.கோவிந்தராசுவின் கவிதையும் அருமை.
//கோவி.கண்ணன் said...
ReplyDelete//சமீபத்தில் ஊரிலிருந்து எனது தமிழாசிரியர் பதிவுகளை படித்துவிட்டு போன் செய்து பாராட்டியது ரொம்ப சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது.//
ஆசிரியர்களுடன் தொடர்பில் இருப்பதே மிகவும் பாராட்ட வேண்டிய செயல்///
பாராட்டுக்கு நன்றி சார்
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteஎங்கள் அழைப்பை ஏற்று தொடர் பதிவு எழுதியமைக்கு மிக்க நன்றிகள்.
சென்ற ஆண்டைப் பற்றிய உங்களின் நினைவலைகளை அருமையாக சொல்லியுள்ளீர்கள்.
உங்கள் ஆசிரியரிடமிருந்து பாராட்டுப்பெற்றது மதிப்பிற்குரிய விஷயமே..
உங்கள் தங்கைக்கும் நல்வாழ்த்துக்கள்.
விரைவில் உங்கள் தலைவர் பட்டாபட்டியை சந்திக்க வாழ்த்துக்கள்.
உங்கள் நண்பர் கி.கோவிந்தராசுவின் கவிதையும் அருமை.///
எனது நினைவலைகளை பகிர்ந்துகொள்ள தொடர்பதிவுக்கு அழைத்த உங்களுக்கு மீண்டும் என் நன்றிகள் பாரதி...
//ஆசிரியரிடமிருந்து பாராட்டுப்பெற்றது மதிப்பிற்குரிய விஷயமே..//
ஆமாம் பாரதி எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது
//உங்கள் தங்கைக்கும் நல்வாழ்த்துக்கள்.
விரைவில் உங்கள் தலைவர் பட்டாபட்டியை சந்திக்க வாழ்த்துக்கள்.
உங்கள் நண்பர் கி.கோவிந்தராசுவின் கவிதையும் அருமை.//
தங்களின் அன்பு கலந்த கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் பாரட்டுக்கும் ரொம்ப நன்றிங்க...
வருட அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி ...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பா