Thursday, October 17, 2013

HUNT FOR HINT 3 - The Game Starts Now...!

நீங்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த Hunt For Hint-3 எதிர்பாராத சிறிது கால தாமதத்திற்குப் பிறகு இன்று அக்டோபர் 17ம் தேதி வியாழக் கிழமை இந்திய நேரம் காலை 10 மணிக்கு தொடங்கும் என்பதை மகிழ்ச்சியோடும் பெருமையோடும் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்! கடந்த வருடங்களைபோல இந்த வருடமும் உங்கள் ஆதரவையும் அன்பையும் எதிர்பார்த்துக் களம் இறங்குகின்றோம்! நன்றி!

இந்த போட்டியை பற்றி ஏற்கனவே சொல்லி இருக்கிறோம். புகழ் பெற்ற ஆன்லைன் விளையாட்டான க்ளூலெஸ் விளையாட்டின் தாக்கத்தால் டெரர்கும்மி நண்பர்களால் உருவான விளையாட்டு "HUNT FOR HINT". இது பல லெவல்களை கொண்ட ஒரு ஆன்லைன் விளையாட்டு. போட்டியைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள... டெரர்கும்மி.காம்



இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கி விளையாட தொடங்கலாம் ... போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....!