Wednesday, December 15, 2010

எண்ணில் பிறந்த சொற்கள்

ம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான் எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அலாதி இன்பம் எண்கள் அவர்களின் இணை பிரியாத் தோழர்கள்.

மொழியிலும் எண்களுக்கென்று தனி இடம் உண்டு ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புது பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருளைத் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே இந்தத் தொடரில் தொனிக்கிறது. இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால் ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற பொருளைத் தருகின்றன. அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்:

First Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர்

First Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி

First String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர்

First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து

Oner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்

One horse Town: சிறிய பழைய கிராமம்

One Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு

Look after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல்

Second Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர்

Play Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்

Second Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம்

Second String: மாற்று ஆள்

Second Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி

Two Faced: ஏமாற்றுகிற, பொய்யான

Two Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை

Third Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை

Thirds-man: மத்தியஸ்தம் செய்பவர்

Third World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்

Three ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம்

Three Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு

Fourth Dimension: காலம்

Fourth Estate: பத்திரிக்கை

Four Eyes: கண்ணாடி அணிந்தவர்

Four Flusher: பிறரை ஏமாற்றுபவர்

Four Letter Word: ஆபாச வார்த்தை

Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு

High Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்

To Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல்

Sixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு

At Sixes and Sevens: ஒரே குழப்ப மயம்

In Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல்

Behind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல்

On Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல்

Nine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி

Dressed (up) to the nines: மிகச் சிறந்த உடைகளை அணிதல்

Ten to one Chance: அனேகமாக நடக்காது

Be ten a penny: மிக மலிவானது, சாதரணமானது

Ten Strike: பெரிய அதிர்ஷ்டம்

Eleventh hour: கடைசி நிமிடம்

Talk nineteen to the Dozen: நிறுத்தமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது

Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்

Forty Winks: உணவுக்குப் பின் ஒரு குட்டித் தூக்கம்

Go Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்

64 Thousand dollar question: மிக மிகக் கடினமான கேள்வி

Look like a million dollars: மிகக் கவர்ச்சியாக காட்சி அளித்தல்

Last ditch Effort: இறுதி முயற்சி

Last straw that breaks the camel's back: பொறுமையின் எல்லை

Last Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானது

இந்த பதிவு எழுத காரணமாய் அமைந்த அனைத்து ஆக்கங்களுக்கும் படைப்பாளிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்!

கற்போம் கற்பிப்போம்

நண்பர்களே இந்த பதிவு பிடித்திருந்தால் தயவு செய்து மறக்காமலும் அலட்சியப்படுத்தாமலும் உங்கள் வாக்குகளை இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் பதிந்து செல்லுங்கள் மேலும் பலரை சென்றடைய உதவியாய் இருக்கும் நன்றி..! உங்களது கருத்துக்களையும் பதிவு செய்யுங்கள்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள் மாணவன்

112 comments:

  1. மாணவன்னு நிரூபிசுடீங்க

    ReplyDelete
  2. Arun Prasath said...
    மாணவன்னு நிரூபிசுடீங்க///
    அதாவது மாணவன் நீங்க யூத்துன்னு நிருபிச்சிடீங்க அப்டின்னு நம்ம அருண் சொல்றார்.

    ReplyDelete
  3. வடை போச்சே ..! படிச்சிட்டு வரேன் ..!!

    ReplyDelete
  4. //First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து//

    தூய்மையான தண்ணி அப்படின்னு நினைச்சேன் ..!! இப்படி அர்த்தமா ...?

    ReplyDelete
  5. //One horse Town: சிறிய பழைய கிராமம்
    /

    அட ..!

    ReplyDelete
  6. //Four Eyes: கண்ணாடி அணிந்தவர்///

    அப்படின்னா இனிமே கண்ணாடி போட்டவர சோடா புட்டி அப்படின்னு கூப்பிட வேண்டியதில்லை . நன்றி மாணவர் சார் .!

    ReplyDelete
  7. [si="50"][co="blue"][ma]புதிய தகவல்களுக்கு நன்றி மாணவர் சார் ..!![/ma][/co][/si]

    ReplyDelete
  8. இந்த மாதிரி விஷயம் தெரிஞ்சுக்கணும் ஒரு தடவை ஆசைப்பட்டேன்! இப்பா எல்லாம் தெரிய வச்சிடீங்க! ரொம்ப நன்றி!

    ReplyDelete
  9. [ma][co="red"][si="5"].வருகை தரும் அனைத்து நண்பர்களுக்குமே வடை உண்டு[/si][/co][/ma]

    [ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/461174498_df02b8ea5a.jpg[/im][/ma]

    ReplyDelete
  10. [ma][co="green"][si="4"]எப்படி நம்ம வடை விருந்து....வாங்க எல்லோரும் வடை சாப்பிடுவோம்...! [/si][/co][/ma]

    [ma][im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/asasasasas.png[/im][/ma]

    ReplyDelete
  11. அருமையான தவல்கள்! நன்றி! :-)

    ReplyDelete
  12. //Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்//

    இது நான்தான்

    ReplyDelete
  13. //Fifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு///

    Selva?

    ReplyDelete
  14. //Talk nineteen to the Dozen: நிறுத்தமால் தொடர்ந்து பேசிக் கொண்டிருப்பது//

    Maanavan

    ReplyDelete
  15. அண்ணே மீண்டுமொரு தரமான பதிவு...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...

    ReplyDelete
  16. நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்...

    மிக்க நன்றி..

    மாணவராய் இருந்து கொண்டு ஒரு ஆசிரியருக்கே உள்ள பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றீர்...

    வாழ்த்துக்கள் அண்ணே...

    ReplyDelete
  17. arumai ....
    good information.....
    enakum vada iruku ... ha ha ah

    ReplyDelete
  18. அருமையான தகவல்கள் நன்றி மாணவன்

    ReplyDelete
  19. Nallayirukku! Kalaila varen! From my mobile!

    ReplyDelete
  20. தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilthirati.corank.com/

    ReplyDelete
  21. இந்த மாதிரி பதிவு போடறதுக்கெல்லாம் மூளை வேணும், என்கிட்டே அது இல்ல அதனால படிச்சிட்டு மட்டும் போறேன்!

    ReplyDelete
  22. மிகவும் பயனுள்ள பகிர்வு, வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  23. சூப்பர் விளக்கம். வடை நீங்க செஞ்சதா, சார் ???

    ReplyDelete
  24. ஒரு நல்ல உருப்படியான பதிவு ரொம்பநாளைக்கு பிறகு படித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் மாணவனல்ல எங்களை ஈர்த்த ஆசான். நானும் எதையாவது எழுதி பெயர் வாங்கிரலாம்னு நினைக்கிறேன். ஆனா எதைப்பத்தி எழுதுரதுன்னுதான் தெரியல... நண்பா... வாழ்த்துக்கள் இதுபோன்று உங்கள் படைப்புகள் இன்னும் தொடரட்டும்.
    http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post.html
    http://aranthaiking.blogspot.com/2010/12/blog-post_10.html

    ReplyDelete
  25. மாணவன் சார்
    ஒரு சின்ன சந்தேகம்
    வடை என்றால் என்ன?
    எதற்கு?

    ReplyDelete
  26. நல்ல தகவல்கள் வாசித்துக் களைத்துப் போய் வந்தால் இப்படி ஒரு விருந்தா....

    ReplyDelete
  27. நல்ல தொகுப்பு!!!

    பல ஆங்கில வார்த்தைகளை கத்துகிட்டோம்.....

    ReplyDelete
  28. வாழ்த்துகள் நண்பரே . எப்படி அறை போட்டு சிந்திபிர்களோ ? நல்லது பாராட்டுகள் .

    ReplyDelete
  29. பதிவுக்கும் வடைக்கும் நன்றி மாணவன்..........

    ReplyDelete
  30. நல்ல தொகுப்புக்கு
    நன்றி
    Third rated man விட்டுப் போச்சே

    ReplyDelete
  31. What about "Whole nine yards" it's a number too.

    ReplyDelete
  32. மிகவும் வித்தியாசமான வார்த்தைகள் (phrases ). Fantastic.. thanks for sharing.

    விடுபட்டவை :

    1. 13 ம் நம்ம்பர் வீடு ?
    2. டீன் ஏஜ்
    3. ச்வீட் சிக்ஸ்டீன்.
    4. சில்வர் ஜுபிலி
    5. கோல்டன் ஜுபிலி
    6. சென்டினரி..

    ReplyDelete
  33. //Anonymous said...
    What about "Whole nine yards" it's a number too.//

    The phrase "the whole nine yards" means "completely, the whole, everything"

    ReplyDelete
  34. மானவநென்று பெயர் வைத்துக்கொண்டு ஆசிரியர் போல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ்மணத்திலும் வாக்களித்துவிட்டேன்

    ReplyDelete
  35. PKP sir has posted new post did u checked?

    ReplyDelete
  36. மிகவும் பயன்னுள்ள அருமையான பதிவு ..............

    ReplyDelete
  37. மாணவனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் போலிருக்கிறதே...
    ஆப்செண்ட் ஆகாமல் வரணும்

    ReplyDelete
  38. நிறைவான தேடல்.தெரியாத விஷயங்கள் அறிந்துகொண்டேன்.நன்றி !

    ReplyDelete
  39. பதிவுக்கு நன்றி மாணவரே.. பெரும்பாலான வார்த்தைகள் தெரியாத வார்த்தைகளும், தெரியாத விஷயங்களும் தான்..

    ReplyDelete
  40. //மாணவராய் இருந்து கொண்டு ஒரு ஆசிரியருக்கே உள்ள பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றீர்...
    //

    ReplyDelete
  41. அருமையான தவல்கள்....நன்றி

    ReplyDelete
  42. அருமையான தவல்கள்

    ReplyDelete
  43. //Blogger Arun Prasath said...

    vadai//

    ஆமாம் நீங்கதான் பர்ஸ்ட் உங்களுக்குதான் முதல் வடை...

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  44. //Blogger Arun Prasath said...

    மாணவன்னு நிரூபிசுடீங்க//

    Thanks

    ReplyDelete
  45. //Blogger karthikkumar said...

    Arun Prasath said...
    மாணவன்னு நிரூபிசுடீங்க///
    அதாவது மாணவன் நீங்க யூத்துன்னு நிருபிச்சிடீங்க அப்டின்னு நம்ம அருண் சொல்றார்.//

    ஏம்பா அப்ப என்ன வயசானவன்னு நினைச்சுட்டுயிருந்தீங்களா?

    ஹிஹிஹி

    ReplyDelete
  46. //Blogger கோமாளி செல்வா said...

    வடை போச்சே ..! படிச்சிட்டு வரேன் ..!!//

    வாங்க செல்வா அண்ணே

    உங்களுக்கு எப்ப வந்தாலும் வடை உண்டு

    ReplyDelete
  47. //Blogger கோமாளி செல்வா said...

    //First Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து//

    தூய்மையான தண்ணி அப்படின்னு நினைச்சேன் ..!! இப்படி அர்த்தமா ...?//

    ஆமாம் அண்ணே இப்படியும் இருக்கலாம்

    ReplyDelete
  48. //Blogger கோமாளி செல்வா said...

    //Four Eyes: கண்ணாடி அணிந்தவர்///

    அப்படின்னா இனிமே கண்ணாடி போட்டவர சோடா புட்டி அப்படின்னு கூப்பிட வேண்டியதில்லை . நன்றி மாணவர் சார் .!//

    ஹிஹிஹி.......நன்றி

    ReplyDelete
  49. //Blogger கோமாளி செல்வா said...

    [si="50"][co="blue"][ma]புதிய தகவல்களுக்கு நன்றி மாணவர் சார் ..!![/ma][/co][/si]//

    அய்யோ சார் வேணாண்ணே நான் உங்களவிட சின்னப்பையன் மாணவன்னு சொன்னாலே போதும்

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  50. மதிப்புமகு மாணவரே
    குளிருக்கு இதமாக பஜ்ஜி கிடைக்குமா

    ReplyDelete
  51. //Blogger எஸ்.கே said...

    இந்த மாதிரி விஷயம் தெரிஞ்சுக்கணும் ஒரு தடவை ஆசைப்பட்டேன்! இப்பா எல்லாம் தெரிய வச்சிடீங்க! ரொம்ப நன்றி!//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க சார்...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  52. //Blogger ஆனந்தி.. said...

    Good Info..:)) thanks:))//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  53. //Blogger ஜீ... said...

    அருமையான தவல்கள்! நன்றி! :-)//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  54. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    போஸ்ட் எங்க?//

    அதானே போஸ்ட் எங்கபா...

    ஹிஹிஹி

    ReplyDelete
  55. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //Thirty Something: சுமார் 30 வயதுடைய நன்கு படித்த நல்ல நிலையிலுள்ளவர்//

    இது நான்தான்//

    ஆஹா நல்லாருக்கே

    ஹிஹிஹி

    ReplyDelete
  56. //Blogger ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    21
    22
    23
    24
    25//


    இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா நடத்துங்க நடத்துங்க...

    ஹிஹிஹி

    ReplyDelete
  57. //Blogger அரசன் said...

    அண்ணே மீண்டுமொரு தரமான பதிவு...

    தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...//

    வாங்க அன்ணே,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  58. //Blogger அரசன் said...

    நிறைய விடயங்களை அறிந்து கொண்டேன்...

    மிக்க நன்றி..

    மாணவராய் இருந்து கொண்டு ஒரு ஆசிரியருக்கே உள்ள பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றீர்...

    வாழ்த்துக்கள் அண்ணே...//

    நான் கற்றுத் தெரிந்துகொண்ட தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன் அண்ணே,

    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க அண்ணே
    தொடர்ந்து ஊக்கப்படுத்தி வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  59. //Blogger கல்பனா said...

    arumai ....
    good information.....
    enakum vada iruku ... ha ha ah//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  60. //Blogger வெறும்பய said...

    அருமையான தவல்கள்//

    தொடர்ந்து ஊக்கப்படுத்தி வழிநடத்திச் செல்லுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  61. //Blogger r.v.saravanan said...

    அருமையான தகவல்கள் நன்றி மாணவன்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  62. //Blogger வைகை said...

    Nallayirukku! Kalaila varen! From my mobile/

    ஒகே நீங்க எப்ப வேண்டுமானாலும் வரலாம்...

    ஹிஹிஹி

    ReplyDelete
  63. //Blogger பதிவுலகில் பாபு said...

    நல்ல பகிர்வு..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  64. //Blogger Chitra said...

    nice collection. Thank you. :-)//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  65. //Blogger தமிழ் திரட்டி said...

    தமிழ் திரட்டி உங்களுக்கான புதிய‌த் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    இவன்
    http://tamilthirati.corank.com///

    கண்டிப்பாக பகிர்ந்துகொள்ளுகிறேன் நண்பரே

    ReplyDelete
  66. //Blogger எப்பூடி.. said...

    மிகவும் பயனுள்ள பகிர்வு, வாழ்த்துக்கள்.//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  67. //Blogger vanathy said...

    சூப்பர் விளக்கம். வடை நீங்க செஞ்சதா, சார் ???//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க....
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    //வடை நீங்க செஞ்சதா, சார் ???//

    எல்லாம் புகழும் எஸ்கே நண்பருக்கே...

    ReplyDelete
  68. //முனைவர்.இரா.குணசீலன் said...

    நன்றாகவுள்ளது நண்பா//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க ஐயா....
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  69. //Blogger aranthairaja said...

    ஒரு நல்ல உருப்படியான பதிவு ரொம்பநாளைக்கு பிறகு படித்ததில் மகிழ்ச்சி. நீங்கள் மாணவனல்ல எங்களை ஈர்த்த ஆசான். நானும் எதையாவது எழுதி பெயர் வாங்கிரலாம்னு நினைக்கிறேன். ஆனா எதைப்பத்தி எழுதுரதுன்னுதான் தெரியல... நண்பா... வாழ்த்துக்கள் இதுபோன்று உங்கள் படைப்புகள் இன்னும் தொடரட்டும்.
    http://namatchivaya.blogspot.com/2010/12/blog-post.html
    http://aranthaiking.blogspot.com/2010/12/blog-post_10.html//

    உங்களுக்கு தெரிந்த நல்ல தகவல்களை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பரே நிச்சயம் பலன் இருக்கும்

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  70. //Blogger Speed Master said...

    மாணவன் சார்
    ஒரு சின்ன சந்தேகம்
    வடை என்றால் என்ன?
    எதற்கு?//

    ஹிஹிஹி

    ReplyDelete
  71. //Blogger ம.தி.சுதா said...

    நல்ல தகவல்கள் வாசித்துக் களைத்துப் போய் வந்தால் இப்படி ஒரு விருந்தா....//

    ஆமாம் நண்பா,
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  72. //Blogger ஆமினா said...

    நல்ல தொகுப்பு!!!

    பல ஆங்கில வார்த்தைகளை கத்துகிட்டோம்.....//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  73. //Blogger சசிகுமார் said...

    அருமை//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  74. //Blogger polurdhayanithi said...

    வாழ்த்துகள் நண்பரே . எப்படி அறை போட்டு சிந்திபிர்களோ ? நல்லது பாராட்டுகள் .//

    ஹிஹிஹி அப்படியெல்லாம் இல்லை நண்பரே நான் தெரிந்துகொண்ட தகவல்களை பகிர்ந்து கொள்ளுகிறேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  75. //Blogger செங்கோவி said...

    பதிவுக்கும் வடைக்கும் நன்றி மாணவன்..........//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  76. //Blogger சிவகுமாரன் said...

    நல்ல தொகுப்புக்கு
    நன்றி
    Third rated man விட்டுப் போச்சே//

    எனக்குத் தெரிந்த தகவல்களை மட்டும் பகிர்ந்துகொண்டேன் நண்பரே

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  77. //Blogger siva said...

    50..வடை//

    ஹிஹிஹி அட 50 aavthu vadaiyaa

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பா...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  78. // 50..வடை

    December 17, 2010 9:15 AM
    Delete
    Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    Very very Good POst!
    Congrats!//

    வாங்க நண்பரே,

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  79. //Blogger Madhavan Srinivasagopalan said...

    மிகவும் வித்தியாசமான வார்த்தைகள் (phrases ). Fantastic.. thanks for sharing.

    விடுபட்டவை :

    1. 13 ம் நம்ம்பர் வீடு ?
    2. டீன் ஏஜ்
    3. ச்வீட் சிக்ஸ்டீன்.
    4. சில்வர் ஜுபிலி
    5. கோல்டன் ஜுபிலி
    6. சென்டினரி..//

    தகவலுக்கு நன்றி நண்பரே,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  80. //Blogger பெயர் சொல்ல விருப்பமில்லை said...

    //Anonymous said...
    What about "Whole nine yards" it's a number too.//

    The phrase "the whole nine yards" means "completely, the whole, everything"//

    மிக்க நன்றி நண்பரே...

    ReplyDelete
  81. //Blogger ரஹீம் கஸாலி said...

    மானவநென்று பெயர் வைத்துக்கொண்டு ஆசிரியர் போல விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். தமிழ்மணத்திலும் வாக்களித்துவிட்டேன்//

    மிக்க நன்றி நண்பரே,

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  82. //Blogger Speed Master said...

    PKP sir has posted new post did u checked?//

    தகவலுக்கு நன்றி நண்பரே

    பார்த்துவிட்டேன்...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  83. //Blogger மண்டையன் said...

    மிகவும் பயன்னுள்ள அருமையான பதிவு ..............//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  84. //Blogger சசிகுமார் said...

    [ma]thanks[/ma]//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  85. //Blogger goma said...

    மாணவனிடம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கும் போலிருக்கிறதே...
    ஆப்செண்ட் ஆகாமல் வரணும்//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  86. //Blogger ஹேமா said...

    நிறைவான தேடல்.தெரியாத விஷயங்கள் அறிந்துகொண்டேன்.நன்றி !//

    கருத்துக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க..
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  87. //Blogger பாரத்... பாரதி... said...

    பதிவுக்கு நன்றி மாணவரே.. பெரும்பாலான வார்த்தைகள் தெரியாத வார்த்தைகளும், தெரியாத விஷயங்களும் தான்..//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி

    ReplyDelete
  88. மிகவும் அருமையான பயனுள்ள போஸ்ட் நன்றி

    ReplyDelete
  89. //Blogger பாரத்... பாரதி... said...

    //மாணவராய் இருந்து கொண்டு ஒரு ஆசிரியருக்கே உள்ள பணியை சிறப்பாக செய்து கொண்டு இருக்கின்றீர்...//

    மிக்க நன்றிங்க பாரதி...

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  90. //Blogger பிரஷா said...

    அருமையான தவல்கள்....நன்றி//
    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  91. //Blogger விக்கி உலகம் said...

    அருமையான தவல்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க நண்பரே...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  92. //Blogger Gayathri said...

    மிகவும் அருமையான பயனுள்ள போஸ்ட் நன்றி//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க...
    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete
  93. .வடை, பத்தாதே !

    .சுடசுட சுட்டு, எனக்கு அனுப்பவும் !!


    .தகவலுக்கு நன்றி, நண்பரே !

    ReplyDelete
  94. //சிகப்பு மனிதன் said...
    .வடை, பத்தாதே !

    .சுடசுட சுட்டு, எனக்கு அனுப்பவும் !!


    .தகவலுக்கு நன்றி, நண்பரே !//

    வாங்க நண்பா கண்டிப்பாக அனுப்பிடுவோம் உங்களுக்கு இல்லாததா...

    தொடர்ந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..
    நன்றி

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.