Monday, January 2, 2012

ஒலி வானொலியின் சிறந்த 100 பாடல்களில் முதல் TOP-TEN பாடல்கள் கவுண்ட் டவுன் - 2011

வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்! புது வருடம் பிறந்து நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வரவேற்று கொண்டாடிகிட்டு இருக்கோம், அனைவருக்கும் இந்த வருடமும் பல இனிய நிகழ்வுகள் தொடர்ந்து அமையட்டும். எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
Photobucket

இந்த தருணத்தில் இங்க சிங்கப்பூரில் நடைபெற்ற ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுண்-2011 நிகழ்ச்சியில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்களைப் பற்றி தெரிந்துகொள்வொம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள், நேயர்கள் அனைவரும் அலைபேசி மூலம் வாக்களித்து தேர்வு செய்ததாகும். ஒலி 96.8 வானொலியின்  கவுண்ட் டவுண்-2011 நிகழ்ச்சி (31/12/11) அன்று இரவு சிங்கையின் Fort Canning Park வளாகத்தில் ஆயிரக்கணக்கான நேயர்கள், ரசிகர்களுக்கு மத்தியில் புத்தாண்டு கொண்டாத்துடன் இனிதே நடந்து முடிந்தது.


2011-ஆம் ஆண்டு வெளிவந்த பாடல்களில் சிறந்த ப‌த்து பாட‌ல்கள்...

10 ஆவது இடம் 3 படத்திலிருந்து வொய் திஸ் கொலவெறிடி.... என்ற பாடல்

இசை: அனிருத்
பாடியவர்: தனுஷ்
வரிகள்: தனுஷ்

9 ஆவது இடம் கோ படத்திலிருந்து என்னமோ ஏதோ....

இசை:ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஆலப் ராஜ், பிரசாந்தினி, Emcee Jesz
வரிகள்: கார்க்கி, ஸ்ரீசரண், Emcee Jesz

ஆவது இடம் ஏழாம் அறிவு படத்திலிருந்து  ஏலே லாமா ...

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: விஜய் பிரகாஷ், கார்த்திக், ஸ்ருதிஹாசன், பாப் ஷாலினி
வரிகள்: நா.முத்துக்குமார்

ஆவது இடம் ஏழாம் அறிவு படத்திலிருந்து  இன்னும் என்ன தோழா .....

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: பல்ராம், நரேஷ் ஐயர், சுஜித் சுரேசன்
வரிகள்: பா.விஜய்

ஆவது இடம் ரா-ஒன் படத்திலிருந்து ச்சம்மக் சல்லோ....

இசை: விஷால்-சேகர்
பாடியவர்கள்: Akon, Vishal Dadlani, Hamsika Iyer
வரிகள்: வைரமுத்து

5 ஆவது இடம் வேலாயுதம் படத்திலிருந்து சொன்னா புரியாது.....

இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: விஜய் ஆண்டனி, வீர சங்கர்
வரிகள்: சிவசண்முகம்

ஆவது இடம் ஏழாம் அறிவு படத்திலிருந்து யம்மா யம்மா காதல்..........

இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: எஸ்.பி. பாலசுப்ரமணியன், ஸ்வேதா மோகன்
வரிகள்: கபிலன்

3 ஆவது இடம் மயக்கம் என்ன படத்திலிருந்து நான் சொன்னதும் மழை.........

இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்: நரேஷ் ஐயர், சைந்தவி
வரிகள்: செல்வராகவன்


2 ஆவது இடம் வேலாயுதம் படத்திலிருந்து ச்சில்லாக்ஸ்.......

இசை: விஜய் ஆண்டனி
பாடியவர்கள்: கார்த்திக், சாருலதாமணி
வரிகள்: அண்ணாமலை

1 ஆவது இடம் மங்காத்தா படத்திலிருந்து விளையாடு மங்காத்தா.........

இசை: யுவன்சங்கர் ராஜா
பாடியவர்கள்: Yuvan Shankar Raja, Prem Gi Amaren, Ranjith, Sucharita, Anita
வரிகள்: கங்கை அமரன், யுவன்(English), Sucharita(Hindi)

***********************************************************************

இந்த வரிசைகளில் 2003 ஆம் ஆண்டு முதல் சிங்கையின் ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்தப் பாடல்களின் வரிசை....


2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்திலிருந்து அலே அலே....
இசை: A.R.ரஹ்மான்

2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்திலிருந்து காதல் வளர்த்தேன்....
இசை: யுவன் சங்கர் ராஜா

2005 ஆம் ஆண்டு கஜினி படத்திலிருந்து சுட்டும் விழி சுடரே....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

2006 ஆம் ஆண்டு தலைநகரம் படத்திலிருந்து ஏதோ நினைக்கிறேன்..........
இசை: D.இமான்

2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்திலிருந்து அதிரடிக்காரன்....
இசை: A.R.ரஹ்மான்

2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்திலிருந்து கண்கள் இரண்டால்.......
இசை: ஜேம்ஸ் வசந்தன்

2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்திலிருந்து வாராயோ வாரோயோ....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்

2010 ஆம் ஆண்டு எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.....
இசை: A.R.ரஹ்மான்

2011 ஆம் ஆண்டு --- மங்காத்தா படத்திலிருந்து விளையாடு மங்காத்தா....
இசை: யுவன்சங்கர் ராஜா

நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்

5 comments:

  1. மாணவனுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. nalla selectinos thaan..

    ReplyDelete
  3. வணக்கம் அண்ணே ...
    நலமா ? சில பாடல்களை தெரிவு செய்தது அதன் புகழின் அடிப்படையில் இருக்குமோ என்று எண்ணுகிறேன் ..
    சில நல்ல பாடல்களை தவிர்த்து விட்டார்கள் என்று என்ன தோன்றுகிறது ,...

    என்ன பண்ணுவது அண்ணே மக்களின் ரசனை அப்படி ... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் அண்ணே

    ReplyDelete
  4. தகவல்களுக்கு நன்றி!

    ReplyDelete
  5. போட்டிக்கு எத்தனை பாடல்கள் இருந்தன.? 2011-ல் வெளிவந்த அனைத்து பாடல்களும் இருந்தனவா..?
    இல்ல குறிப்பிட்ட சில பாடல்கள் மட்டும்
    இருந்தனவா..?


    எனக்கு என்னமோ சில நல்ல பாடல்கள்
    மிஸ் ஆன மாதிரி தோணுது.

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.