நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்! புது வருடத்தில் அனைவருக்கும் பல இனிய நிகழ்வுகள் தொடர்ந்து அமையட்டும். எல்லா வளங்களும் பெற்று நலமுடன் சிறப்பாக வாழ எனது பிரார்த்தனை கலந்த வாழ்த்துகள்.
இந்த தருணத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுண்-2012 நிகழ்ச்சியில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்களைப் பற்றி தெரிந்துகொள்வொம். தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள், நேயர்கள் அனைவரும் அலைபேசி மற்றும் ட்விட்டர் மூலம் வாக்களித்து தேர்வு செய்ததாகும். இந்த ஆண்டு 'ஒலியின் சிறந்த 100 பாடல்கள்' உருவாகி 10 ஆண்டு நிறைவு காண்கிறது. இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், தொடக்கக் காலத்தில் 'ஒலியின் சிறந்த 100 பாடல்கள் நிகழ்ச்சி' எப்படி வானொலியில் 24மணி நேரம் படைக்கப்பட்டதோ, அதே போல மீண்டும் வானொலியிலிருந்து நேரடியாக வழங்கப்பட்டது. ஒலி 96.8 வானொலியின் பிரபல ஆர்ஜேவான விமலா மற்றும் பாரதி நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.
ஒலி 96.8 வானொலியின் சிறந்த நூறு பாடல்களின் தேர்வுகளில் முதல் பத்து இடங்களை பிடித்த பாடல்கள்...
10-ஆவது இடம் 3 படத்திலிருந்து நீ பார்த்த விழிகள் ....
இசை: அனிருத்
பாடியவர்கள்: விஜய் யேசுதாஸ், ஸ்வேதா மோகன்
வரிகள்: தனுஷ்
9-ஆவது இடம் பில்லா-2 படத்திலிருந்து மதுரைப்பொண்ணு....
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்: Andrea Jeremiah
வரிகள்: நா. முத்துகுமார்
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடியவர்கள்: Yuvan Shankar Raja, Tanvi Shah, Suvi Suresh
வரிகள்: நா.முத்துகுமார்
7-ஆவது இடம் 3 படத்திலிருந்து போ நீ போ...
இசை: அனிருத்
பாடியவர்கள்: Anirudh, Mohit Chauhan
வரிகள்: தனுஷ்
6-ஆவது இடம் சகுனி படத்திலிருந்து மனசெல்லாம் மழையே
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: Sonu Nigam, Saindhavi
வரிகள்: நா.முத்துகுமார்
5-ஆவது இடம் கும்கி படத்திலிருந்து சொல்லிட்டாலே அவ காதல...
இசை: D.இமான்
பாடியவர்கள்: K.J.Ranjith, Shreya Ghoshal
வரிகள்: யுகபாரதி
4-ஆவது இடம் கும்கி படத்திலிருந்து சொய்..சொய்...
இசை: D.இமான்
பாடியவர்: மகிழினி மணிமாறன்
வரிகள்: யுகபாரதி
3-ஆவது இடம் நண்பன் படத்திலிருந்து அஸ்கு லஸ்கா...
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்: Vijay Prakash, Chinmayi, Suvi
வரிகள்: மதன் கார்க்கி
2-ஆவது இடம் துப்பாக்கி படத்திலிருந்து கூகிள் கூகிள்...
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: Vijay, Andrea Jeremiah
வரிகள்: மதன் கார்க்கி
1-ஆவது இடம் தாண்டவம் படத்திலிருந்து ஒரு பாதி கதவு...
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
பாடியவர்கள்: Haricharan, Vandhana
வரிகள்: நா.முத்துகுமார்
***********************************************************************
இந்த வரிசைகளில் 2003 ஆம் ஆண்டு முதல் சிங்கையின் ஒலி 96.8 வானொலியின் சிறந்த 100 பாடல்கள் கவுண்ட் டவுன் நிகழ்ச்சியில் ஒவ்வொரு ஆண்டும் முதல் இடத்தைப் பிடித்தப் பாடல்களின் வரிசை....
2003 ஆம் ஆண்டு பாய்ஸ் படத்திலிருந்து அலே அலே....
இசை: A.R.ரஹ்மான்
2004 ஆம் ஆண்டு மன்மதன் படத்திலிருந்து காதல் வளர்த்தேன்....
இசை: யுவன் சங்கர் ராஜா
2005 ஆம் ஆண்டு கஜினி படத்திலிருந்து சுட்டும் விழி சுடரே....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
2006 ஆம் ஆண்டு தலைநகரம் படத்திலிருந்து ஏதோ நினைக்கிறேன்..........
இசை: D.இமான்
2007 ஆம் ஆண்டு சிவாஜி படத்திலிருந்து அதிரடிக்காரன்....
இசை: A.R.ரஹ்மான்
2008 ஆம் ஆண்டு சுப்ரமணியபுரம் படத்திலிருந்து கண்கள் இரண்டால்.......
இசை: ஜேம்ஸ் வசந்தன்
2009 ஆம் ஆண்டு ஆதவன் படத்திலிருந்து வாராயோ வாரோயோ....
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
2010 ஆம் ஆண்டு எந்திரன் படத்திலிருந்து கிளிமாஞ்சாரோ.....
இசை: A.R.ரஹ்மான்
2011 ஆம் ஆண்டு --- மங்காத்தா படத்திலிருந்து விளையாடு மங்காத்தா....
இசை: யுவன்சங்கர் ராஜா
2012 ஆம் ஆண்டு --- தாணடவம் படத்திலிருந்து ஒரு பாதி கதவு....
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்
இசை: யுவன்சங்கர் ராஜா
2012 ஆம் ஆண்டு --- தாணடவம் படத்திலிருந்து ஒரு பாதி கதவு....
இசை: ஜி.வி. பிரகாஷ் குமார்
நன்றி ஒலி 96.8 வானொலி சிங்கப்பூர்
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்ப்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான். தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்! :-)
என்றும் நட்புடன்
உங்கள். மாணவன்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் 2013. பாடல்கள் கமர்ஷியல் ஹிட் வரிசையோ?
ReplyDeleteபுத்தாண்டு வாழ்த்துகள்
ReplyDeletetamil online job site
www.padugai.com
happy new year 2013
ReplyDeleteநான் கும்கி பாடல் அல்லது கூகுள் கூகுள் தான் முதலிடம் வரும் என்று எதிர்பார்த்தேன் ஆனால், நிச்சயம் தாண்டவம் எதிர்பார்க்கவில்லை. இதற்கு முந்தைய வருடங்களின் பாடல்களையும் கொடுத்து கலக்கிட்டீங்க :-)
ReplyDeleteமுடிவு வந்த நாள், நான் வானொலி கேட்கவில்லை. அதனால் எந்தப் பாடல் முதலிடம் வந்தது என்று தெரியாமல் இருந்தேன் நன்றி :-)
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் 2013
ReplyDeleteநான் பிளாகுக்கு புதுசு உங்கள் பிளாக் நன்றாக இருக்கிறது தமிழ் அகராதி ,தமிழை ஆங்கிலத்தில் தேடு என்பது மேலும் குறல் குறிப்பு
தமிழில் தேடுங்கள் என்பது போன்றவைகள் என்னை மிகவும் ஈர்த்தன
உங்கள் வலைப்பூவை முற்றிலும் திறந்து பார்க்காமல் அவசரமாக பின்னுடம் இட்டுவிட்டேன் என்னால் முற்றிலும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும்
ReplyDeleteஎன் வியப்புக்கு அளவே இல்லை தமிழ்புள்ளி என்று ஒன்றவைத்து அதில் நிறைய விஷயங்கள் சொல்லி கொடுத்து உள்ளீர்கள் இதை பற்றி உங்களிடம் மேலும் விவரங்கள் கேட்க் கலாமா ? மாணவன் என்று அடக்கமாக சொல்லி கொள்கிறீர்கள்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்-எழில்
ReplyDelete