Tuesday, September 11, 2012

HUNT FOR HINT 2 - புதிர் போட்டி - பரிசு 10,000 ரூபாய்

அன்பின் நண்பர்களுக்கு வணக்கம் ,
பதிவுலக வரலாற்றில் முதல்முறையாக சென்ற வருடம் டெரர்கும்மி சார்பாக நடைபெற்ற ஹண்ட் ஃபார் ஹிண்ட் மெகா புதிர் போட்டி உங்களின் ஆதரவால் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த வருடமும் அந்த போட்டி மேலும் சிறப்பாக நடைபெற இருக்கிறது.


Terror Kummi count down starts......
Are you ready.... :-)

ஆம், நண்பர்களே உங்கள் அறிவுத்திறனை சோதித்துப்பார்க்கும் தருணம் வந்துவிட்டது.... நாளை புதன் கிழமை (12/09/2012) காலை 9.00 மணிக்கு ஹண்ட் ஃபார் ஹிண்ட் - 2 போட்டி தொடங்க இருக்கிறது. மொத்தப்பரிசு ரூ. 10,000....

நண்பர்கள் அனைவரும் கலந்துகொண்டு முயற்சி செய்யுங்கள். நிச்சயமாக ’முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்’ வெற்றியாளர் நீங்களாககூட இருக்கலாம். போட்டியில் கலந்துகொள்ளப்போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் :-)
புதிர் போட்டிப்பற்றிய  மேலும் தகவல்கள் தெரிந்துகொள்ள