வணக்கம் நண்பர்களே, இன்று (26.1.2011) 62 ஆவது குடியரசு தினம், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.
அமைதி கொண்டாட்டம்
அமைதியாய் எழுத விழைந்த இந்த எழுத்துக்களை அமைதியின் உருவமான திருவருளும், குருவருளும் ஆட்கொள்ளட்டுமாக. வாழ்க வளமுடன். அமைதியாய் உருவானோம் தாயின் கருவறையில். வயிற்றிலிருந்து வெளி வந்த கணமே ஆரம்பித்தோம் நம் சப்தத்தை. ஆஹா ! எத்தனை விதமான சப்தங்கள், ஆரவாரங்கள். தொடர்ந்து கொண்டேயிருக்கும் இதற்கு இடையில் சப்தங்களின் மூலமான ஒன்றை சிந்திக்க நேரம் காண்பதில்லை. அப்படியே விழைந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை விடுவதில்லை. காரணம் என்ன ? அமைதியை மற்றுமொரு கோணத்திலே பார்க்க முனைந்தால், மூலத்திலேயே என்றும் நிலைத்து நிற்க மனம் எத்திக்கும்.
அமைதி கொண்டாட்டம்
அமைதியாய் எழுத விழைந்த இந்த எழுத்துக்களை அமைதியின் உருவமான திருவருளும், குருவருளும் ஆட்கொள்ளட்டுமாக. வாழ்க வளமுடன். அமைதியாய் உருவானோம் தாயின் கருவறையில். வயிற்றிலிருந்து வெளி வந்த கணமே ஆரம்பித்தோம் நம் சப்தத்தை. ஆஹா ! எத்தனை விதமான சப்தங்கள், ஆரவாரங்கள். தொடர்ந்து கொண்டேயிருக்கும் இதற்கு இடையில் சப்தங்களின் மூலமான ஒன்றை சிந்திக்க நேரம் காண்பதில்லை. அப்படியே விழைந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை விடுவதில்லை. காரணம் என்ன ? அமைதியை மற்றுமொரு கோணத்திலே பார்க்க முனைந்தால், மூலத்திலேயே என்றும் நிலைத்து நிற்க மனம் எத்திக்கும்.
கொண்டாட்டம் என்றால் நிறைய பேசவது, ஆடுவது, பாடுவது இப்படி பழகி போன மனத்திற்கு அதன் உண்மயான நிலையென்ன என்பதை மறைக்கிறது. உண்மையான கொண்டாட்டத்தினை அமைதியில் பார்க்கமுடியும். பேரானந்த களிப்பிலே எப்போதுமே திளைத்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அமைதியில்தான் இந்த நிலையை அடைந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் எண்ணிலடங்கா !
சாதரண வழக்கிலே, கொண்டாட்டம் என்றால் நிறைய ஆட்கள் தேவை. கொண்டாட இடம் தேவை (வாடகை வேறு தரவேண்டும்), நிறைய பொருட்கள் வேண்டும். அமைதி என்ற கொண்டாடத்திற்கு பிரபஞ்சமே இடமாக கிடைக்கும், வாடகை என்பதில்லை, தனியொருவரே போதும், இறைவன் மட்டும் இணைந்து கொள்வார். மனம் என்ற ஒன்று மட்டுமே போதும்.
அமைதி கொண்டாட்டதிற்கு நிகராக எதையுமே நாம் ஒப்பிட முடியாது. உண்மையான ஆனந்தம், பேரானந்தம் இங்குதான் கிட்டும். மெளனம் என்ற ஒன்றைப் பற்றிய மகான்களின் சிந்தனையை பார்ப்போம்.
யோகஸ்தய பிரதமம் வாக் நிரோத என்பதில் ஆதிசங்கர பெருமாகன் யோகத்தின் நுழைவாயில் மெளனம் என்பதை கூறிப்பிடுகிறார்.
நாக்கு அசையாமல் இருந்தால் வாக்கு மெளனம்.
உடம்பு அசையாமல் (சைகைகள் காட்டாமல்) இருந்தால் காஷ்ட மெளனம்.
மனம் அசையாமல் (சிந்தையற்று நின்றால்) இருந்தால் மஹா மெளனம்.
மெளனம் லேகநாஸ்தி – வீட்டில், வெளி தொடர்பில், உறவு முறையில் பிரச்சனை இல்லாமல் செய்வது மெளனம்.
மெளனம் சர்வார்த்த சாதகம் – தர்ம, அர்த்த, காம, மோட்சம் – அறம், பொருள், இன்பம், வீடு என்ற செல்வங்களை அடைய சாதகமாக உள்ளது.
வாய்ப் பேச்சை குறைத்தாலே வையகத்தில் பாதி சித்தி
பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.
அமைதி, மெளனம் என்பது மாபெரும் சேவையாகும்.
இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution). இவற்றைப் பற்றி எந்த ஒரு விஞ்ஞானியும் கவலைப் பட்டதில்லை, ஏதோ ஒரு சில அறிஞர்கள் பேசுகின்றனர். மெஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் பற்றிய ஆராய்ச்சி செய்து நமக்கு நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் நன்மை நமக்கே.........
மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;
மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,
மோனநிலை மறவாது கடமை ஆற்ற,
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.
மகான்களின் முழுமையான கொண்டாட்டங்கள் அமைதியில்தான் மலர்ந்தது, நாமும் அவர்கள் வாழ்ந்த அந்த அனுபவங்களைக் கொண்டு, அமைதி கொண்டாட்டத்தினை கடைபிடிப்போம் வாழ்க்கையில் சிறந்து, அனைவரையும் மகிழ்விப்போம்.
உங்கள் ஆடைகள் வெளுக்க, உடல் பளபளக்க பலவிதமான Soap உள்ளது, உங்கள் மனம் வெளுக்க மெளனம் உள்ளது.
நீங்கள் பேசாத போது இறைவன் பேசிக் கொண்டிருக்கிறான். மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் என்ற வேதாத்திரி மகரிஷி கூற்றை மனதில் கொண்டு அமைதியில் ஆழ்வோம், பிரபஞ்சம் முழுவதையும் உலாவருவோம் மனவளக்கலை என்ற தேரினிலே !!!!!!
இறுதியாக, Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.
--(பேராசிரியர். இராஜசேகரன்)
இப்படி நாம் எவ்வாறு மனஅமைதி கொள்ள வேண்டும் என்பதுபற்றி அழகாக கட்டுரை எழுதிய பேராசிரியர் இராஜசேகரன் ஐயாவுக்குக்கும், இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த விசயங்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் எனக்கு ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களையும் பேராசிரியர் போன்றவர்களின் எழுத்துக்களையும் அறிமுகபடுத்தி இன்றுவரையும் இனியும் எனக்கு ஊக்கமாகவும் உறுதுனையாகவும் இருந்து வருகிற நண்பர் மைனருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் பெருமையடைகிறேன். நன்றி...!!!
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்
//மனதை அடக்க நினைத்தால் அலையும்,(அவனை) அறிய நினைத்தால் அடங்கும் //
ReplyDeleteமிகச்சரியான ஒன்று.
present sir
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
அருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
சார் நீங்க உண்மையிலேயே மாணவன் தானா? நம்பவே முடியல! இம்புட்டு மேட்டர்கள அள்ளி விடுறீங்களே! ஒரு பேராசியர் தன்னை மாணவன் னு சொல்றதை இங்க தான் பார்க்கிறேன்! ( என்னது ரொம்ப ஐஸ் வைத்துவிட்டேனா? நம்ம கடைக்கு வந்து பாருங்க - ஐஸ் உருகிடும் )
ReplyDeleteSuper..
ReplyDeleteரவுண்டு கட்டி கிரிக்கெட்டப் பத்தி சொல்லிட்டீங்க..
நா கிரிக்கெட்டைப் பத்தி எழுதி இருந்தா, அதையும் அறிமுகம் செஞ்சிருப்பீங்க..
வந்தேமாதரம்...
ReplyDeleteவந்தேமாதரம்...
வந்தேமாதரம்...
வந்தேமாதரம்...
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக நல்ல பதிவு சார்(மாணவன்).
ReplyDeleteஇன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution)./////
ReplyDeleteஉண்மைதான்! இன்று உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவே மூலக்காரணம், இயற்கை மாசுபடுவதர்க்கு கூட மனம் மாசு படுதலே முக்கிய காரணம்!
அருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
பொருப்புள்ள குடிமகனாய் பயன்படும் ஒரு பதிவு..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅமைதியான பதிவு!
ReplyDeleteஅருமையான பதிவு!
குடியரசு தின வாழ்த்துகள் அண்ணா.
Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.
ReplyDeleteஅருமையான பதிவு!
குடியரசு தின வாழ்த்துகள்
பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
ReplyDeleteithukuda super....
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள் அப்பு!
ReplyDeleteஅமைதி கொண்டாட்டம் . தியானத்தின் மூலமே சாத்தியம். அருமை.
ReplyDeleteஅண்ணே குடியரசு தின நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteபதிவு கலக்கல் ....
ReplyDeleteஅண்ணே தொடர்ந்து வழங்குங்க ...
நல்ல படைப்பை நாங்க தேடி வந்து படிக்கிறோம் ...
அருமையான அமைதி பதிவு.
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteHAPPY REPUBLIC DAY!
மிக அருமையான அழகான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
நன்றி நண்பா....
அருமையான பதிவு!
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
” இப்பிடியெல்லாம் கூட எழுத முடியுமான்னு மூக்குமேல வெரல வெக்கிறமாதிரி எழுதறீங்களே..!!
ReplyDeleteஎங்க சார் கத்துகிட்டீங்க இவ்ளோ திறமைய ?
பெருமையா இருக்கு... “
உண்மையில் இது 62வதா அல்லது 61வதா... இந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகனும்.,.. 1951, ஆண்டில் குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம் என்றுதானே சொல்லியிருப்பார்கள்... அப்படிஎன்றால் 61 தான் சரி...
ReplyDelete26ம் தேதி நான் பார்த்த 64 பதிவுகளில் இதுதான் டாப். கை குடுங்க.
ReplyDelete// அரபுத்தமிழன் said...
ReplyDelete//மனதை அடக்க நினைத்தால் அலையும்,(அவனை) அறிய நினைத்தால் அடங்கும் //
மிகச்சரியான ஒன்று.//
தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே
தொடர்ந்து இணைந்திருங்கள்...
// ரஹீம் கஸாலி said...
ReplyDeletepresent sir///
உள்ளேன் ஐயா... அப்புறம்..
//
ReplyDeleteஎஸ்.கே said...
அருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!///
வாங்க நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே
// Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி நண்பரே
// மாத்தி யோசி said...
ReplyDeleteசார் நீங்க உண்மையிலேயே மாணவன் தானா? நம்பவே முடியல! இம்புட்டு மேட்டர்கள அள்ளி விடுறீங்களே! ஒரு பேராசியர் தன்னை மாணவன் னு சொல்றதை இங்க தான் பார்க்கிறேன்! ( என்னது ரொம்ப ஐஸ் வைத்துவிட்டேனா? நம்ம கடைக்கு வந்து பாருங்க - ஐஸ் உருகிடும் )///
உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பரே :-))
உங்க கடைக்கு வருகிறேன் நண்பரே நன்றி
// Madhavan Srinivasagopalan said...
ReplyDeleteSuper..
ரவுண்டு கட்டி கிரிக்கெட்டப் பத்தி சொல்லிட்டீங்க..
நா கிரிக்கெட்டைப் பத்தி எழுதி இருந்தா, அதையும் அறிமுகம் செஞ்சிருப்பீங்க..///
ஹிஹி கண்டிப்பா அறிமுகம் செஞ்சுடுவோம் பாஸ்...நன்றி
// MANO நாஞ்சில் மனோ said...
ReplyDeleteவந்தேமாதரம்...
வந்தேமாதரம்...
வந்தேமாதரம்...
வந்தேமாதரம்...///
நன்றி நண்பரே
// S Maharajan said...
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி
// தமிழ் உதயம் said...
ReplyDeleteமிக நல்ல பதிவு சார்(மாணவன்).//
நன்றி நண்பரே
// வைகை said...
ReplyDeleteஇன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution)./////
உண்மைதான்! இன்று உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவே மூலக்காரணம், இயற்கை மாசுபடுவதர்க்கு கூட மனம் மாசு படுதலே முக்கிய காரணம்!///
வாங்கண்ணே, சரியா சொன்னீங்க எல்லா பிரச்சினைகளுக்கும் நம் மனம் அழுக்காவது முக்கிய காரணம். இதை நாம் ஆராய்ந்து சரிபடுத்திகொண்டாலே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ரொம்ப நன்றி அண்ணே உங்கள் கருத்துக்கு..
// sakthistudycentre-கருன் said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி
// தமிழரசி said...
ReplyDeleteபொருப்புள்ள குடிமகனாய் பயன்படும் ஒரு பதிவு..வாழ்த்துக்கள்//
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கம்மா...
// பலே பிரபு said...
ReplyDeleteஅமைதியான பதிவு!
அருமையான பதிவு!
குடியரசு தின வாழ்த்துகள் அண்ணா.//
நன்றி பிரபு, உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// ரேவா said...
ReplyDeleteSpeech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.
அருமையான பதிவு!
குடியரசு தின வாழ்த்துகள்///
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ, உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// ரேவா said...
ReplyDeleteபாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.
ithukuda super....///
நன்றி சகோ....
// ஆமினா said...
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
வாழ்த்துக்கு நன்றி சகோ
// மைதீன் said...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள்//
தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே
// வெளங்காதவன் said...
ReplyDeleteகுடியரசு தின வாழ்த்துக்கள் அப்பு!//
வாங்கப்பு, உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி
// சிவகுமாரன் said...
ReplyDeleteஅமைதி கொண்டாட்டம் . தியானத்தின் மூலமே சாத்தியம். அருமை.//
உண்மைதான் நண்பரே தியானத்தின் மூலமே தீர்வு கிடைக்கும். கருத்துக்கு நன்றி நண்பரே
உங்களுக்கும் ஏனைய இந்திய நண்பர்கள் அனைவருக்கும் பிந்திய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்க dimension of thoughts என்னை ஆச்சர்ய படுத்துது சகோதரா......அற்புதமான படைப்பு மாணவன்...
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
ReplyDelete// அரசன் said...
ReplyDeleteஅண்ணே குடியரசு தின நல் வாழ்த்துக்கள்//
நன்றி அண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
// அரசன் said...
ReplyDeleteபதிவு கலக்கல் ....
அண்ணே தொடர்ந்து வழங்குங்க ...
நல்ல படைப்பை நாங்க தேடி வந்து படிக்கிறோம் ...//
ரொம்ப நன்றி அண்ணே உங்களின் தொடர் ஊக்கத்திற்கு...
// வெறும்பய said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
வாங்கண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...
// Lakshmi said...
ReplyDeleteஅருமையான அமைதி பதிவு//
மிக்க நன்றிங்கம்மா...
// Priya said...
ReplyDeleteஅருமையான பதிவு!
HAPPY REPUBLIC DAY!//
வாங்க சகோ, தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் தளத்தின் நீண்டகால வாசகன் நான்...
ரொம்ப நன்றி சகோ...
// எஸ்.முத்துவேல் said...
ReplyDeleteமிக அருமையான அழகான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.
நன்றி நண்பா....//
உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி நண்பா
// ஜீ... said...
ReplyDeleteஅருமையான பதிவு!//
நன்றி ஜீ..
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
ஹிஹி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி
// Srini said...
ReplyDelete” இப்பிடியெல்லாம் கூட எழுத முடியுமான்னு மூக்குமேல வெரல வெக்கிறமாதிரி எழுதறீங்களே..!!
எங்க சார் கத்துகிட்டீங்க இவ்ளோ திறமைய ?
பெருமையா இருக்கு... “//
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே
// Philosophy Prabhakaran said...
ReplyDeleteஉண்மையில் இது 62வதா அல்லது 61வதா... இந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகனும்.,.. 1951, ஆண்டில் குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம் என்றுதானே சொல்லியிருப்பார்கள்... அப்படிஎன்றால் 61 தான் சரி...//
கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.நீங்கள் சொல்வதுபோல் 1951ஆக இருந்தால் 61 தான் சரி நண்பா...
// சி.பி.செந்தில்குமார் said...
ReplyDelete26ம் தேதி நான் பார்த்த 64 பதிவுகளில் இதுதான் டாப். கை குடுங்க.//
சந்தோஷம், ரொம்ப நன்றி அண்ணே
// எப்பூடி.. said...
ReplyDeleteஉங்களுக்கும் ஏனைய இந்திய நண்பர்கள் அனைவருக்கும் பிந்திய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.//
மிக்க நன்றி நண்பரே, உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// ஆனந்தி.. said...
ReplyDeleteஉங்க dimension of thoughts என்னை ஆச்சர்ய படுத்துது சகோதரா......அற்புதமான படைப்பு மாணவன்...//
ரொம்ப நன்றிங்க சகோ... எல்லாம் உங்களைப்போன்றவர்களின் ஊக்கமும் பாராட்டுகளும்தான் சகோ.. நன்றி
// FARHAN said...
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
மிக்க நன்றி நண்பரே, உங்களுக்கும் வாழ்த்துக்கள்
அருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
/// பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.
ReplyDelete/
யதார்த்த உண்மை இதுதான்.. பகிர்வுக்கும் நன்றி.. ! உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவன்..!
அருமையான பதிவு
ReplyDeleteஅருமையான பதிவு!
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!
தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDeleteபெரிய விஷயங்கள்... எளிய வடிவில் கிடைத்திருக்கிறது நன்றிகள்..பேராசிரியர். இராஜசேகரன் அய்யாவுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..
இதில் உங்க தேடல்லும் உழைப்பும் மிக அதிகம்....
ReplyDeleteபாராட்டுக்கள்.
/// சே.குமார் said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// தங்கம்பழனி said...
ReplyDelete/// பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.
/
யதார்த்த உண்மை இதுதான்.. பகிர்வுக்கும் நன்றி.. ! உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவன்..!///
ஆமாம் நண்பரே, சில நேரங்களில் பிரச்சினைகளுக்கு மவுனமே சிறந்த வழி
நன்றி நண்பரே
// சசிகுமார் said...
ReplyDeleteஅருமையான பதிவு//
நன்றி நண்பரே
// ஆயிஷா said...
ReplyDeleteஅருமையான பதிவு!
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//
நன்றிங்க சகோ வாழ்த்துக்கள் உங்களுக்கும்...
// பாரத்... பாரதி... said...
ReplyDeleteதாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
பெரிய விஷயங்கள்... எளிய வடிவில் கிடைத்திருக்கிறது நன்றிகள்..பேராசிரியர். இராஜசேகரன் அய்யாவுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..///
பரவாயில்லைங்க பாரதி, கருத்துக்கும் ஐயாவின் வணக்கத்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி...
// சி. கருணாகரசு said...
ReplyDeleteஇதில் உங்க தேடல்லும் உழைப்பும் மிக அதிகம்....
பாராட்டுக்கள்././
வாங்கண்ணே, இதில் உங்கள் ஊக்கமும் அறிவுரையும்கூட ஒரு காரணம்.உங்களின் நட்பும் கிடைத்ததும் எனக்கு பெருமையாக உள்ளது அண்ணே
வருகைக்கும் பாராடுக்கும் ரொம்ப நன்றி அண்ணே
// FOOD said...
ReplyDeleteஇன்று உங்கள் பதிவில் வலம் வந்தேன். மகிழ்ச்சி.எண்ணங்களே வாழ்வாகும்.///
தங்களின் முதல் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....
நன்றிங்க ஐயா...
எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.
ReplyDeletehttp://jiyathahamed.blogspot.com/2011/01/top10.html
அருமையான பதிவு! நண்பரே
ReplyDeleteஇனிய குடியரசு தின வாழ்த்துக்கள்
மௌனம் சர்வார்த்த சாதகம்.. அருமை..:)
ReplyDeleteஅண்ணே என்ன இன்னும் அண்ணிய காணல ...
ReplyDelete// Jiyath ahamed said...
ReplyDeleteஎனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.
http://jiyathahamed.blogspot.com/2011/01/top10.html//
வாழ்த்துக்கு நன்றி நண்பரே
//
ReplyDeleter.v.saravanan said...
அருமையான பதிவு! நண்பரே
இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்//
நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்
// தேனம்மை லெக்ஷ்மணன் said...
ReplyDeleteமௌனம் சர்வார்த்த சாதகம்.. அருமை..:)//
மிக்க நன்றிங்கம்மா..
// அரசன் said...
ReplyDeleteஅண்ணே என்ன இன்னும் அண்ணிய காணல ...//
இன்னும் கொஞ்ச நேரத்துல....
// vanathy said...
ReplyDeleteநல்ல பதிவு.///
நன்றிங்க சகோ
மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் மாணவரே..
ReplyDeleteவேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..
இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDelete