tag:blogger.com,1999:blog-6333688149821526032.post7680449054278216355..comments2024-01-30T16:19:37.646+08:00Comments on மாணவன்: ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் - வரலாற்று நாயகர் (வானம் வசப்படுமே)மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comBlogger68125tag:blogger.com,1999:blog-6333688149821526032.post-41182368104484945362019-07-26T10:31:14.735+08:002019-07-26T10:31:14.735+08:00Very useful massage thz bro Very useful massage thz bro GIMMANhttps://www.blogger.com/profile/16511744579827441037noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-62377264217324531942019-06-28T20:57:42.227+08:002019-06-28T20:57:42.227+08:00மிக அருமையான உபயோகமுள்ள பதிவு ... நன்றி !!!மிக அருமையான உபயோகமுள்ள பதிவு ... நன்றி !!!Nanjil Sivahttps://www.blogger.com/profile/12041023876245094076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-7538532227478266922011-08-19T23:28:41.977+08:002011-08-19T23:28:41.977+08:00Very nice article.. அவருடைய சார்பியல் கோட்பாடுகளைய...Very nice article.. அவருடைய சார்பியல் கோட்பாடுகளையும், ஐன்ஸ்டீன் இறப்ப்புக்கு பின்னால் மூளையை வெட்டி திரவ நைட்ரஜனில் வைத்து ஆராய்வதையும், சொல்லியிருக்கலாம்..

ஒரு மாணவன் ஆசிரியராகும் அதிசயம் காண்கிறேன்....Abahttps://www.blogger.com/profile/00342183449460418796noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-55453647251692847422011-02-24T12:35:13.453+08:002011-02-24T12:35:13.453+08:00boss super matter
very gud
http://karurkirukkan....boss super matter

very gud

http://karurkirukkan.blogspot.com/2011/02/blog-post_6961.htmlcalmmenhttps://www.blogger.com/profile/17363944415691901760noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-81176532601556120422011-02-24T00:09:09.911+08:002011-02-24T00:09:09.911+08:00பகிர்வுக்கு நன்றி :)பகிர்வுக்கு நன்றி :)Ananthi (அன்புடன் ஆனந்தி)https://www.blogger.com/profile/07829999878585669851noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-41166859631341527332011-02-23T18:07:41.820+08:002011-02-23T18:07:41.820+08:00மிகவும் பயனுள்ள பதிவு ஒன்று... நன்றிகள்..
சித்தார...மிகவும் பயனுள்ள பதிவு ஒன்று... நன்றிகள்..

சித்தாரா
முதன் முதலாய் என் இனிய உறவுக்காய்சித்தாரா மகேஷ்.https://www.blogger.com/profile/04294151547359390716noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-4929978177300329372011-02-23T00:50:19.171+08:002011-02-23T00:50:19.171+08:00மாணவனின் தளத்தை இந்த ஆசிரியரால் இப்போது தான் பார்க...மாணவனின் தளத்தை இந்த ஆசிரியரால் இப்போது தான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது .
அழகான , அறிவார்ந்த பதிவு!
வாழ்த்துக்கள்!thendralsaravananhttps://www.blogger.com/profile/00320437746946912456noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-22082570351789891752011-02-23T00:42:37.443+08:002011-02-23T00:42:37.443+08:00பூங்கொத்து!பூங்கொத்து!அன்புடன் அருணாhttps://www.blogger.com/profile/09746136247218188169noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-38608030270375922452011-02-22T18:52:46.515+08:002011-02-22T18:52:46.515+08:00தரமான தகவல்... நிறைய புதிய தகவல்களை தெரிய படுத்திய...தரமான தகவல்... நிறைய புதிய தகவல்களை தெரிய படுத்தியமைக்கு நன்றிங்க மாணவன்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-77170513197650519302011-02-22T15:14:04.913+08:002011-02-22T15:14:04.913+08:00மிக அருமையான உபயோகமுள்ள பதிவு வாழ்த்துக்கள் மாணவன்...மிக அருமையான உபயோகமுள்ள பதிவு வாழ்த்துக்கள் மாணவன்.Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-34207733429278841212011-02-22T12:42:20.796+08:002011-02-22T12:42:20.796+08:00//இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்...//இசைமேதை மோசார்ட்டின் தீவிர ரசிகராக இருந்த அவருக்கு மேடைகளில் கச்சேரி செய்யும் அளவுக்கு திறமை இருந்தது.//

இது எனக்கு புது தகவல் சிம்பு...ஆனந்தி..https://www.blogger.com/profile/02890158870697603533noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-89687724748107713322011-02-22T07:28:39.206+08:002011-02-22T07:28:39.206+08:00வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...
h...வலைச்சரத்தில் உங்கள் ஆதரவை எதிர்நோக்குகிறேன்...

http://blogintamil.blogspot.com/2011/02/50.htmlPhilosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-68632284611098173902011-02-21T23:54:37.550+08:002011-02-21T23:54:37.550+08:00//ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ...//ஒருமுறை உங்களுக்கு இன்னும் எதை கண்டுபிடிப்பதில் ஆர்வம் என நண்பர் ஒருவர் கேட்க கடவுள் இந்த உலகை எப்படி படைத்தான் என்று ஒருநாள் நான் கண்டுபிடித்துவிடவேண்டும் என்று கூறினாராம் ஐன்ஸ்டீன். // இயற்கையின் நான்கு விசைகளையும் ஒரே விசையின் நான்கு வெவ்வேறு வெளிப்பாடாக அறியும் கோட்பாட்டை உருவாக்குவது தான் அவரின் இறுதி லட்சியம். இந்தப் படைப்பின் ரகசியத்தை அறிவியலால் ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது என்பதே அவரது இறுதித் தீர்ப்பு என்று கேள்விப் பட்டேன். [உறுதி செய்ய வலைத் தளங்களை தேடிக் கொண்டிருக்கிறேன்!]Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-78439286338376237662011-02-21T23:51:05.680+08:002011-02-21T23:51:05.680+08:00//விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை...//விஞ்ஞான உலகத்திற்கே இந்த வாய்ப்பாடுதான் அடிப்படை மந்திரமாக கருதப்படுகிறது. //
இது மிகைப் படுத்தப் பட்டது. உண்மையில்லை. முக்கிய சமன்பாடுகளில் இதுவும் ஒன்று அவ்வளவுதான்.

//E=Mc2 என்ற மந்திரம்தான் அணுகுண்டின் அடிப்படையாக அமைந்தது.// அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அணுகுண்டு செய்ய இந்த சமன்பாடு பக்க வாத்தியம் வாசித்திருக்கிறது, அவ்வளவுதான்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-4645069357857959932011-02-21T23:43:04.141+08:002011-02-21T23:43:04.141+08:00//ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறு...//ஜெர்மனி அணுகுண்டு செய்வதை அமெரிக்கா தடுத்து நிறுத்தும் என்று நம்பினார் ஐன்ஸ்டீன்.//ஐன்ஸ்டீன் ரூஸ்வெல்டுக்கு கடிதம் மூலம் சொன்னது, "ஐயா, ஜெர்மனிக்கு அணுகுண்டு தயாரிக்கும் வல்லமை இருக்கிறது, அதை அவங்க முதலில் தயாரித்துவிட்டால் அப்புறம் நாம் ஒண்ணுமே செய்ய முடியாது, எதாச்சும் பண்ணுங்க". இதன் அர்த்தம், அவங்களுக்கு முன்னாடி நாம் செய்து விடவேண்டும் என்பதே. ஏனெனில் தடுத்து நிறுத்துவது என்பது அப்போது நடக்காத கதை. இப்போது ஈராக்கில் நுழைந்த மாதிரி அதிரடியாகவோ, அல்லது பொருளாதாரத் தடை மூலமாகவோ ஜெர்மனியை அப்போது கட்டுப் படுத்த முடியாது. கட்டுப் படுத்த வேண்டுமென்றால் அவர்களை போரில் வென்றால் மட்டுமே சாத்தியம், அப்படி வென்றுவிட்டால் அந்த நாடே அமேரிக்கா வசம் வந்துவிடும், அதற்க்கப்புறம் அணுகுண்டு எப்படி செய்வார்கள்?Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-74785141022663301832011-02-21T23:36:53.859+08:002011-02-21T23:36:53.859+08:00http://www.einstein-online.info/spotlights/atombom...http://www.einstein-online.info/spotlights/atombombeJayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-61027115042329242222011-02-21T23:32:53.067+08:002011-02-21T23:32:53.067+08:00நண்பரே, தங்களது இடுக்கையில் ஒரு இயற்பியல் மனிதரைப்...நண்பரே, தங்களது இடுக்கையில் ஒரு இயற்பியல் மனிதரைப் பற்றி எழுதியிருப்பது குறித்து மகிழ்ச்சி. இந்த பதிவை படித்த பின்னர் அதிலுள்ள சில தேவையான திருத்தங்களை சுட்டிக் காட்டுவது எனது கடமை என நினைக்கிறேன். முதலில் E=mc^2 என்ற சமன்பட்டினைப் பற்றி போலியான முக்கியத்துவம் எல்லோர் மனதிலும் எப்படியோ நுழைந்து விட்டது. இதில் வியப்பு என்னவென்றால் இயற்பியலை மெத்தப் படித்தவர்களும் அதே தவறைச் செய்கிறார்கள் என்பதுதான். அணுகுண்டு இந்த சமன்பாட்டின் அடிப்படையில் இயங்குவதாகவும், சூரியனில் ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப் பட்டு ஆற்றல் வெளியாவதற்கும், மற்ற எல்லா நட்சத்திரங்களும் அங்ஙனமே ஆற்றலை வெளியிடுவதற்கும் இதே சமன் பாடுதான் அடிப்படை என்றும் இந்தச் சமன்பாடு இல்லையென்றால் உலகில் ஒன்றுமே இல்லைஎன்றும் ஆளாளுக்கு இஷ்டத்துக்கும் கதை கட்டி விட்டார்கள். இந்தப் புரளிக்கு ஆதாரம் என்ன எங்கே எப்போது ஆரம்பித்தது என்று தெரியவில்லை. நானும் இதை உண்மை என்று வெகு காலம் நம்பியிருந்தேன், ஒரு நாள் உண்மை தெரிய வந்தபோது எனக்கு அதிர்ச்சி, ஆச்சரியம், வியப்பு [அதே சமயம் இத்தனை நாள் கூமுட்டையாய் இருந்து விட்டோமே என்ற வெட்கம்] எல்லாம் ஒரு சேர வந்தது. இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள கீழ்க் காணும் தளத்தைப் பார்க்கவும். இதை புரிந்து கொண்டு நீங்கள் ஒரு பதிவு போட்டால் நான் மிகவும் மகிழ்வேன்.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-64580060800475094832011-02-21T23:12:16.752+08:002011-02-21T23:12:16.752+08:00மிகவும் சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு நண்பரே..!! தொடர...மிகவும் சுவாரஸ்யமான தகவல் தொகுப்பு நண்பரே..!! தொடரட்டும் தங்கள் சேவை.Praveenkumarhttps://www.blogger.com/profile/13131904184495124023noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-36447827972256234642011-02-21T21:10:40.073+08:002011-02-21T21:10:40.073+08:00// ஆ.ஞானசேகரன் said...
பகிர்வுக்கு நன்றிபா//
வாங்...// ஆ.ஞானசேகரன் said...
பகிர்வுக்கு நன்றிபா//

வாங்க நண்பரே கருத்துக்கு நன்றி :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-38553905059875574072011-02-21T21:10:01.717+08:002011-02-21T21:10:01.717+08:00// ஜீ... said...
அருமையான பதிவு மாணவன்! வாழ்த்துக்...// ஜீ... said...
அருமையான பதிவு மாணவன்! வாழ்த்துக்கள்!!//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஜீமாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-78052379554301109972011-02-21T21:09:31.120+08:002011-02-21T21:09:31.120+08:00//
சே.குமார் said...
பயனுள்ள தகவல்.///
நன்றி நண்...//
சே.குமார் said...
பயனுள்ள தகவல்.///

நன்றி நண்பரே :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-90669450292639377302011-02-21T21:08:52.104+08:002011-02-21T21:08:52.104+08:00// S Maharajan said...
அதிகமான தகவல்கள்
நல்ல பகிர்...// S Maharajan said...
அதிகமான தகவல்கள்
நல்ல பகிர்வு மாணவன்
மிக அருமை!//

நன்றி நண்பரே :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-40180754512136606752011-02-21T21:08:01.091+08:002011-02-21T21:08:01.091+08:00// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல தகவல்கள். ஐ...// பன்னிக்குட்டி ராம்சாமி said...
நல்ல தகவல்கள். ஐன்ஸ்டைனுடைய மூளை ஆராய்ச்சிக்காக இன்னும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மனிதகுலம் கண்ட மாபெரும் ஜீனியஸ்களில் இவரும் ஒருவர். மற்றொருவர் நியூட்டன்!///

வருகைக்கும் தங்கள் தகவலுக்கும் மிக்க நன்றி ராம் சார் :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-38102276948845417702011-02-21T21:06:58.065+08:002011-02-21T21:06:58.065+08:00// சி.பி.செந்தில்குமார் said...
வானொலி கேக்க எல்லா...// சி.பி.செந்தில்குமார் said...
வானொலி கேக்க எல்லாம் டைம் இருக்கா?//

இது வானொலியில் இருந்து முன்னமே சேகரித்த தகவல்கள் பாஸ்.. :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-61649482683845316622011-02-21T21:05:38.775+08:002011-02-21T21:05:38.775+08:00// S.Sudharshan said...
.தகவல்கள் தொடர்ந்து படிக்க...// S.Sudharshan said...
.தகவல்கள் தொடர்ந்து படிக்கிறேன் .. தொடர்ந்து எழுதுங்கள் .//

நன்றி நண்பா கண்டிப்பாக தொடர்ந்து எழுதுகிறேன் :)மாணவன்https://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.com