tag:blogger.com,1999:blog-6333688149821526032.post1390039413803911962..comments2024-01-30T16:19:37.646+08:00Comments on மாணவன்: மார்க்கோனி (வானொலியின் தந்தை) - வரலாற்று நாயகர்!மாணவன்http://www.blogger.com/profile/01653236900892840665noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6333688149821526032.post-59381903378080709882013-07-22T13:31:45.210+08:002013-07-22T13:31:45.210+08:00மிகவும் எளிதான முறையில் படிப்பவர் சுவைக்கும் வகையி...மிகவும் எளிதான முறையில் படிப்பவர் சுவைக்கும் வகையில் உங்களது பதிப்புகள் அனைத்தும் காணப்படுகின்றன.வாழ்க வளர்க உம் பணி.வாழ்த்துக்களுடன் DJ சுபாஷ் இலங்கை மண்ணில் இருந்து.Anonymoushttps://www.blogger.com/profile/05950327339309691540noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-87259851845278793472012-05-17T17:14:04.843+08:002012-05-17T17:14:04.843+08:00சிறப்பான ஒரு கட்டுரை. பாராட்டுக்கள். இதனோடு தொடர்ப...சிறப்பான ஒரு கட்டுரை. பாராட்டுக்கள். இதனோடு தொடர்புடைய ஒரு தகவலையும் தர விரும்புகிறேன். வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி வடிவமைத்த வானொலி ஒன்று, இன்றும் தமிழ் உட்பட 44 மொழிகளில் ஒலிபரப்பை ஆற்றி வருகின்றது. உரோம் நகரால் சூழப்பட்ட வத்திக்கான் நாட்டிலிருந்து இயங்கும் இந்த வானொலி, 1931ம் ஆண்டு பெப்ருவரி 12ம் தேதி மார்க்கோனி முன்னிலையில் போப் 11ம் பயஸால் துவக்கி வைக்கப்பட்டது.கிறிஸ்டோFhttp://www.vaticanradio.orgnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-84843529536265660952012-05-15T19:52:42.073+08:002012-05-15T19:52:42.073+08:00சிம்ப்ளி சூப்பர்ப், தம்பி நான் உங்கள் பதிவுகளின் த...சிம்ப்ளி சூப்பர்ப், தம்பி நான் உங்கள் பதிவுகளின் தாக்கத்தை விட நீங்கள் விவரிக்கும் வார்த்தை ஜாலங்களை மிக விரும்பி ரசிக்கிறேன், அற்புதமாக இருக்கிறது உங்கள் வார்த்தை பிரயோகங்கள்..

உதாரணத்திற்கு

[co="Green"]ஏளனமாக நகைப்போரையும், கேலி பேசுவோர்களையும் மறந்து போகும் வரலாறு அந்த ஏளன சிரிப்பையும், கேலிப் பேச்சையும் தாண்டி வெற்றி பெற்றவர்களைத்தானே நினைவில் வைத்துக்கொள்ள விரும்புகிறது[/co]

அன்புடனும் வாழ்த்துகளுடனும்
ஞானசேகர் நாகுஜிஎஸ்ஆர்https://www.blogger.com/profile/08420387923678573105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-23791965886343582652012-05-15T18:16:18.816+08:002012-05-15T18:16:18.816+08:00நன்றி, வானொலி நாயகனின் பதிவினை எழுதியமைக்கு. ஆனால்...நன்றி, வானொலி நாயகனின் பதிவினை எழுதியமைக்கு. ஆனால் வானொலி கண்டுபிடிப்பாளர்களில் நிகோளஸ் டெஸ்லா மற்றும் ஜெகதீஸ் சந்திரபோஸ் அவர்களின் வரலாற்றினையும் எழுதினால் மகிழ்ச்சிJaisakthivelhttps://www.blogger.com/profile/05172057760443723602noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-4350052892672949162012-05-15T08:46:52.030+08:002012-05-15T08:46:52.030+08:00அருமையான விஞ்ஞானியைப்பற்றி தமிழில் தந்தமைக்கு நன்ற...அருமையான விஞ்ஞானியைப்பற்றி தமிழில் தந்தமைக்கு நன்றி.விச்சுhttps://www.blogger.com/profile/04100513490819143324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-68504152059701165322012-05-14T22:04:02.496+08:002012-05-14T22:04:02.496+08:00அருமையான பகிர்வு....
அறியக் கொடுத்தமைக்கு நன்றி.அருமையான பகிர்வு....
அறியக் கொடுத்தமைக்கு நன்றி.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-50880455680472030962012-05-14T21:42:06.749+08:002012-05-14T21:42:06.749+08:00ரொம்ப வருடங்களுக்கு பிறகு இப்போத்தான் மார்கோனி பற்...ரொம்ப வருடங்களுக்கு பிறகு இப்போத்தான் மார்கோனி பற்றி படிக்கிறேன் ..,MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-33398184470360385392012-05-14T21:34:17.675+08:002012-05-14T21:34:17.675+08:00வரலாற்று நாயகர்களின் நாயகன் மாணவன் அவர்களை என்று ந...வரலாற்று நாயகர்களின் நாயகன் மாணவன் அவர்களை என்று நாம் இந்த பட்டியலில் பார்க்க போகிறோம்?பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-53021307685405573552012-05-14T20:13:15.618+08:002012-05-14T20:13:15.618+08:00அருமையான வரலாற்று பதிவு ஐயா மாணவரே ..ஒவ்வொரு வாரமு...அருமையான வரலாற்று பதிவு ஐயா மாணவரே ..ஒவ்வொரு வாரமும் நீங்க அடுத்த வரலாறு யாரை பற்றி எழுதுகீறீர்கள் என்று ஆவலோட உங்கள் தளம் வருகிறேன் ..இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333688149821526032.post-76544008136370405872012-05-14T19:34:07.486+08:002012-05-14T19:34:07.486+08:00Paada bothagangalil.....
Padithirunthaalum......
...Paada bothagangalil.....
Padithirunthaalum......

Ungal kaivannathil........
Padikkum pothu.....
Sema.....

Nanri maanavan.....!!!!!!!நாய் நக்ஸ்https://www.blogger.com/profile/16599768499274492506noreply@blogger.com