Wednesday, January 26, 2011

அமைதி கொண்டாட்டம்


வணக்கம் நண்பர்களே, இன்று (26.1.2011) 62 ஆவது குடியரசு தினம், நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.



அமைதி கொண்டாட்டம்

அமைதியாய் எழுத விழைந்த இந்த எழுத்துக்களை அமைதியின் உருவமான திருவருளும், குருவருளும் ஆட்கொள்ளட்டுமாக. வாழ்க வளமுடன். அமைதியாய் உருவானோம் தாயின் கருவறையில். வயிற்றிலிருந்து வெளி வந்த கணமே ஆரம்பித்தோம் நம் சப்தத்தை. ஆஹா ! எத்தனை விதமான சப்தங்கள், ஆரவாரங்கள். தொடர்ந்து கொண்டேயிருக்கும் இதற்கு இடையில் சப்தங்களின் மூலமான ஒன்றை சிந்திக்க நேரம் காண்பதில்லை. அப்படியே விழைந்தாலும் சந்தர்ப்பங்கள் நம்மை விடுவதில்லை. காரணம் என்ன ? அமைதியை மற்றுமொரு கோணத்திலே பார்க்க முனைந்தால், மூலத்திலேயே என்றும் நிலைத்து நிற்க மனம் எத்திக்கும்.

கொண்டாட்டம் என்றால் நிறைய பேசவது, ஆடுவது, பாடுவது இப்படி பழகி போன மனத்திற்கு அதன் உண்மயான நிலையென்ன என்பதை மறைக்கிறது. உண்மையான கொண்டாட்டத்தினை அமைதியில் பார்க்கமுடியும். பேரானந்த களிப்பிலே எப்போதுமே திளைத்து கொண்டிருக்கும் சித்தர் பெருமக்கள் அமைதியில்தான் இந்த நிலையை அடைந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டுக்கள் எண்ணிலடங்கா !

             சாதரண வழக்கிலே, கொண்டாட்டம் என்றால் நிறைய ஆட்கள் தேவை. கொண்டாட இடம் தேவை (வாடகை வேறு தரவேண்டும்), நிறைய பொருட்கள் வேண்டும். அமைதி என்ற கொண்டாடத்திற்கு பிரபஞ்சமே இடமாக கிடைக்கும், வாடகை என்பதில்லை, தனியொருவரே போதும், இறைவன் மட்டும் இணைந்து கொள்வார். மனம் என்ற ஒன்று மட்டுமே போதும்.

           அமைதி கொண்டாட்டதிற்கு நிகராக எதையுமே நாம் ஒப்பிட முடியாது. உண்மையான ஆனந்தம், பேரானந்தம் இங்குதான் கிட்டும். மெளனம் என்ற ஒன்றைப் பற்றிய மகான்களின் சிந்தனையை பார்ப்போம்.

யோகஸ்தய பிரதமம் வாக் நிரோத என்பதில் ஆதிசங்கர பெருமாகன் யோகத்தின் நுழைவாயில் மெளனம் என்பதை கூறிப்பிடுகிறார்.

நாக்கு அசையாமல் இருந்தால் வாக்கு மெளனம்.

உடம்பு அசையாமல் (சைகைகள் காட்டாமல்) இருந்தால் காஷ்ட மெளனம்.

மனம் அசையாமல் (சிந்தையற்று நின்றால்) இருந்தால் மஹா மெளனம்.

மெளனம் லேகநாஸ்தி – வீட்டில், வெளி தொடர்பில், உறவு முறையில் பிரச்சனை இல்லாமல் செய்வது மெளனம்.

 மெளனம் சர்வார்த்த சாதகம் – தர்ம, அர்த்த, காம, மோட்சம் – அறம், பொருள், இன்பம், வீடு என்ற செல்வங்களை அடைய சாதகமாக உள்ளது.

              வாய்ப் பேச்சை குறைத்தாலே வையகத்தில் பாதி சித்தி
           பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.

            அமைதி, மெளனம் என்பது மாபெரும் சேவையாகும்.

           இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution). இவற்றைப் பற்றி எந்த ஒரு விஞ்ஞானியும் கவலைப் பட்டதில்லை, ஏதோ ஒரு சில அறிஞர்கள் பேசுகின்றனர். மெஞ்ஞானிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் இதைப் பற்றிய ஆராய்ச்சி செய்து நமக்கு நல்வழி படுத்திக் கொண்டிருக்கிறார்கள். நாம் கடைபிடித்தால் நன்மை நமக்கே.........

                              மோனநிலையின் பெருமை யார் எவர்க்கு

                                               முன்படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?

                            மோனமே அறிவினது அடித்தளம் ஆம்;

                                              மிகவிரிவு! எல்லையில்லை! காலம் இல்லை!

                             மோனத்தின் அறிவு தோய்ந்து பிறந்தால்,

                                             முன்வினையும் பின்வினையும் நீக்கக் கற்கும்;

                             மோனநிலை மறவாது கடமை ஆற்ற,

                                    மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்.

                                                      - வேதாத்திரி மகரிஷி, ஞானக் களஞ்சியம், (பாடல்:1640)

          மகான்களின் முழுமையான கொண்டாட்டங்கள் அமைதியில்தான் மலர்ந்தது, நாமும் அவர்கள் வாழ்ந்த அந்த அனுபவங்களைக் கொண்டு, அமைதி கொண்டாட்டத்தினை கடைபிடிப்போம் வாழ்க்கையில் சிறந்து, அனைவரையும் மகிழ்விப்போம்.

         உங்கள் ஆடைகள் வெளுக்க, உடல் பளபளக்க பலவிதமான Soap உள்ளது, உங்கள் மனம் வெளுக்க மெளனம் உள்ளது.

          நீங்கள் பேசாத போது இறைவன் பேசிக் கொண்டிருக்கிறான். மனதை அடக்க நினைத்தால் அலையும், அறிய நினைத்தால் அடங்கும் என்ற வேதாத்திரி மகரிஷி கூற்றை மனதில் கொண்டு அமைதியில் ஆழ்வோம், பிரபஞ்சம் முழுவதையும் உலாவருவோம் மனவளக்கலை என்ற தேரினிலே !!!!!!

            இறுதியாக, Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.
--(பேராசிரியர். இராஜசேகரன்)

இப்படி நாம் எவ்வாறு மனஅமைதி கொள்ள வேண்டும் என்பதுபற்றி அழகாக கட்டுரை எழுதிய பேராசிரியர் இராஜசேகரன் ஐயாவுக்குக்கும், இதுபோன்ற ஆன்மீகம் சார்ந்த விசயங்களை நான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொன்னவுடன் எனக்கு ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களையும் பேராசிரியர் போன்றவர்களின் எழுத்துக்களையும் அறிமுகபடுத்தி இன்றுவரையும் இனியும் எனக்கு ஊக்கமாகவும் உறுதுனையாகவும் இருந்து வருகிற நண்பர் மைனருக்கும் இந்த நேரத்தில் நன்றி சொல்வதில் பெருமையடைகிறேன். நன்றி...!!!

பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

வாழ்க வளமுடன்
என்றும் நட்புடன்...
உங்கள். மாணவன்

90 comments:

  1. //மனதை அடக்க நினைத்தால் அலையும்,(அவனை) அறிய நினைத்தால் அடங்கும் //


    மிகச்சரியான ஒன்று.

    ReplyDelete
  2. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. சார் நீங்க உண்மையிலேயே மாணவன் தானா? நம்பவே முடியல! இம்புட்டு மேட்டர்கள அள்ளி விடுறீங்களே! ஒரு பேராசியர் தன்னை மாணவன் னு சொல்றதை இங்க தான் பார்க்கிறேன்! ( என்னது ரொம்ப ஐஸ் வைத்துவிட்டேனா? நம்ம கடைக்கு வந்து பாருங்க - ஐஸ் உருகிடும் )

    ReplyDelete
  5. Super..

    ரவுண்டு கட்டி கிரிக்கெட்டப் பத்தி சொல்லிட்டீங்க..
    நா கிரிக்கெட்டைப் பத்தி எழுதி இருந்தா, அதையும் அறிமுகம் செஞ்சிருப்பீங்க..

    ReplyDelete
  6. வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...

    ReplyDelete
  7. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. மிக நல்ல பதிவு சார்(மாணவன்).

    ReplyDelete
  9. இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution)./////

    உண்மைதான்! இன்று உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவே மூலக்காரணம், இயற்கை மாசுபடுவதர்க்கு கூட மனம் மாசு படுதலே முக்கிய காரணம்!

    ReplyDelete
  10. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. பொருப்புள்ள குடிமகனாய் பயன்படும் ஒரு பதிவு..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அமைதியான பதிவு!
    அருமையான பதிவு!

    குடியரசு தின வாழ்த்துகள் அண்ணா.

    ReplyDelete
  13. Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.

    அருமையான பதிவு!

    குடியரசு தின வாழ்த்துகள்

    ReplyDelete
  14. பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

    ithukuda super....

    ReplyDelete
  15. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. குடியரசு தின வாழ்த்துக்கள் அப்பு!

    ReplyDelete
  18. அமைதி கொண்டாட்டம் . தியானத்தின் மூலமே சாத்தியம். அருமை.

    ReplyDelete
  19. அண்ணே குடியரசு தின நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. பதிவு கலக்கல் ....
    அண்ணே தொடர்ந்து வழங்குங்க ...
    நல்ல படைப்பை நாங்க தேடி வந்து படிக்கிறோம் ...

    ReplyDelete
  21. அருமையான பதிவு!
    HAPPY REPUBLIC DAY!

    ReplyDelete
  22. மிக அருமையான அழகான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    நன்றி நண்பா....

    ReplyDelete
  23. அருமையான பதிவு!

    ReplyDelete
  24. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  25. ” இப்பிடியெல்லாம் கூட எழுத முடியுமான்னு மூக்குமேல வெரல வெக்கிறமாதிரி எழுதறீங்களே..!!
    எங்க சார் கத்துகிட்டீங்க இவ்ளோ திறமைய ?
    பெருமையா இருக்கு... “

    ReplyDelete
  26. உண்மையில் இது 62வதா அல்லது 61வதா... இந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகனும்.,.. 1951, ஆண்டில் குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம் என்றுதானே சொல்லியிருப்பார்கள்... அப்படிஎன்றால் 61 தான் சரி...

    ReplyDelete
  27. 26ம் தேதி நான் பார்த்த 64 பதிவுகளில் இதுதான் டாப். கை குடுங்க.

    ReplyDelete
  28. // அரபுத்தமிழன் said...
    //மனதை அடக்க நினைத்தால் அலையும்,(அவனை) அறிய நினைத்தால் அடங்கும் //


    மிகச்சரியான ஒன்று.//

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே

    தொடர்ந்து இணைந்திருங்கள்...

    ReplyDelete
  29. // ரஹீம் கஸாலி said...
    present sir///

    உள்ளேன் ஐயா... அப்புறம்..

    ReplyDelete
  30. //
    எஸ்.கே said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!///

    வாங்க நண்பா வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி நண்பரே

    ReplyDelete
  31. // Madhavan Srinivasagopalan said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  32. // மாத்தி யோசி said...
    சார் நீங்க உண்மையிலேயே மாணவன் தானா? நம்பவே முடியல! இம்புட்டு மேட்டர்கள அள்ளி விடுறீங்களே! ஒரு பேராசியர் தன்னை மாணவன் னு சொல்றதை இங்க தான் பார்க்கிறேன்! ( என்னது ரொம்ப ஐஸ் வைத்துவிட்டேனா? நம்ம கடைக்கு வந்து பாருங்க - ஐஸ் உருகிடும் )///

    உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி நண்பரே :-))

    உங்க கடைக்கு வருகிறேன் நண்பரே நன்றி

    ReplyDelete
  33. // Madhavan Srinivasagopalan said...
    Super..

    ரவுண்டு கட்டி கிரிக்கெட்டப் பத்தி சொல்லிட்டீங்க..
    நா கிரிக்கெட்டைப் பத்தி எழுதி இருந்தா, அதையும் அறிமுகம் செஞ்சிருப்பீங்க..///

    ஹிஹி கண்டிப்பா அறிமுகம் செஞ்சுடுவோம் பாஸ்...நன்றி

    ReplyDelete
  34. // MANO நாஞ்சில் மனோ said...
    வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...
    வந்தேமாதரம்...///

    நன்றி நண்பரே

    ReplyDelete
  35. // S Maharajan said...
    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

    ReplyDelete
  36. // தமிழ் உதயம் said...
    மிக நல்ல பதிவு சார்(மாணவன்).//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  37. // வைகை said...
    இன்று பேசப்படும் (Pollutions: Air, Water, Sound, Environmental, Light, Marine, Thermal, Nuclear) மாசுபாடுகள் அனைத்தையும் விட மிக அழிவைத் தரக்கூடிய ஒன்று எண்ணம் மாசுபடுதல் (Thought Pollution / Mind Pollution)./////

    உண்மைதான்! இன்று உலகத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவே மூலக்காரணம், இயற்கை மாசுபடுவதர்க்கு கூட மனம் மாசு படுதலே முக்கிய காரணம்!///

    வாங்கண்ணே, சரியா சொன்னீங்க எல்லா பிரச்சினைகளுக்கும் நம் மனம் அழுக்காவது முக்கிய காரணம். இதை நாம் ஆராய்ந்து சரிபடுத்திகொண்டாலே பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும். ரொம்ப நன்றி அண்ணே உங்கள் கருத்துக்கு..

    ReplyDelete
  38. // sakthistudycentre-கருன் said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்//

    உங்களுக்கும் வாழ்த்துக்கள் நண்பரே நன்றி

    ReplyDelete
  39. // தமிழரசி said...
    பொருப்புள்ள குடிமகனாய் பயன்படும் ஒரு பதிவு..வாழ்த்துக்கள்//

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்கம்மா...

    ReplyDelete
  40. // பலே பிரபு said...
    அமைதியான பதிவு!
    அருமையான பதிவு!

    குடியரசு தின வாழ்த்துகள் அண்ணா.//

    நன்றி பிரபு, உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  41. // ரேவா said...
    Speech is Silver but Silence is Golden என்கிறது ஒரு ஆங்கில பழமொழி. உங்களுக்கு வேண்டியது வெள்ளியா ? தங்கமா ? முடிவு உங்களிடம் தான்.

    அருமையான பதிவு!

    குடியரசு தின வாழ்த்துகள்///

    வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ, உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  42. // ரேவா said...
    பாராட்டுகளை விரும்பாத மனிதன் இல்லை, அது போல தன் குறையை திருத்த மற்றவர்களுக்கு வாய்பளிக்காதவனும் மனிதனே இல்லை, இதைக் கொஞ்சம் புரிந்துகொண்ட சராசரி மனிதன் நான்.தயவுசெய்து தவறுகளை சுட்டிக்காட்டுங்கள் நிறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள், சின்ன சின்ன அங்கீகாரம் மட்டுமே மனதிற்கும் வாழ்விற்கும் புத்துணர்வு அளிக்கும்.

    ithukuda super....///

    நன்றி சகோ....

    ReplyDelete
  43. // ஆமினா said...
    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    வாழ்த்துக்கு நன்றி சகோ

    ReplyDelete
  44. // மைதீன் said...
    குடியரசு தின வாழ்த்துக்கள்//

    தங்கள் முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  45. // வெளங்காதவன் said...
    குடியரசு தின வாழ்த்துக்கள் அப்பு!//

    வாங்கப்பு, உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி

    ReplyDelete
  46. // சிவகுமாரன் said...
    அமைதி கொண்டாட்டம் . தியானத்தின் மூலமே சாத்தியம். அருமை.//

    உண்மைதான் நண்பரே தியானத்தின் மூலமே தீர்வு கிடைக்கும். கருத்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  47. உங்களுக்கும் ஏனைய இந்திய நண்பர்கள் அனைவருக்கும் பிந்திய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  48. உங்க dimension of thoughts என்னை ஆச்சர்ய படுத்துது சகோதரா......அற்புதமான படைப்பு மாணவன்...

    ReplyDelete
  49. இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  50. // அரசன் said...
    அண்ணே குடியரசு தின நல் வாழ்த்துக்கள்//

    நன்றி அண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  51. // அரசன் said...
    பதிவு கலக்கல் ....
    அண்ணே தொடர்ந்து வழங்குங்க ...
    நல்ல படைப்பை நாங்க தேடி வந்து படிக்கிறோம் ...//

    ரொம்ப நன்றி அண்ணே உங்களின் தொடர் ஊக்கத்திற்கு...

    ReplyDelete
  52. // வெறும்பய said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    வாங்கண்ணே உங்களுக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  53. // Lakshmi said...
    அருமையான அமைதி பதிவு//

    மிக்க நன்றிங்கம்மா...

    ReplyDelete
  54. // Priya said...
    அருமையான பதிவு!
    HAPPY REPUBLIC DAY!//

    வாங்க சகோ, தங்களின் முதல் வருகை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது உங்கள் தளத்தின் நீண்டகால வாசகன் நான்...

    ரொம்ப நன்றி சகோ...

    ReplyDelete
  55. // எஸ்.முத்துவேல் said...
    மிக அருமையான அழகான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.

    நன்றி நண்பா....//


    உங்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி நண்பா

    ReplyDelete
  56. // ஜீ... said...
    அருமையான பதிவு!//

    நன்றி ஜீ..

    ReplyDelete
  57. // ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//


    ஹிஹி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    ReplyDelete
  58. // Srini said...
    ” இப்பிடியெல்லாம் கூட எழுத முடியுமான்னு மூக்குமேல வெரல வெக்கிறமாதிரி எழுதறீங்களே..!!
    எங்க சார் கத்துகிட்டீங்க இவ்ளோ திறமைய ?
    பெருமையா இருக்கு... “//

    தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  59. // Philosophy Prabhakaran said...
    உண்மையில் இது 62வதா அல்லது 61வதா... இந்த உண்மை எனக்கு தெரிஞ்சாகனும்.,.. 1951, ஆண்டில் குடியரசு தினத்தை முதல் குடியரசு தினம் என்றுதானே சொல்லியிருப்பார்கள்... அப்படிஎன்றால் 61 தான் சரி...//

    கொஞ்சம் குழப்பமாத்தான் இருக்கு.நீங்கள் சொல்வதுபோல் 1951ஆக இருந்தால் 61 தான் சரி நண்பா...

    ReplyDelete
  60. // சி.பி.செந்தில்குமார் said...
    26ம் தேதி நான் பார்த்த 64 பதிவுகளில் இதுதான் டாப். கை குடுங்க.//

    சந்தோஷம், ரொம்ப நன்றி அண்ணே

    ReplyDelete
  61. // எப்பூடி.. said...
    உங்களுக்கும் ஏனைய இந்திய நண்பர்கள் அனைவருக்கும் பிந்திய குடியரசுதின நல் வாழ்த்துக்கள்.//

    மிக்க நன்றி நண்பரே, உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  62. // ஆனந்தி.. said...
    உங்க dimension of thoughts என்னை ஆச்சர்ய படுத்துது சகோதரா......அற்புதமான படைப்பு மாணவன்...//

    ரொம்ப நன்றிங்க சகோ... எல்லாம் உங்களைப்போன்றவர்களின் ஊக்கமும் பாராட்டுகளும்தான் சகோ.. நன்றி

    ReplyDelete
  63. // FARHAN said...
    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    மிக்க நன்றி நண்பரே, உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  64. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  65. /// பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.
    /

    யதார்த்த உண்மை இதுதான்.. பகிர்வுக்கும் நன்றி.. ! உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவன்..!

    ReplyDelete
  66. அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  67. தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.


    பெரிய விஷயங்கள்... எளிய வடிவில் கிடைத்திருக்கிறது நன்றிகள்..பேராசிரியர். இராஜசேகரன் அய்யாவுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

    ReplyDelete
  68. இதில் உங்க தேடல்லும் உழைப்பும் மிக அதிகம்....
    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  69. இன்று உங்கள் பதிவில் வலம் வந்தேன். மகிழ்ச்சி.எண்ணங்களே வாழ்வாகும்.

    ReplyDelete
  70. /// சே.குமார் said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  71. // தங்கம்பழனி said...
    /// பேசுவதிலே ஒரு இன்பம் இருக்கின்றது. ஆனால் அதில் அளவும் முறையும் மீறும் போது வாக்கில் தெளிவையும், புத்தியில் கூர்மையையும் இழக்கச் செய்து வாழ்க்கைச் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. மெளனத்தினால் வாக்கில் தெளிவு ஏற்படுகிறது, புத்தி கூர்மை பெறுகிறது.
    /

    யதார்த்த உண்மை இதுதான்.. பகிர்வுக்கும் நன்றி.. ! உங்களுக்கும் வாழ்த்துக்கள் மாணவன்..!///

    ஆமாம் நண்பரே, சில நேரங்களில் பிரச்சினைகளுக்கு மவுனமே சிறந்த வழி

    நன்றி நண்பரே

    ReplyDelete
  72. // சசிகுமார் said...
    அருமையான பதிவு//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  73. // ஆயிஷா said...
    அருமையான பதிவு!

    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்!//

    நன்றிங்க சகோ வாழ்த்துக்கள் உங்களுக்கும்...

    ReplyDelete
  74. // பாரத்... பாரதி... said...
    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.


    பெரிய விஷயங்கள்... எளிய வடிவில் கிடைத்திருக்கிறது நன்றிகள்..பேராசிரியர். இராஜசேகரன் அய்யாவுக்கு எம் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..///

    பரவாயில்லைங்க பாரதி, கருத்துக்கும் ஐயாவின் வணக்கத்துக்கும் மிக்க நன்றிங்க பாரதி...

    ReplyDelete
  75. // சி. கருணாகரசு said...
    இதில் உங்க தேடல்லும் உழைப்பும் மிக அதிகம்....
    பாராட்டுக்கள்././

    வாங்கண்ணே, இதில் உங்கள் ஊக்கமும் அறிவுரையும்கூட ஒரு காரணம்.உங்களின் நட்பும் கிடைத்ததும் எனக்கு பெருமையாக உள்ளது அண்ணே
    வருகைக்கும் பாராடுக்கும் ரொம்ப நன்றி அண்ணே

    ReplyDelete
  76. // FOOD said...
    இன்று உங்கள் பதிவில் வலம் வந்தேன். மகிழ்ச்சி.எண்ணங்களே வாழ்வாகும்.///

    தங்களின் முதல் வருகையும் கருத்துரையும் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா தொடர்ந்து இணைந்திருந்து ஊக்கப்படுத்துமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்....

    நன்றிங்க ஐயா...

    ReplyDelete
  77. எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.
    http://jiyathahamed.blogspot.com/2011/01/top10.html

    ReplyDelete
  78. அருமையான பதிவு! நண்பரே


    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்

    ReplyDelete
  79. மௌனம் சர்வார்த்த சாதகம்.. அருமை..:)

    ReplyDelete
  80. அண்ணே என்ன இன்னும் அண்ணிய காணல ...

    ReplyDelete
  81. // Jiyath ahamed said...
    எனது இனிய குடியரசுதினவிழா நல்வாழ்த்துக்கள்.
    http://jiyathahamed.blogspot.com/2011/01/top10.html//

    வாழ்த்துக்கு நன்றி நண்பரே

    ReplyDelete
  82. //
    r.v.saravanan said...
    அருமையான பதிவு! நண்பரே


    இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்//

    நன்றி நண்பரே உங்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  83. // தேனம்மை லெக்ஷ்மணன் said...
    மௌனம் சர்வார்த்த சாதகம்.. அருமை..:)//

    மிக்க நன்றிங்கம்மா..

    ReplyDelete
  84. // அரசன் said...
    அண்ணே என்ன இன்னும் அண்ணிய காணல ...//

    இன்னும் கொஞ்ச நேரத்துல....

    ReplyDelete
  85. // vanathy said...
    நல்ல பதிவு.///

    நன்றிங்க சகோ

    ReplyDelete
  86. மீனவர் பிரச்சனை பற்றிய விஷயத்தில் வலையுலத்தின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும் மாணவரே..
    வேள்வி தீயாய் எங்கும் தீ பரவட்டும், ஆனால் நிரந்தர தீர்வை கொண்டு வந்து சேர்க்கவேண்டும். ஏனெனில் தேர்தலுக்காக கண்துடைப்பு நாடகம் நடத்தப்படக்கூடும்..

    ReplyDelete
  87. இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete

பதிவுகளில் ஏதேனும் குறைகள் எழுத்துப்பிழைகள் இருப்பினும் உரிமையோடு சுட்டிக்காட்டி மாணவனை தண்டிக்கலாம்...! :-)

மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி கொடுத்து [/im] முடிக்கவும்.

படங்கள் ஓட [ma][im].....[/im][/ma]

ஓடும் எழுத்துக்கு [ma].....[/ma],

எழுத்தின் அளவிற்கு[si="2"].....[/si],

எழுத்தின் நிறத்திற்கு[co="red"]......[/co] கொடுத்து கருத்துரை வழங்கலாம்.